தமிழ் வகுப்பு 8 இயல் 4 பலவுள் தெரிக
செ.பாலமுருகன், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம்.
Sign in to Google to save your progress. Learn more
அறியாமையை நீக்கி அறிவை விளக்குவது _____. *
1 point
கல்விப் பயிற்சிக்குரிய பருவம் ______. *
1 point
உடனிகழ்ச்சிப் பொருளில் _____________ வேற்றுமை வரும். *
1 point
இன்றைய கல்வி _____ நுழைவதற்குக் கருவியாகக் கொள்ளப்பட்டு வருகிறது. *
1 point
‘கோயிலப்பா ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____. *
1 point
‘மலர் பானையை வனைந்தாள்’ – இத்தொடர் ________ பொருளைக் குறிக்கிறது. *
1 point
பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்துவது _________ ஆகும். *
1 point
என் நண்பர் பெரும் புலவராக இருந்தபோதும் _____ இன்றி வாழ்ந்தார். *
1 point
பகைவன் + என்றாலும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____. *
1 point
எட்டாம் வேற்றுமை ___________ வேற்றுமை என்று அழைக்கப்படுகிறது. *
1 point
‘கலனல்லால்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________. *
1 point
கற்றவருக்கு அழகு தருவது ________. *
1 point
‘அறத்தான் வருவதே இன்பம்’ – இத்தொடரில் ________ வேற்றுமை பயின்றுவந்துள்ளது. *
1 point
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google.