தமிழ் வகுப்பு 8 இயல் 5 பலவுள் தெரிக
செ.பாலமுருகன், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம்.
Iniciar sesión en Google para guardar lo que llevas hecho. Más información
என்று + ஆய்ந்து என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____. *
1 punto
சொற்களுக்கு இடையே வேற்றுமை உருபு மறைந்து வருவது _____. *
1 punto
முறை + எனப்படுவது என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____. *
1 punto
‘பாடறிந்து’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____. *
1 punto
‘செம்மரம்’ என்னும் சொல் _____த்தொகை. *
1 punto
‘கசடற’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____. *
1 punto
மறைபொருளைக் காத்தல் _____ எனப்படும். *
1 punto
சொல்வளமும் நற்பண்பும் உடையவர்கள் தாம் பேசும் _____ தகுதி அறிந்து பேசவேண்டும். *
1 punto
பானை______ ஒரு சிறந்த கலையாகும். *
1 punto
கயிறு + கட்டில் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____. *
1 punto
மட்டுமல்ல என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______. *
1 punto
நம்மை _____ப் பொறுத்துக் கொள்ள வேண்டும். *
1 punto
பழந்தமிழ் இலக்கியங்களைப் பாதுகாத்து வைத்தவை ______. *
1 punto
பசியால் வாடும் _____ உணவளித்தல் நமது கடமை. *
1 punto
‘கண்ணா வா!’- என்பது _____த் தொடர். *
1 punto
முழவு + அதிர என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைப்பது _____. *
1 punto
‘கனகச்சுனை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____. *
1 punto
காட்டிலிருந்து வந்த _____ கரும்பைத் தின்றன. *
1 punto
அரசரை அவரது _____ காப்பாற்றும். *
1 punto
‘கண்ணோடாது’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____. *
1 punto
Enviar
Borrar formulario
Este contenido no ha sido creado ni aprobado por Google.