எட்டாம் வகுப்பு - தமிழ் - வினாடி வினா -2
' பைந்தமிழ் ' மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை - 97861 41410
Sign in to Google to save your progress. Learn more
Email *
Full Name *
வாட்சாப் எண் *
மாவட்டம் *
1 ) கீழ்வருவனவற்றுள் வாணிதாசனின் சிறப்புப் பெயர்களில் பொருந்தாததை எழுது.
5 points
Clear selection
2 ) கீழ்வருவனவற்றுள் எதுகை இடம்பெறாத இணையைத் தேர்ந்தெடு.
5 points
Clear selection
3 ) சரியான சொற்றொடரைத் தெரிவு செய்க.
5 points
Clear selection
4 )  செம்மை + சொல் - சேர்த்து எழுதுக.
5 points
Clear selection
5 ) மாதர் என்ற சொல்லின் பொருள் -----
5 points
Clear selection
6 ) நெல்குத்தும் போது பாடும் பாட்டு -----
5 points
Clear selection
7 ) ஏற்றப்பாட்டு எப்போது பாடப்படும் ?
5 points
Clear selection
8 ) நன்செய் புன்செய்க்கு உணவை ஊட்டி - இதில் 'செய் ' என்பதன் பொருள் ------
5 points
Clear selection
9 ) பின்வருவனவற்றுள் ஒருமை , பன்மையைக் காண இயலாத வினைமுற்றினைத் தெரிவு செய்க.
5 points
Clear selection
10 ) காலத்தை வெளிப்படையாகக் காட்டாத வினைமுற்று -----
5 points
Clear selection
11 ) ஏவல் வினைமுற்று ----- ல் மட்டும் வரும்.
5 points
Clear selection
12 ) ' ஓடும் ' என்பது ----- கால வினைமுற்று.
5 points
Clear selection
13 ) வியங்கோள் வினைமுற்று வாழ்த்துதல் , வைதல் , வேண்டல் மற்றும் ---- பொருள்களில் வரும்.
5 points
Clear selection
14 ) வினை முற்று ----- வகைப்படும்.
5 points
Clear selection
15 ) கீழ்வருவனவற்றுள் எது வியங்கோள் வினைமுற்று இல்லை ?
5 points
Clear selection
16 ) ' ஒரு பால் கோடாமை சான்றோர்க்கு அணி ' என்னும் குறளடியிலுள்ள ' அணி ' என்ற சொல் உணர்த்தும் பொருள் -----
5 points
Clear selection
17 ) திருக்குறளின் பெருமையை விளக்கும் நூல் -----
5 points
Clear selection
18 ) " சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க்கு அணி - இக்குறட்பாவில் பயின்று வந்துள்ள அணி -----
5 points
Clear selection
19 ) புகழாலும் பழியாலும் அறியப்படுவது -----
5 points
Clear selection
20 ) பயனில்லாத களர்நிலத்திற்கு ஒப்பானவர்கள் -----
5 points
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google.