6 ஆம் வகுப்பு - தமிழ் - பருவம் 3 , இயல் 1 , பாரதம் அன்றைய நாற்றங்கால் & தமிழ் நாட்டில் காந்தி - இயங்கலைத்தேர்வு
வினா உருவாக்கம் - ' பைந்தமிழ் ' மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை - 97861 41410
Sign in to Google to save your progress. Learn more
Email *
Full Name *
மாவட்டம் *
வாட்சாப் எண் *
1 ) ' பாரதம் அன்றைய நாற்றங்கால் ' என்ற பாடலின் ஆசிரியர் யார் ?
5 points
Clear selection
2 ) நம் நாட்டில் இயற்கை வளங்கள் மட்டுமன்றி ----- வளங்களும் மிகுந்துள்ளன.
5 points
Clear selection
3 ) கீழ்க்காணும் நூல்களுள் தாராபாரதி எழுதாத நூல் எது ?
5 points
Clear selection
4 ) தாராபாரதியின் இயற்பெயர் -----
5 points
Clear selection
5 ) தேசம் உடுத்திய நூலாடை எனக் கவிஞர் குறிப்பிடும் நூல் -----
5 points
Clear selection
6 ) காளிதாசனின் தேனிசைப் பாடல்கள் எதிரொலிக்கும் இடம்
5 points
Clear selection
7 ) கலைக்கூடமாகக் காட்சி தருவது
5 points
Clear selection
8 ) ' நூலாடை ' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது -----
5 points
Clear selection
9 ) எதிர் + ஒலிக்க என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
5 points
Clear selection
10 ) பாடலில் இடம்பெறாத கவிஞர் யார் ?
5 points
Clear selection
11 ) தேசம் என்ற சொல்லின் பொருள்
5 points
Clear selection
12 ) தாராபாரதி பெற்ற அடைமொழி ------
5 points
Clear selection
13 ) காந்தியடிகளிடம் உடை அணிவதில் மாற்றத்தை ஏற்படுத்திய ஊர் -----
5 points
Clear selection
14 ) காந்தியடிகள் ----- அடி நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டுமென விரும்பினார்.
5 points
Clear selection
15 ) ரௌலட் சட்டத்தை எதிர்த்து காந்தியடிகள் -----  வீட்டில் கருத்தாய்வுக் கூட்டம் நடை பெற்றது.
5 points
Clear selection
16 ) காந்தியடிகளிடம் தான் நடத்தும் பொதுக்கூட்டத்திற்கு தலைமை தாங்க முடியுமா எனக்கேட்ட கவிஞர் யார் ?
5 points
Clear selection
17 ) காந்தியடிகள் முதன் முதலாக சென்னைக்கு வந்த ஆண்டு -----
5 points
Clear selection
18 ) ------ எழுதிய தமிழ்க்கையேடு காந்தியடிகளை மிகவும்  கவர்ந்தது.
5 points
Clear selection
19 ) பணக்காரர் வீட்டில் வெளிநாட்டுப் பொருட்களை காந்தியடிகள் கண்ட ஊர் -----
5 points
Clear selection
20 ) தமிழ்நாட்டில் காந்தி அருங்காட்சியகம் அமைந்துள்ள ஊர் -----
5 points
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google.