TNPSC UNIT 9 TEST - 1
SALEM COACHING CENTRE
Sign in to Google to save your progress. Learn more
1. 1992 இல் தொட்டில் குழந்தை திட்டம் தொடங்கப்பட்ட இடம் *
1 point
2. சுதந்திர இந்தியாவில் மதிய உணவு திட்டத்தை அறிமுகப்படுத்திய முதல் அமைச்சர் யார் *
1 point
3. மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய பாடலை தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக அறிமுகம் செய்த முதல் அமைச்சர் யார் *
1 point
4. முதலாவது பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு *
1 point
5. முதலாவது பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆணையத்தின் முதல் தலைவர் யார் *
1 point
6. இரண்டாவது பிற்படுத்தப்பட்ட ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு *
1 point
7. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆணையம் பற்றி கூறும் ஷரத்து. *
1 point
8. தமிழகத்தில் தற்போது எத்தனை மாநகராட்சிகள் உள்ளன *
1 point
9. அண்ணாவால் சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு தினமாக அறிவிக்கப்பட்ட ஆண்டு *
1 point
10. A.N. சட்டநாதன் தலைமையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நிலையை ஆராய முதல் முறையாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஆணையத்தை அமைத்தவர் யார் *
1 point
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google.