இலங்கைபற்றிய  சாட்சியம்  சேகரிப்பு
ITJP மற்றும் மனித உரிமைகள் தரவு பகுப்பாய்வுக் குழு ஆகியவை இலங்கைப் போரில்  இறந்தவர்களைப் பட்டியலிட்டு, பெயரைக் குறிப்பிடுவதற்கு உலகளாவிய இயக்கம் ஒன்றைத் தொடங்கியுள்ளன.  இதன் நோக்கம்  இறுதி எண்களை மதிப்பீடு செய்தல் ஆகும். ஏற்கனவே தொகுக்கப்பட்ட பட்டியல்களைச் சேர்க்க மிகவும் ஆர்வமாக உள்ளோம். உலகெங்கிலும் உள்ள சமுதாயக் குழுக்கள் மற்றும் ஆர்வலர்கள் ஆகியோரை வெளியில் சென்று இந்தத்  தரவுகளை சேகரித்து இந்தப்  படிவத்தின் வாயிலாக சமர்ப்பிக்குமாறு வேண்டுகிறோம்.

* தேவை
Sign in to Google to save your progress. Learn more
இந்தத் தகவலை உள்ளிடும் நபரின் முழுப் பெயர். தகவலின் இந்தப்  பகுதி இரகசியமாக வைக்கப்படும். பொதுமக்களுக்கு வழங்கப்பட மாட்டாது. உங்கள் பதில்* *
இந்தச் சாட்சியத்தை அளிக்கும் நபருடைய முழுப் பெயர் (இதை நிரப்புவர் ஒரே ஆளாக இருக்கலாம்.  ஆனால் தயவு செய்து இரண்டு துறைகளையும் நிரப்பவும்)  தகவலின் இந்தப்  பகுதி இரகசியமாக வைக்கப்படும். பொதுமக்களுக்கு வழங்கப் படமாட்டாது. உங்கள் பதில்* *
பாதிக்கப்பட்டவர் அல்லது பாதிக்கப்பட்டவரின் மரணம் அல்லது காணாமல் போனவருக்குச்  சாட்சி என்ன முறை? * *
பாதிக்கப்பட்டவரின் இறப்பு அல்லது அவர் காணாமற்போனது பற்றிய  விவரங்களை  எப்படிச் சாட்சி அறிந்திருந்திருந்தார்? இது பற்றிய விளக்கத்தை  ஒரு வாக்கியத்தில் வழங்கவும்.    எ.கா. எங்கள் வீட்டிலிருந்து கைது செய்யப்பட்ட என் மகன்; எனக்கு முன்னால் சுடப்பட்ட எனது  அண்டை வீட்டுக்காரர்; முதலியன உங்கள் பதில்* *
பாதிக்கப்பட்டவரின் முழுப் பெயர் (முதல் பெயர் அல்லது தலையெழுத்து மற்றும் கடைசிப் பெயர்) உங்கள் பதில் *
தெரிந்திருந்தால், பாதிக்கப்பட்டவரின் தந்தை பெயர் (கடைசிப்பெயர்) உங்கள் பதில்
தெரிந்திருந்தால்,  பாதிக்கப்பட்டவர் பெண்ணாகவும் மணமானவருமாக இருந்தால் அவரது கணவன் பெயர். உங்கள் பதில்  
பாதிக்கப்பட்டவரின் பிறந்த திகதி. உங்களுக்குச் சரியான திகதி தெரியாதிருந்தால்  மாதம், நாள் எதிரே சைபர் (0) எனப் பதிவு செய்யவும். உங்களுக்குப் பிறந்த திகதி வயது தெரியாவிட்டால் இந்தக் கேள்வியை விட்டு விட்டு அடுத்த கேள்விக்குப் போகவும். மாதம்/நாள்/ ஆண்டு
MM
/
DD
/
YYYY
இறக்கும் போது அல்லது காணாமல் போனபோது  பாதிக்கப்பட்டவரின் வயது (ஆண்டுக் கணக்கில்) அல்லது முடிந்தளவு அவரது கிட்டுமான  வயதைத் தரவும்.  பாதிக்கப்பட்டவர் ஒரு வயதுக்குக் குறைவான குழந்தையாக இருந்தால் அவரது வயதை 1 எனக் குறிப்பிடவும். உங்கள் பதில்
பாதிக்கப்பட்டவரின் பால் வேறுபாடு
Clear selection
பாதிக்கப்பட்டவரின் தகுநிலை
Clear selection
பாதிக்கப்பட்டவர் கொலை செய்யப்பட்டிருந்தால் அவரது இறப்பு எதனால் ஏற்பட்டது? *
Clear selection
மேற் காட்டிய கேள்விக்கு மற்றதை பதிலாகத் தெரிவு செய்திருந்தால் அதுபற்றி சிறிய விளக்கத்தைத் தரவும். உங்கள் பதில்
பாதிக்கப்பட்டவரின் இனம்
Clear selection
பாதிக்கப்பட்வர் பிறந்த அல்லது வளர்ந்த ஊர். உங்கள் பதில்
பாதிக்கப்பட்டவர் கொலை செய்யப்பட்ட அல்லது காணாமல் போன ஊர் உங்கள் பதில் *
பாதிக்கப்பட்டவரின் தொழில் (மாணவன், குடும்பத்தலைவி, கமக்காரன், சாரதி, முதலியன, தெரிந்திருந்தால். உங்கள் பதில்
இந்த சாட்சியம் பற்றிய தகவல் ஒரு நிறுவனத்தால் சேகரிக்கப்பட்டிருந்தால், தயவு செய்து அந்த நிறுவனத்தின் பெயரைத் தரவும்.  தகவலின் இந்தப்  பகுதி இரகசியமாக வைக்கப்படும். பொதுமக்களுக்கு வழங்கப்பட மாட்டாது.   உங்கள் பதில்
நீங்கள் விரும்பினால், பாதிக்கப்பட்டவர் பற்றிய கதைவடிவான விபரத்தையும் மற்றும் அவரது இறப்பு அல்லது காணாமல் போன சூழ்நிலைபற்றியும் அவை பயனுள்ளதாக இருக்கும் என நீங்கள் நினைத்தால் எங்களுக்குத் தரலாம்.  இதில் கொலை அல்லது காணாமல் போனதற்குப் பொறுப்பான ஆள் அல்லது குழுவையும் சேர்க்கலாம்.  உங்கள் பதில்
கட்டாயமில்லை ஆனால் பயனுள்ள தகவல் – தயவு செய்து இந்தச் சாட்சி எந்த நாட்டில் தற்போது வசிக்கிறார் என்பதை அறியத் தரவும். இந்தத் தகவல் நாங்கள்  இப்படியான சாட்சியங்களைத் திரட்ட எங்கே எமது கவனத்தைச்  செலுத்த வேண்டும் என்பதை தீர்மானிக்க உதவும். உங்கள் பதில்
Submit   =  சமர்ப்பி
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy