TM 10th Science - Unit - 17
For more information contact - +91 7397 774 508 or visit our website - https://waytosuccess.org/
Sign in to Google to save your progress. Learn more
Email *
Choose the correct answer

1. இலைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யும் தாவரம் _________.

1 point
Clear selection

2. பாலிலா இனப்பெருக்க முறையான மொட்டு விடுதல் மூலம் இனப்பெருக்கம் செய்யும் உயிரினம் ____.

1 point
Clear selection

3. சின்கேமியின் விளைவால் உருவாவது __________.

1 point
Clear selection

4. மலரின் இன்றியமையாத பாகங்கள்

1 point
Clear selection

5. காற்றின் மூலம் மகரந்தச்சேர்க்கை நடைபெறும் மலர்களில் காணப்படும் பண்புகள்

1 point
Clear selection

6. மூடிய விதையுடைய தாவரங்களில் (ஆஞ்சியோஸ்பெர்ம்கள்) ஆண் கேமீட் எவ்வகை செல்லிலிருந்து உருவாகிறது?

1 point
Clear selection

7. இனச்செல் (கேமீட்டுகள்) பற்றிய சரியான கூற்று எது?

1 point
Clear selection

8. விந்துவை உற்பத்தி செய்யக்கூடிய அடர்த்தியான, முதிர்ந்த, மிகவும் சுருண்ட தனித்த நாளம் இவ்வாறு அழைக்கப்படுகிறது?

1 point
Clear selection

9. விந்து உருவாக்கத்திற்கு ஊட்டமளிக்கும் பெரிய நீட்சியடைந்த செல்கள்

1 point
Clear selection

10. ஈஸ்ட்ரோஜனை உற்பத்தி செய்வது

1 point
Clear selection

11. கீழ்க்கண்டவற்றுள் எது IUCD?

1 point
Clear selection
Fill in the blanks.
1. இருவித்திலை தாவரத்தில் கருவுறுதல் நடைபெறும்போது சூல்பையில் உள்ள செல்களின் எண்ணிக்கை _______.

1 point

2. கருவுறுதலுக்குப் பின் சூற்பை __________ஆக மாறுகிறது.

1 point

3. பிளனேரியாவில் நடைபெறும் பாலிலா இனப்பெருக்கம் ______________ ஆகும்.

1 point

4. மனிதரில் கருவுறுதல் ______________ஆகும்.

1 point

5. கருவுறுதலுக்குப் பின் ___________ நாட்களில் கரு பதித்தல் நடைபெறுகிறது.

1 point

6. குழந்தை பிறப்பிற்குப் பின் பால் சுரப்பிகளால் சுரக்கப்படும் முதல் சுரப்பு __________எனப்படும்.

1 point

7. புரோலாக்டின் _________________ஆல் உற்பத்தி செய்யப்படுகிறது.

1 point
True or False
1.சூலின் காம்புப் பகுதி பூக்காம்பு எனப்படும்.
1 point
Clear selection
2.  விதைகள் பாலிலா இனப்பெருக்கத்தின் மூலம் உருவாகின்றது.
1 point
Clear selection
3.  ஈஸ்ட் பாலிலா இனப்பெருக்க முறையான செல்பிரிதல் மூலம் இனப்பெருக்கம் செய்கிறது.
1 point
Clear selection
4.  மகரந்தத்தூள்களை ஏற்கக்கூடிய சூலகத்தின் பகுதி சூல்தண்டாகும்.
1 point
Clear selection
5.  பூச்சிகள் மூலம் மகரந்தச்சேர்க்கை நடைபெறும் மலரிலுள்ள மகரந்தத்தூள்கள் உலர்ந்து, மென்மையாக, எடையற்றதாகக் காணப்படும்.
1 point
Clear selection
6.  இனப்பெருக்க உறுப்புகள் உற்பத்தி செய்யக்கூடிய இனச்செல்கள் இரட்டைமயத் தன்மையுடையவை.
1 point
Clear selection
7. பிட்யூட்டரியின் பின்கதுப்பு LH-ஐச் சுரக்கிறது.
1 point
Clear selection
8. கருவுற்றிருக்கும் போது மாதவிடாய் சுழற்சி நடைபெறுவதில்லை.
1 point
Clear selection
9.   இனச்செல் உருவாதலை அறுவை சிகிச்சை முறையிலான கருத்தடை முறை தடைசெய்கிறது.
1 point
Clear selection
10.ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டிரானின் மிகைசுரப்பு மாதவிடாய்க்கு காரணமாகிறது.
1 point
Clear selection
Match the following
Name *
Mobile Number *
District *
School Name *
A copy of your responses will be emailed to the address you provided.
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
reCAPTCHA
This content is neither created nor endorsed by Google.