8மணி இலவச தேர்வு தொகுப்பு- கணிதம்-எண்களும் தொடர்வரிசைகளும் (9th, 10th std)
WWW.TAMILMADAL.COM
NAME *
DISTRICT *
ஒரு கூட்டுத் தொடர் வரிசையின் 104 வது உறுப்பு மற்றும் 4 வது உறுப்புகள் முறையே 125 மற்றும் 0.  அத்தொடர் வரிசையில் முதல் 35 உறுப்புகளின் கூடுதல்  *
1 point

ஒருவர் வருடத்திற்கு தனி வட்டி 14% தரும் முதலீட்டில் RS 25,000 முதலீடு செய்தார். ஒவ்வொரு வருட முடிவிலும் கிடைக்கும் அசல் மற்றும் தனி வட்டி சேர்ந்து மொத்த தொகை ஒரு கூட்டு தொடர் வரிசையை  அமைக்கிறது, எனில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு முதலீட்டில் உள்ள தொகை எவ்வளவு?



*
1 point
ஒரு கூட்டுத்தொடர் வரிசையில் அடுத்தடுத்த மூன்று உறுப்புகளின் கூடுதல் 6 மற்றும் அதன் பெருக்கத்தொகை -120 எனில் மூன்று எண்களில் மிகப்பெரிய எண் ________  *
1 point
ஒருவர், முதல் மாதம் ரூ 640,  இரண்டாவது மாதம் ரூபாய் ரூ 720 மூன்றாவது மாதம் ரூபாய் 800 சேமிக்கிறார். அவர் தன்னுடைய சேமிப்பை இதே தொடர்வரிசையில் தொடர்ந்தால் 25 ஆவது மாதம் அவர் சேமிக்கும் தொகை ________ *
1 point
ஒரு பூந்தோட்டத்தில் முதல் வரிசையில் 23 ரோஜா செடிகள் இரண்டாம் வரிசையில் 21 ரோஜா செடிகள் மூன்றாம் வரிசையில் 19 ரோஜா செடிகள் என்ற முறையில் ரோஜா செடிகள் ஒரு தொடர்வரிசை அமைப்பில் உள்ளன. கடைசியில் 5 ரோஜா செடிகள் இருப்பின் தோட்டத்தில் எத்தனை வரிசைகள் உள்ளன? *
1 point
2010ல் ஒருவர் ஆண்டு ஊதியம் ரூ 30,000 என பணியில் சேர்கிறார். மேலும் ஒவ்வொரு வருடமும் ரூ 600 ஆண்டு ஊதிய உயர்வாக பெறுகிறார். அவருடைய ஆண்டு ஊதியம் எந்த வருடத்தில் ரூ 39 ஆயிரம் ஆக இருக்கும்?  *
1 point
ஒரு பெருக்குத் தொடர் வரிசையின் நான்காவது உறுப்பு  2/3  மற்றும் அதன் ஏழாவது உறுப்பு 16/81 எனில் பெருக்குத் தொடர் வரிசையில் இரண்டாவது உறுப்பு  *
1 point
1²  - 2² + 3² - 4² +...............   என்ற தொடரின் முதல்  4  உறுப்புகளின் கூடுதல்  *
1 point
6+ 66+666+.........  என்னும் தொடரில் முதல் n உறுப்புகளின் கூடுதல் *
1 point
ரேகாவிடம் 10 சென்டிமீட்டர்,  11 சென்டிமீட்டர், 12 சென்டிமீட்டர்....... 24 சென்டிமீட்டர் என்ற பக்கத்தில் உள்ள 15 சதுர வடிவ வண்ணக் காகிதங்கள் உள்ளன. இந்த வண்ண காகிதங்களைக் கொண்டு எவ்வளவு பரப்பை அடைத்து அலங்கரிக்க முடியும்? *
1 point
1³+ 2³+3³+..............   என்ற தொடரில் எத்தனை உறுப்புகளை கூட்டினால்  கூடுதல் 14,400 கிடைக்கும்? *
1 point
முதல் n இயல் எண்களின் கணங்களின் கூடுதல் 2025 எனில் n இன் மதிப்பு  *
1 point
 ஒரு தொலைக்காட்சி பெட்டி தயாரிப்பாளர் ஏழாவது ஆண்டில் 1000 தொலைக்காட்சி பெட்டிகளையும் பத்தாவது ஆண்டில் 1450 தொலைக்காட்சி பெட்டிகளையும் தயாரித்தார். ஒவ்வொரு ஆண்டும் தயாரிக்கும் தொலைக்காட்சி பெட்டிகளின் எண்ணிக்கை சீராகவும் ஒரு மாறிலி எண் அளவும் தயாரித்தால் 15 வது ஆண்டில் தயாரிக்கப்பட்ட தொலைக்காட்சி பெட்டிகளின் எண்ணிக்கை __________
*
1 point
38+35+32+........+2 என்று கூட்டுத்தொடர்களின் கூடுதல்  *
1 point
8 ஆல் வகுபடும் அனைத்து மூன்று இலக்க இயல் எண்களின்   கூடுதல்  *
