தமிழ் இலக்கிய வினா விடைகள் | தேர்வு-1
Sign in to Google to save your progress. Learn more
1) 'நரை முடித்துச் சொல்லால் முறை செய்தான்' இத்தொடரில் குறிப்பிடப்படுகின்ற அரசன் யார்? *
1 point
2) லிட்டன் பிரபு எழுதிய 'இரகசிய வழி' என்ற நூலைத் தழுவி வெளிவந்த நூல் *
1 point
3) சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சியாக கருதப்படும் நூல் யாது?         *
1 point
4) "ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம் ஓதலிற் என்ற பாடலடிசிறந்தன்று ஒழுக்கம் உடைமை" இடம் பெற்ற நூல் எது? *
1 point
5) ஜி.யு.போப் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்ட ஆண்டு *
விளக்கம் அறிய.... http://www.tettnpsc.com/2018/04/blog-post.html
1 point
6) நெய்தல் திணைக்குரிய தெய்வம் *
1 point
7) மணிமேகலை - அமுதசுரபியைப் பெற்றிட உதவியவர் யார்? *
விளக்கம் அறிய http://www.tettnpsc.com/2019/04/New9thtamilbooknotes.html
1 point
8) "சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர்புன்கண் அஞ்சும் பண்பின்மென்கண் செல்வம் செல்வமென் பதுவே” - இப்பாடல் வரிகளைப் பாடியவர் யார்? *
1 point
9) "திருத்தொண்டர் புராணம்” என்ற அடைமொழியால் அழைக்கப்படும் நூல்         *
1 point
10) மூன்றடிச்சிற்றெல்லையும் ஆறடிப் பேரெல்லையும் கொண்டு அகவற்பாவினால் பாடப்பட்ட நூல் *
விளக்கம் அறிய.... https://www.tettnpsc.com/2022/03/Ainkurunuru.html
1 point
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google.