தரம் - 02 கணிதப் பாட செயலட்டை
MM Jaseetha (Tr), KM/AK/Dr Jalaldeen Vid., Addalaichenai
Sign in to Google to save your progress. Learn more
மாணவர் பெயர் *
பாடசாலையின் பெயர் *
பாடசாலை அமைந்துள்ள மாவட்டம் *
01.  கேத்திர கணித வடிவங்களை எண்ணி கீழ்வரும் விடையை தெரிவு செய்க. *
8 points
Captionless Image
2
3
4
5
சதுரம்
செவ்வகம்
வட்டம்
முக்கோணம்
02.  அடுத்துவரும் உருவை தெரிவு செய்க.
1) *
2 points
Captionless Image
2) *
4 points
Captionless Image
03. உருக்களின் பருமன் அடிப்படையில் தெரிவு செய்க.
1) *
5 points
Captionless Image
2) *
5 points
Captionless Image
04. எண்களைக் கூட்டி சரியான விடையை தெரிவு செய்க.
1)  8 + 1 = .................... *
5 points
2)  6 + 2 = .................... *
5 points
05.  எண்களைக் கழித்து சரியான விடையை தெரிவு செய்க.
1)  8 - 6 = .................... *
5 points
2)  9 - 8 = .................... *
5 points
06.  சொற்களில் தரப்பட்ட எண்ணை தெரிவு செய்க.
1)  பதினேழு *
5 points
2)  பன்னிரண்டு *
5 points
07.  எண் குறிகளின் எண் பெயரை தெரிவு செய்க.
1)  18 *
5 points
2)  13 *
5 points
08.  உருக்களின் நீளம் எத்தனை தீக்குச்சிகள் என தெரிவு செய்க.
1) லொறியின் நீளம் ............தீக்குச்சிகள். *
5 points
Captionless Image
2)  பெட்டியின் நீளம் ........... தீக்குச்சிகள். *
5 points
Captionless Image
09.  படத்தை அவதானித்து விடையை தெரிவு செய்க.
1)  கூட்டுக்கு வெளியே எத்தனை முட்டைகள்? *
5 points
2)  கூட்டுக்கு உள்ளே எத்தனை முட்டைகள்? *
5 points
10.  தொடர்புகளை அவதானித்து விடையை தெரிவு செய்க.
1)  ரோஜா பூவை விரும்புவோர் யாவர்? *
4 points
2) பாத்திமா எப்பூவை விரும்புகின்றார்? *
4 points
3)  செவ்வரத்தை பூவை எத்தனை பேர் விரும்புகின்றனர்? *
4 points
4)  கூடுதலானோர் விரும்பும் பூ எது? *
4 points
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google.