தரம் 5 புலமை பரிசில்  வினாவிடை - 002 
சுயமாக மாணவர்கள் விடைகளை கண்டு கொள்ளலாம் 
Sign in to Google to save your progress. Learn more
01 ஒரு வீதியில் 10 மின்கம்பங்கள் உள்ளன. இரண்டு கம்பங்களுக்கு இடையில் 3 கொடி
 ஏற்றப்பட்டது. இங்கு ஏற்றப்பட்ட கொடிகள் எத்தனை?
*
5 points

02. 2020ஆம் ஆண்டு யூன் மாதம் 2ஆம் திகதி சனிக்கிழமை எனில், அம்மாதத்தின் 30வது
நாள்  என்ன கிழமை?

*
5 points
03. 2018ஆம் ஆண்டு மே மாதம் 3ஆம் திகதி திங்கட்கிழமை எனின், அம்மாதம் 31ஆம் திகதி என்ன கிழமை?
*
5 points
04. 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தின் 5ஆம் நாள் ஞாயிற்றுக் கிழமையாகும். எனின்,
 இம்மாதத்திலுள்ள சனிக்கிழமைகளின் எண்ணிக்கை எத்தனை?

*
5 points
05. 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், நடுவில் வரும் நாள் எது?
*
5 points
06. குறித்த ஆண்டின் 300ஆம் நாள் வியாழக்கிழமை ஆகும். அவ ;வாண்டின் 15ஆம் நாள் என்ன கிழமை?
*
5 points
07. 2017ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் திகதி சனி எனின், டிசம்பர் 31ஆம் திகதி என்ன கிழமை?
*
5 points
08. 2020ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி புதன்கிழமை எனின், டிசம்பர் 1ஆம் திகதி என்ன கிழமை?

*
5 points
09. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 29ஆம் திகதி வியாழன் ஆகும். எனின் அதே ஆண்டு ஜனவரி 30ஆம் திகதி என்ன கிழமை?
*
5 points
10. 2008ஆம் ஆண்டில் 366 நாட்கள் உள்ளன. அவ்வாண்டில் 1ஆம் நாள் புதன் எனின்,
 அவ்வாண்டில் எத்தனை வியாழக்கிழமைகள் உள்ளன 

*
5 points
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google.