GK MOCK TEST - 43
SALEM COACHING CENTRE
PH : 9488908009; 8144760402
Sign in to Google to save your progress. Learn more
1. டாக்டர் எஸ். தர்மாம்பாள் தமிழ் ஆசிரியர்களுக்காக நடத்திய போராட்டம் *
1 point
2. கீழ்கண்ட எந்த முகலாய மன்னரின் பெயருக்கு அதிர்ஷ்டசாலி என்று பொருள் *
1 point
3. மூன்றாம் பானிபட் போர் எப்போது நடைபெற்றது *
1 point
4. ஸ்ரீபெரும்புதூரில் பிறந்து பக்தி இயக்கத்தை பரப்பியவர்களில் குறிப்பிடத்தக்கவர் யார் *
1 point
5. திவாலாகி கொண்டிருக்கும் வங்கியின் பின் தேதியிட்ட காசோலை தான் கிரிப்ஸ் தூதுக்குழு என்று கூறியவர் யார் *
1 point
6. தமிழ்நாட்டின் நெசவு தலைநகரம் எது *
1 point
7. பாராளுமன்றத்தில் பண மசோதா அறிமுகப்படுத்த யாருடைய முன் அனுமதி தேவைப்படுகிறது *
1 point
8. ஆளுநரை நியமிப்பவர் யார் *
1 point
9. அவசர சட்டங்களை வெளியிடும் அதிகாரம் யாருக்கு உள்ளது *
1 point
10. எந்த நாட்டின் நிர்வாக சிறப்புக் கூறுகளாக நிழல் அமைச்சரவை அமைந்துள்ளது *
1 point
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google.