APPLICATION FORM FOR UNDERGRADUATE COURSES 2020-21
Instructions:
1. FILL IN ALL COLUMNS
2.FILL ALL REQUIRED DETAILS
3. PAYMENT SHOULD BE MADE THROUGH THE FOLLOWING ACCOUNT DETAILS & FILL TRANSACTION ID AT APPROPRIATE COLUMN.
4. ACCOUNT DETAIL: THE PRINCIPAL, TBML COLLEGE,
AC.NO.: 017001000467309,
IFSC code: CIUB0000017,
City Union Bank,
Branch: Porayar

6. AFTER THE ALLOTMENT OF SEATS YOU WILL BE INTIMATED FOR ADMISSION.
7. PLEASE FILL EXACT CONTACT DETAILS WITH PINCODE AND MOBILE NUMBER.

தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படி, கொரனா காலத்தில் சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் என்ற அறிவுறுத்தலுக்கு இணங்க, எம் கல்லூரியில் இணைய வழியில் மாணவர் சேர்க்கை விண்ணப்பத்தை வழங்கிட ஏற்பாடு செய்யப்படடுள்ளது.

பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் எம் கல்லூரியில் சேர்வதற்குக் கீழ்க்கண்ட படிவத்தை நிரப்பவும்.
கொடுக்கப்பட்டுள்ள வங்கி கணக்கில் ரூ. 100/- செலுத்தி அதன் பரிமாற்ற எண்ணை கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் நிரப்பவும்.

படிவத்தை நிரப்பியவர்களுக்குக் கல்லூரியில் இருந்து சேர்க்கை குறித்த அறிவிப்பு வரும் அந்த அழைப்பில் குறிப்பிட்ட நாளில் குறித்த நேரத்தில் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வந்து தாங்கள் சேர்க்கையை உறுதிபடுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

சேர்க்கை தொடர்பாகத் தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண்கள்:
04364 289426
94432 17083
94424 22539


Email address *
NAME / பெயர்
MOBILE NUMBER/ அலைபேசி எண்
Next
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy