JavaScript isn't enabled in your browser, so this file can't be opened. Enable and reload.
விஞ்ஞானம் - தரம் 10.
மிகப்பொருத்தமான விடையைத் தெரிவு செய்க.
Sign in to Google
to save your progress.
Learn more
* Indicates required question
பெயர்
*
Your answer
பாடசாலை
*
Your answer
பால்
*
Choose
ஆண்
பெண்
Quiz Questions
1) தாவரக் கலங்களில் மட்டும் அவதானிக்கக்கூடிய கலப்புன்னங்கங்கள்
*
5 points
இழைமணி, கரு
இழைமணி, பச்சையுருமணி
கலச்சுவர், கரு
கலச்சுவர், பச்சையுருமணி
2) உந்தத்தின் அலகாக அமைவது
*
5 points
kgs¯¹
Nms¯¹
kgms¯¹
kgms¯²
Required
3) பின்வரும் கணியங்களினுள் காவிக்கணியங்களை மட்டும் கொண்டவை
*
5 points
நேரம், நிறை
விசை, திணிவு
இடப்பெயர்ச்சி, வேகம்
தூரம், கதி
4)
*
5 points
2, V
3, V
2, III
4, VIII
5) முட்டை வெண்கருவிலுள்ள புரதம்
*
5 points
மயோசின்
கரட்டின்
அல்புமின்
ஒசயின்
6) அணுபற்றிய கோளக மாதிரியை முன்வைத்தவர்
*
5 points
தொம்சன்
ரதபொர்ட்
சட்விக்
நீல்போர்
7) நீள நிற சுவாலையுடன் எரியும் மூலகம்
*
5 points
மக்னீசியம்
கந்தகம்
சோடியம்
பொட்டாசியம்
8)
*
5 points
17
15
32
47
9) ஒரு பொருள் ஓய்விலிருனந்து புரப்பட்டு 2ms¯² என்னும் ஆர்முடுகலுடன் நான்கு செக்கன்களுக்கு இயங்கின் பொருளின் இடப்பெயர்ச்சி
*
5 points
10m
5m
16m
20m
10)
*
5 points
புரோத்தன்களின் எண்ணிக்கை Y
இலத்திரன்களின் எண்ணிக்கை Y
நியூத்திரன்களின் எண்ணிக்கை X
நியூத்திரன்களின் எண்ணிக்கை ( X - Y )
Submit
Page 1 of 1
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. -
Terms of Service
-
Privacy Policy
Does this form look suspicious?
Report
Forms