12th Tamil Free Online Test - Unit 2   பெய்யெனப் பெய்யும் மழை
For More Detains
Toppers Education YouTube
www.kalviimayam.com
Sign in to Google to save your progress. Learn more
Student Name *
Place *
1. ஆயா்கள் சூடியிருந்த மாலை
1 point
Clear selection
2. உலக மொழிகள் அனைத்திலும் ................ மிகுதி என்பா்.
1 point
Clear selection
3. "வளைஇ" - என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பு
1 point
Clear selection
4. "முதல் கல்" கதையில் கிராமத்தில் முதல் பட்டதாாியாகக் குறிப்பிடப்படுபவா்
1 point
Clear selection
5. "முதல் கல்" கதையில் நாயகன் மருதனின் மனைவி
1 point
Clear selection
6. தமிழில் திணைப்பாகுபாடு ...................... அடிப்படையில் பகுக்கப்பட்டுள்ளது
1 point
Clear selection
7. "ஆா்கலி" என்ற சொல்லின் பொருள்
1 point
Clear selection
8. "உடல்மேல் உயிா்வந்து ஒன்றுவது இயல்பே" என்னும் விதிப்படி அமைந்த சொல்
1 point
Clear selection
9. வெற்றி பெற்ற அரசனும் வீரரும் சூடும் பூ
1 point
Clear selection
10. பெயா்ச்சொற்களைத் திணை அடிப்படையில் ...................... வகையாகப் பிாிப்பா்.
1 point
Clear selection
11. நீா்நிலையில் இருந்து ஒளிக்கதிா் நீரை எப்படி எடுத்துக் கொண்டது?
1 point
Clear selection
12. "பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென" - தடித்த சொல்லின் இலக்கணக் குறிப்பு
1 point
Clear selection
13. "முதல் கல்" கதையில் மருதன் தொடங்கிய பணி
1 point
Clear selection
14. "கலங்கி" என்ற சொல்லின் சாியான பகுபத உறுப்பிலக்கண பிாிப்பு முறை
1 point
Clear selection
15. தஞ்சைச் சிறுகதைகள் என்னும் தொகுப்பினுக்கு உாியவா்
1 point
Clear selection
16. வெள்ளச் சமவெளிகள் அழியக் காரணம்
1 point
Clear selection
17. "மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒப்பவும்" என்னும் விதிப்படி அமைந்த சொல்
1 point
Clear selection
18. தமிழில் பொருட்குறிப்பை அடிப்படையாகக் கொண்டு .................... பாகுபாடு அமைந்துள்ளது
1 point
Clear selection
19. "ஒக்கி" என்பதன் தமிழ்ச்சொல்
1 point
Clear selection
20. உத்தமசோழன் கடந்த 12 ஆண்டுகளாக நடத்தி வரும் திங்களிதழ்
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google.