8 மணித் தேர்வு - 7th Social Term 2 Full
Name: *
District: *
அமெரிக்க ஐக்கிய நாடுகள், சீனா, ஜெர்மனி, ஸ்பெயின், இந்தியா, இங்கிலாந்து, கனடா மற்றும் பிரேஸில் போன்றவை ........ உற்பத்தி செய்யும் உலகின் முக்கிய நாடுகள் ஆகும்.
1 point
Clear selection
 தமிழகத்தில் இராமநாதபும் மாவட்டத்தில் கமுதி சூரிய ஒளி மின்சக்தி திட்டமானது,
உலகின் மிகப்பெ ரிய சூரியஒளி மின்சக்தி திட்டங்களில் ஒன்றாகும். 4550 கோடி மதிப்பிலான இத்திட்டமானது, செப்டம்பர்
.................. இல் நிறைவேற்றப்பட்டது.
1 point
Clear selection
வெற்றியின் நகரம் என்றறியப்படும்
................. ஹரிஹரர், புக்கர் ஆகிய இரு
சகோதரர்களால் கர்நாடகத்தின் தென்பகுதியில்
நிறுவப்பட்டது.
1 point
Clear selection
இந்தியாவின் ................. மைக்காவானது ஆந்திரபிரதேசம், ராஜஸ்தான்
மற்றும் ஜார்கண்டில் கிடைக்கிறது.
1 point
Clear selection
50 நாடுகளில் இரும்புத்தாது
வெட்டியெடுக்கப்படுகிறது. இதில் சீனா,
ஆஸ்திரேலியா, பிரேஸில், இந்தியா
மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளிலிருந்து
உலகின் மொத்த உற்பத்தியில் .......................
பெறப்படுகிறது.
1 point
Clear selection
 நிலக்கரியிலிருந்து மின்சா ரம் உற்பத்தி
செய்வது வெப்ப சக்தி (அனல்மின்சக்தி)
என அழைக்கப்படுகிறது. கார்பன் அளவினைக் கொண்டு நிலக்கரியினை ...........
வகையாகப் பிரிக்கலாம். 
1 point
Clear selection
உலக அளவில்............ ற்கும் அதிமான இயற்கை வாயு இருப்புகள் அமெரிக்க ஐக்கிய நாடுகள், ரஷ்யா, ஈரான் மற்றும் கத்தாரில் உள்ளது.
1 point
Clear selection
கூற்று : ஆந்திராவிலுள்ள உயரமான நீர்வீழ்ச்சி தலக்கோணம் நீர்வீழ்ச்சி
காரணம் : இந்நீர்வீழ்ச்சியில் மருத்துவ குணம் நிறைந்த மூலிகைச் செடி கொடிகளில் இருந்து நீர் விழுவது சிறப்பு அம்சமாகும்.
1 point
Clear selection
முதலமைச்சராக விரும்பினால்
i. இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும்
ii. 30 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்
iii. சட்டமன்ற உறுப்பினராக அல்லது சட்டமேலவை உறுப்பினராக இருந்தால் 30 வயது நிறைவடைந்து இருக்க வேண்டும்.
1 point
Clear selection
கூற்று : மாநில நிர்வாகத்துறையின் உண்மையான தலைவர் முதலமைச்சர் ஆவார்
காரணம் : பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்ட கட்சியின் தலைவர் முதலமைச்சராக அறிவிக்கப்படுகிறார்.
1 point
Clear selection
கூற்று : நெறிமுறை என்பது நம் வாழ்க்கையை வாழ தீர்மானிக்கும் மதிப்பீடுகளின் தொகுப்பாகும்.
காரணம் : இவை முறையான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மிக அவசியமாகும்.
1 point
Clear selection
மக்களாட்சி என்றால் மக்களால் ஆட்சி செய்யப்ப டுதல் என்பதாகும். இது இரண்டு ............  சொற்களால் ஆனது. டெமோஸ் (Demos) மக்களைக் குறிக்கிறது. க்ராடோஸ் (Kratos)
