8 மணித்தேர்வு - பெருக்குத்தொடர் வரிசை (G.p-2) Feb 20 - 9pm
Name: *
District: *
சரியா தவறா?
கீழே கொடுக்கப்பட்டுள்ளது ஒரு பெருக்குத் தொடர் வரிசையின் பொது வடிவம் ஆகும்.
1 point
Captionless Image
Clear selection
1 point
Captionless Image
Clear selection
1 point
Captionless Image
Clear selection
1 point
Captionless Image
Clear selection
1 point
Captionless Image
Clear selection
1 point
Captionless Image
Clear selection

ஒரு பெருக்கு தொடர் வரிசையில் t₂ = 1/5 மற்றும் t₃ = 1/25 எனில் பொது விகிதம் காண்க:

1 point
Clear selection
ஒரு பெருக்கு தொடர் வரிசையின் முதல் உறுப்பு 3 மற்றும் 5-வது உறுப்பு 1875 எனில் பொது விகிதம் காண்க:
1 point
Clear selection
1, -3, 9, -27... என்ற பெருக்குத் தொடர்வரிசையின் முதல் 8 உறுப்புகளின் கூடுதல் காண்க. 
1 point
Clear selection
ஒரு பெருக்குத் தொடர்வரிசையில் S= 4095 மற்றும் r = 4 எனில், அதன் முதல் உறுப்பைக் காண்க.
1 point
Clear selection
1 + 4 + 16 + ... என்ற தொடரின் எத்தனை உறுப்புகளைக் கூட்டினால் கூடுதல் 1365 கிடைக்கும்? 
1 point
Clear selection
ஒரு பெருக்குத் தொடர்வரிசையின் 9-வது உறுப்பு 32805 மற்றும் 6-வது உறுப்பு 1215 எனில், பொது விகிதம் என்ன?
1 point
Clear selection
ஒரு நபர் ஒவ்வோர் ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டு சேமித்த தொகையில் பாதியைச் சேமிக்கிறார். 6 ஆண்டுகளில் அவர் 7875-ஐச் சேமிக்கிறார் எனில், முதல் ஆண்டில் அவர் சேமித்த தொகை எவ்வளவு? 
1 point
Clear selection
729, 243, 81,... என்ற பெருக்குத் தொடர்வரிசையின் 7-வது உறுப்பைக் காண்க. 
1 point
Clear selection
1 point
Captionless Image
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google.