1 point
2^81 ஐ 17-ஆல் வகுக்கும்போது கிடைக்கும் நீதி  *
1 point
இன்று செவ்வாய்க்கிழமை. என்னுடைய மாமா 45 நாட்களுக்குப் பிறகு வருவதாக கூறியுள்ளார்.என்னுடைய மாமா எந்த கிழமை வருவார்? *
1 point
குமார் தனது நான்கு நண்பர்களுக்கு கடிதம் எழுதுகிறார். மேலும் தனது நண்பர்களை அவர்கள் ஒவ்வொருவரும் நான்கு வெவ்வேறு நண்பர்களுக்கு கடிதம் எழுதுமாறு மற்றும் இந்த செயல் முறையை தொடருமாறும் கூறுகிறார்.  இந்த செயல்முறை தொடர்ச்சியாக நடைபெறுகின்றது. ஒரு கடிதத்திற்கான செலவு ₹2 எனில் 8 நிலைகள் வரை கடிதங்கள் அனுப்புவதற்கு ஆகும் மொத்த செலவு ______ *
1 point
3+6+12+......+ 1536 என்ற பெருக்குத் தொடரின் கூடுதல் *
1 point
ஒரு முடிவுறா பெருக்குத் தொடரின் முதல் உறுப்பு 8 மற்றும் முடிவுறா உறுப்புகள் வரை கூடுதல்  32/3  எனில் அதன் பொது விகிதம்  *
1 point
 ஒரு நபர் ஒவ்வொரு ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டு சேமித்த தொகையில் பாதியை சேமிக்கிறார். 6 ஆண்டுகளில் அவர் ரூ 7,878 ஐ சேமிக்கிறார் எனில் முதல் ஆண்டில் அவர் சேமித்த தொகை எவ்வளவு?  *
1 point
a, b, c என்பன ஒரு கூட்டு தொடர் வரிசையில் உள்ள மூன்று அடுத்தடுத்த உறுப்புகள் மற்றும்x, y, z என்பன ஒரு பெற்குத் தொடர் வரிசையில் மூன்று அடுத்தடுத்த உறுப்புகள் எனில்  xᵇ⁻ᶜ x  yᶜ⁻ᵃ   x  zᵃ⁻ᵇ  இன் மதிப்பு  *
1 point
729, 243, 81........... என்ற பெருக்குத் தொடர் வரிசையில் ஏழாவது உறுப்பு   *
1 point
x+6,  x12,  மற்றும் x+15 என் பண்ண ஒரு பெருக்கு தொடர் வரிசையில் தொடர்ச்சியான மூன்று உறுப்புகள் எனில் x இன் மதிப்பு  *
1 point
ஒரு நபர் ஒரு நிறுவனத்தில் துணை மேலாளராக பணியில் சேர்கிறார்.அவருக்கு அந்நிறுவனம் முதல் மாத ஊதியம்ரூ 60,000 வழங்குகிறது. மற்றும் ஆண்டு ஊதிய உயர்வாக 5 % வழங்குவதாக ஒப்புக்கொள்கிறது. ஐந்து வருட முடிவில் அவருடைய மாத ஊதியம்  __________ *
1 point
5 இலிருந்து தொடங்கி  _____________  தொடர்ச்சியான ஒற்றை முழுக்களை கூட்டினால் கூடுதல் 480 கிடைக்கும். *
1 point
ஒரு கூட்டுத்தொடர் வரிசையில் n வது உறுப்பு  4n-3 எனில் அதன் முதல்  28 உறுப்புகளின் கூடுதல்  *
1 point
ஒரு தெருவில் உள்ள வீடுகளுக்கு 1 முதல் 49 வரை தொடர்ச்சியாக கதவிலக்கம் வழங்கப்பட்டுள்ளது. சிவன் வீட்டிற்கு முன்னதாக உள்ள வீடுகளின் கதவிலக்கங்களின் கூட்டுத்தொகையானது சிவனின் வீட்டிற்கு பின்னதாக உள்ள வீடுகளின் கதவு விளக்கங்களின் கூட்டுத்தொகைக்கு சமம் எனில் சிவனின் வீட்டு கதவிலக்கம் ___________  *
1 point
பிரியா தனது முதல் மாத வருமானமாக ரூபாய் 15 ஆயிரத்தை ஈட்டுகிறார் அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் அவரது மாத வருமானம் 1500 உயர்கிறது அவருடைய முதல் மாத செலவு ரூபாய் 13,000 மற்றும் அவளது மாதாந்திர செலவு ஒவ்வொரு ஆண்டும் 900 உயர்கிறது. பிரியாவின் மாதாந்திர சேமிப்பு 20 ஆயிரம் அடைய எவ்வளவு காலம் ஆகும்  *
1 point
51+52+53+.........+92  என்ற தொடரின் கூடுதல் ___________  *
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google.