அதிகாரம் அல்லது ஆட்சி என்று பொருள்.
1 point
Clear selection
கூற்று : மஸ்கோவைட் மற்றும் பயோடைட் ஆகியவை மைக்காவின் தாதுக்கள் ஆகும்.
காரணம் : மின் மற்றும் மின்னணு தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் கனிமங்களில் இதுவும் ஒன்று.
1 point
Clear selection
கூற்று : நிலக்கரியிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்வது வெப்ப சக்தி என அழைக்கப்படுகிறது.
காரணம் : கார்பன் அளவினைக் கொண்டு நிலக்கரியினை 4 வகையாக பிரிக்கலாம்.
1 point
Clear selection
விஜயநகரில் கில்டுகள் என்றழைக்கப்படும்
தொழில்சார் அமைப்புகள் கைவினை,
குடிசைத்தொழில்களை முறைப்படுத்தின.
கைவினைஞர்களுக்கும் வர்த்தகர்களுக்கும்
தனித்தனியே கில்டுகள் இருந்ததாக ................. குறிப்பிட்டுள்ளார்.
1 point
Clear selection
பீடாரில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற,
மகமது கவானின் மதரசா (கல்வி நிலையம்)
........... கையெழுத்துப் பிரதிகளைக் கொண்ட
பெரிய நூலகத்தைக் க ொண்டிருந்தது.
1 point
Clear selection
கூற்று : சில மராத்திய போர்த் தளபதிகள் குறிப்பாக ஷாஜி பான்ஸ்லே போன்றோர் தக்காண அரசர்களிடம் பணியில் சேர்ந்தனர். இவர்கள் மரத்திய வீரர்களைக் கொண்ட அணிகளுக்குப் பயிற்சியளித்து முகலாயர்களுக்கு எதிராகப் போரிடச் செய்தனர்.
காரணம் : இதனால் தக்காணத்தில் மராத்தியர்களையும் சேர்த்து முகலாயர்களுக்கு எதிராக ஒரு நீண்ட நெடிய எதிர்ப்பு உருவாகியது.
1 point
Clear selection
சத்ர (குடை) பதி (தலைவன் அல்லது பிரபு) எனும் .............ச் சொல் அரசன் அல்லது பேரரசன் என்பதற்கு இணையானது. இச்சொல்லை
மராத்தியர்கள் குறிப்பாக சிவாஜி
பயன்படுத்தினார்.
1 point
Clear selection
 கூற்று : மகாராஷ்டிராவில் பரவிய பக்தி இயக்கம், மராத்திய மக்களிடையே விழிப்புணர்வும் இணக்கமும் ஏற்பட உதவியது.
காரணம் : மராத்திய மக்களிடையே ஒற்றுமையைக் குறிப்பாக சமூகச் சமத்துவத்தை மேம்படுத்தியது.
1 point
Clear selection
கூற்றையும் காரணத்தையும் ஆராய்க:
கூற்று: சிவாஜி 1681 இல்
இயற்கை எய்தினார்.
காரணம்: அவர் நோய்வாய்ப்பட்டு வயிற்று வலியினாலும் நுரையீரல் தொற்றினாலும் பாதிப்புற்று இறந்தார்.
1 point
Clear selection
பேஷ்வாக்களின் வருவாய்த்துறை நிர்வாகத்தில்   வருவாய் வசூலுக்கான ஒப்பந்தங்கள் எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏலம் விடப்படும்?
1 point
Clear selection
 ............ இல் காபூலைக் கைப்பற்றிய பாபர், அதே ஆண்டில் இந்தியாவை நோக்கித் தமது
முதற்படையெடுப்பை மேற்கொண்டார்.
1 point
Clear selection
 சுற்றுலாப் பயணி என்ற சொல், “டூரியன்”
என்ற பழமையான .........ச் சொல்லிலிருந்து
தோன்றியது.
1 point
Clear selection
கூற்று:01 பாமினி அரசை நிறுவியவர் முகமது கவான்
கூற்று:02 கட்டட கலைக்கு பாமினி சுல்தான்கள் ஆற்றிய பங்களிப்பை குல்பர்காவில் காணலாம்

