மக்கள் கொள்கையறிக்கை 2.0 - கருத்தறிதல் & பரிந்துரை சமர்ப்பிப்பு
மக்கள் கொள்கையறிக்கை 2.0-க்கு உங்கள் குரலும் பங்கேற்பும் தேவை!

நேரம் ஒதுக்கி கேள்விகளுக்குப் பதிலளிக்கவும். நீங்கள் வழங்கும் பதில்கள் பதிவில் வைக்கப்படும்;  நீங்கள் மற்ற கொள்கைப் பகுதிகள் குறித்து கருத்து தெரிவிக்க மீண்டும் பதிவு வைக்கப்பட்ட படிவத்தை நாடலாம். உங்கள் கருத்துகளை நாங்கள் கவனத்தில் கொள்கின்றோம்!

நீங்கள் இன்னும் விரிவான, கூடுதல் கருத்துகளை உள்ளடக்கிய முன்மொழிவை அல்லது பல முன்மொழிவுகளை சமர்ப்பிக்க விரும்பினால், தொடர்புடைய படிவத்தை இந்த இணைப்பில் பதிவிறக்கம் செய்யலாம்: tinyurl.com/MR2SubmissionFormTM

தொடக்கமாக, இந்தப் படிவத்தை நிறைவு செய்த பிறகு சமர்ப்பிக்கவும்.

விதிமுறைகளுக்கும் நிபந்தனைகளுக்கும் உட்பட்டது: tinyurl.com/2fhtkdew

மக்கள் கொள்கையறிக்கை 2.0-திற்கான உங்கள் பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்கான இறுதி நாள்  31 ஜூலை 2026
உங்கள் திட்டங்கள் பற்றி விவாதிக்கவும், ஆலோசிக்கவும், பொது விவாத அரங்கம் ஆகஸ்ட் 31, 2026 அன்று  ஏற்பாடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 

மேலதிகத் தகவலுக்கு, தயவுகூர்ந்து மக்கள் கொள்கையறிக்கை வலைத்தளத்தைப் பார்வையிடவும்.: manifestorakyat.my 
அல்லது நீங்கள் தினேஷ்வரன் கிருஷ்ணனை மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொள்ளலாம்.: manifestorakyat2021@gmail.com. 

நன்றி!