1 point
Clear selection
கூற்று:01 கிருஷ்ணதேவராயர் போர்ச்சுகீசிய அரபிய வணிகர்களுடன் சிறந்த நட்புறவை கொண்டிருந்தார்
கூற்று:02 அதனால் சுங்க வரிகள் மூலம் நாட்டின் வருமானம் அதிகரித்தது

1 point
Clear selection
கூற்று:01 முகலாய மாமன்னர்களில் கடைசி அரசர் ஔரங்கசீப்
கூற்று:02 முகலாய பேரரசர்களின் வாழ்விடமான செங்கோட்டை ஔரங்கசிப்பால் கட்டப்பட்டது

1 point
Clear selection
கூற்று:01 அக்பர் தம்முடைய சமய கொள்கையில் தாராள மனப்பாங்கு கொண்டவராக இருந்தார்
கூற்று:02 அக்பர் உடைய கொள்கையை ஜஹாங்கீரும் ஷாஜகானும் பின்பற்றினர்

1 point
Clear selection
கூற்று:01 சாஜி போன்ஸ்லே என்பவர் சிவாஜியின் தந்தை ஆவார்
கூற்று:02 அவர் இறந்தவுடன் சிவாஜி ஜாவலியின் மீது படையெடுத்தார்

1 point
Clear selection
கூற்று:01 அஷ்டப்பிரதான் என்பது மராத்திய பேரரசில் இருந்த 9 அமைச்சர்கள் ஆவர்
கூற்று:02 இந்த அமைச்சர் குழு 1674 இல் சிவாஜியால் அமைக்கப்பட்டது

1 point
Clear selection
கூற்று:01 உலகில் வெள்ளி உற்பத்தி செய்யும் முன்னணி நாடு மெக்ஸிகோ
கூற்று:02 உலகில் பாக்சைடு உற்பத்தி செய்யும் முன்னணி நாடு ஆஸ்திரேலியா

1 point
Clear selection
கூற்று:01 பாக்சைட் தாதுவில்  இருந்து தாமிரம் பிரித்தெடுக்கப்படுகிறது
கூற்று:02 தாமிர உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு சிலி

1 point
Clear selection
கூற்று:01 ஆந்திராவில் உள்ள உயரமான நீர்வீழ்ச்சி தலக்கோணம் நீர்வீழ்ச்சி
கூற்று:02 இந்த நீர்வீழ்ச்சியில் மருத்துவ குணம் நிறைந்த மூலிகை செடி கொடிகளில் இருந்து நீர் விழுவது சிறப்பு அம்சமாகும்

1 point
Clear selection
கூற்று:01 முதலமைச்சராக ஒருவர் இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும்
கூற்று:02 30 வயது நிறைவடைந்து இருக்க வேண்டும்

1 point
Clear selection
கூற்றுகளை ஆராய்க?
1) ஆளுநராக 35 வயது நிறைவடைந்தவராக இருக்க வேண்டும்.
2) முதலமைச்சராக 25 வயது நிறைவடைந்தவராக இருக்க வேண்டும்.
3) சட்ட மேலவை உறுப்பினராக 30 வயது நிறைவடைந்து இருக்க வேண்டும்.

*
1 point
சரியான வாக்கியத்தை தேர்ந்தெடு? *
1 point
1) ஊடகமானது மீடியம் என்ற ஆங்கில வார்த்தையின் பன்மையாகும். ஊடகம் தகவல்கள் செய்திகள் உணர்வுகள் கருத்துக்கள் மற்றும் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளக்கூடியதாக இருக்கிறது.
2) அச்சு இயந்திரம் குட்டன் பெர்க் என்பவரால் 1543 ல் கண்டுபிடிக்கப்பட்டது.
*
1 point
1) 1956 ஆம் ஆண்டிலிருந்து அகில இந்திய வானொலி என்ற பெயரில் ஒலிபரப்பை செய்து வருகின்றது. இது 1946 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
2) ஜனநாயகத்தின் நான்கு தூண்கள் ஆக கருதப்படுபவை சட்டமன்றம், நிர்வாகத்துறை,நீதித்துறை மற்றும் இணையம்.
*
1 point
1) முகமது கவான் பெல்காமில்  நடைபெற்ற விஜயநகருக்கு எதிரான போரில் அவர் வெடிமருந்து பயன்படுத்தினார்.
2) அலாவுதீன் கில்ஜியின் படைத்தளபதி ஜாபர்கான் ஆவார்.
3) அப்துல் ரசாக் என்பவர் பாரசீக சிற்பக் கலைஞர் ஆவார்.
4) பாண்டுரங்க மஹாத்தியம் என்னும் நூலை தெனாலிராமகிருஷ்ணா எழுதினார்.ஸ்ரீநாதர், பெத்தண்ணா,ஜக்கம்மா போன்ற புலவர்கள் சமஸ்கிருத பிராகிருத மொழிகளில் எழுதப்பட்ட நூல்களை தெலுங்கு மொழியில் மொழியாக்கம் செய்தனர்.
 கூற்றுகளை ஆராய்க?
*
1 point
கூற்று: இந்தியாவில் விஜயநகர அரசின் ராணுவம் அச்சுறுத்த கூடியதாக இருந்தது.
காரணம்: விஜயநகர ராணுவம் பீரங்கி படை மற்றும் குதிரை படையை கொண்டிருந்தது.
*
1 point
கூற்று: விஜயநகர பேரரசர்கள் வராகன் என்னும் பெயரில் அதிக எண்ணிக்கையிலான தங்க நாணயங்களை வெளியிட்டனர்.
 காரணம்: விஜயநகர பேரரசு செல்வ செழிப்புமிக்க அரசுகளில் ஒன்றாக திகழ்ந்தது.

*
1 point
கூற்றுகளை ஆராய்க?
1) முதலாம் முகமது ஷா பாமினி அரசிற்கு வலுவான ஒரு அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தார்.
2) இரண்டாம் முகமது 1378-இல் அரியணை ஏறினார். இவருடைய காலத்தில் அமைதி நிலவியது. அவர் தனது நேரத்தின் பெரும் பகுதியை தமது அரசவையை பண்பாட்டுக் கல்வி மையமாக மாற்றுவதில் செலவிட்டார்.
3) கோல்கொண்டா கோட்டையானது ஒலி தொடர்பான கட்டடக்கலைக்கு பெயர் பெற்றது.
4) கிருஷ்ணதேவராயர் அமுக்கமால்யதா என்னும் காவியத்தை தெலுங்கு மொழியில் இயற்றினார். ஜாம்பவதி கல்யாணம் என்னும் நூலை சமஸ்கிருத மொழியில் எழுதினார்.

*
1 point
............. என்பதற்கு தான் அணிந்த பின்னர்
கொடுப்பவர் எனப்பொருள்.
1 point
Clear selection
1) முதல் பானிபட் போர் 1526 = பாபர் மற்றும் இப்ராகிம் லோடி இடையே நடந்தது.
2) இரண்டாம் பானிபட் போர் 1556 பைராம் கான், ஹெமுவை தோற்கடித்துக் கொன்றார்.
3) மூன்றாம் பானிபட் போர் 1761 அகமது ஷா ஆப்தாலி மற்றும் மராட்டியர்களிடையே நடந்தது.
*
1 point
கூற்று: இந்து பிரபுக்கள் மற்றும் இந்து மக்களின் நம்பிக்கையே பெற அக்பர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்.
 காரணம்: வாள் வலிமையின் மூலம் பெறப்படும் ஆதாயங்களை காட்டிலும், அன்பின் மூலம் பெறப்படும் ஆதாயங்களின் ஆயுள் அதிகம் என்பதை அக்பர் உணர்ந்து இருந்தார்.
*
1 point
1) உலகத்தை கைப்பற்றியவர் = ஜஹாங்கீர்
2) உலகை கைப்பற்றியவர்= ஆலம்கீர் 
3) உலகத்தின் அரசர் = குர்ரம்.
 பொருத்துக.
*
1 point
பொருத்துக
1) முத்து மசூதி= டெல்லி
2) லால் குய்லா= ஆக்ரா
3) ஜிம்மா மசூதி = செங்கோட்டை
4) ஷெர்ஷா = புராணகிலா. 
*
1 point
1) 1670 இல் சிவாஜி இரண்டாவது முறையாக சூரத் நகரைதோற்கடித்தார்.
2) 1674 சிவாஜி சத்ரபதி என்னும் பட்டத்துடன் மணிமுடி சூடிக்கொண்டார். சிவாஜியின் முடிசூட்டு விழா ரெய்க்கார் கோட்டையில் நடந்தது.
*
1 point
கூற்று: மராட்டிய போர் வீரர்கள் தங்கள் வசிப்பிடத்திற்கு தொலைவில் உள்ள கோட்டைகளிலும்,நகரங்களிலும் வாழ்ந்தனர்.
 காரணம்: மராத்திய வீரர்கள் ஒவ்வொரு ஆண்டும் போர்க்களத்திலிருந்து தங்கள் நிலங்களின் வேளாண் பணிகளுக்காக சென்று வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
*
1 point
கூற்று: இயற்கை வாயு பெட்ரோலிய படிவங்களுடன் காணப்படுகிறது.
 காரணம்: வீடு மற்றும் தொழிற்சாலைகளில் எரிபொருளாக பயன்படுத்தலாம்.

*
1 point
பொருத்துக
1)1524= காக்ரா போர்
2)1527= சந்தேரிப்போர்
3) 1528 = பஞ்சாப்
4)1529= கான்வா போர் 
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google.