Sign in to Google to save your progress. Learn more
பெயர் *
தனிநபர் அல்லது அமைப்பு *
மின்னஞ்சல் (கவனத்துடன் பதிவிடவும்)
*
தொடர்பு எண்
செயல்திறன் & அடைவுநிலையின் அடிப்படையில் மடானி அரசாங்கத்தை நீங்கள் எவ்வாறு மதிப்பிடுகிறீர்கள்? *
மோசம் / அவர்கள் பெரிதாக எதுவும் செய்யவில்லை.
அருமை / ஆமாம். தேவையானதைச் செய்திருக்கிறார்கள்
ஆளுங் கூட்டணியில் நீங்கள் மிகவும் முக்கியமானதாக கருதும் தேர்தல் கொள்கையறிக்கையில் இடம்பெற்ற அல்லது எந்த தேர்தல் வாக்குறுதியை நீங்கள் நினைவில் வைத்திருக்கிறீர்கள்? அவை நிறைவேற்றப்பட்டனவா?
"மக்கள் & சமூகம்" என்ற கூறுகளில் எந்த பகுதியில் பங்களிக்க நீங்கள் ஆர்வமாக உள்ளீர்கள்? (எதுவும் இல்லையெனில் தவிர்த்து விடவும்)
Clear selection
"மக்கள் & சமூகம்" என்ற கூறுகளில் கீழ்  தேர்ந்தெடுக்கப்பட்ட கொள்கைப் பகுதிக்கான 5 சிக்கல்கள் வரை பட்டியலிட்டு, அரசாங்கம் அவற்றை எவ்வாறு தீர்க்க முடியும் என பரிந்துரைக்கவும்.
"மக்களின் உரிமைகள்" என்ற கூறின் கீழ் எந்தக் கொள்கைப் பகுதியில் பங்களிக்க நீங்கள் ஆர்வமாக உள்ளீர்கள்? (எதுவும் இல்லை எனில் தவிர்த்து விடவும்)
Clear selection
"மக்கள் உரிமைகள்"  என்ற கூறின் கீழ்    தேர்ந்தெடுக்கப்பட்ட கொள்கைப் பகுதிக்கான 5 சிக்கல்கள் வரை பட்டியலிட்டு, அரசாங்கம் அவற்றை எவ்வாறு தீர்க்க முடியும் என பரிந்துரைக்கவும்.
"மக்கள் நல்வாழ்வு"  என்ற கூறின் கீழ் எந்தக் கொள்கைப் பகுதியில் பங்களிக்க நீங்கள் ஆர்வமாக உள்ளீர்கள்? (எதுவும் இல்லையெனில் தவிர்த்து விடவும்)
Clear selection
"மக்கள் நல்வாழ்வு" என்ற  என்ற கூறின் கீழ்    தேர்ந்தெடுக்கப்பட்ட கொள்கைப் பகுதிக்கான 5 சிக்கல்கள் வரை பட்டியலிட்டு, அரசாங்கம் அவற்றை எவ்வாறு தீர்க்க முடியும் என பரிந்துரைக்கவும்.
"மக்கள் - சமூக நிறுவனங்கள்" என்ற கூறின் கீழ் எந்தக் கொள்கைப் பகுதியில் பங்களிக்க நீங்கள் ஆர்வமாக உள்ளீர்கள்? (எதுவும் இல்லையெனில் தவிர்த்து விடவும்)
Clear selection
"மக்கள் - சமூக நிறுவனங்கள்"  என்ற  என்ற கூறின் கீழ்    தேர்ந்தெடுக்கப்பட்ட கொள்கைப் பகுதிக்கான 5 சிக்கல்கள் வரை பட்டியலிட்டு, அரசாங்கம் அவற்றை எவ்வாறு தீர்க்க முடியும் என பரிந்துரைக்கவும்.
நீங்கள் வசிக்கும் மாநிலம் *
செயல்திறன் & அடைநிலையின் அடிப்படையில் உங்கள் மாநில அரசை எவ்வாறு மதிப்பிடுகிறீர்கள்? (கூட்டரசு பிரதேசங்களில் வசிப்பவர்கள் உங்கள் ஊராட்சி தரப்பினரை மதிப்பிடுங்கள்)
*
மோசம் / அவர்கள் பெரிதாக எதுவும் செய்யவில்லை.
அருமை / ஆமாம். தேவையானதைச் செய்திருக்கிறார்கள்
மாநில ஆளும் கூட்டணியில் நீங்கள் மிகவும் முக்கியமானதாக கருதும் தேர்தல் கொள்கையறிக்கையில் இடம்பெற்ற அல்லது எந்த தேர்தல் வாக்குறுதியை நீங்கள் நினைவில் வைத்திருக்கிறீர்கள்? அவை நிறைவேற்றப்பட்டனவா?
உங்களுக்கு மலேசியாவில் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சி மீது விருப்பம் அல்லது ஆதரவு உள்ளதா? (விருப்பத்தேர்வு)
Clear selection
வயது *
பால் *
வீட்டு வருமானத்தின் அடிப்படையிலான பிரிவு (சுய அடையாளம்) *
மக்கள் கொள்கையறிக்கை 2.0-திற்கு ஏதேனும் ஆலோசனை அல்லது கருத்து உள்ளதா?
உங்கள் நேரத்திற்கும் முயற்சிக்கும் நன்றி! உங்கள் பங்களிப்பு போற்றுதலுக்குறியது.
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. - Terms of Service - Privacy Policy

Does this form look suspicious? Report