கூட்டு வட்டி COMPOUND INTEREST TNPSC MATHS
ONLINE TEST FOR கூட்டு வட்டி COMPOUND INTEREST TNPSC MATHS
Sign in to Google to save your progress. Learn more
YOUR NAME *
1. இரண்டு ஆண்டுகளுக்கு, ஆண்டுக்கு 8 %  வட்டி வீதத்தில் ஒரு தொகையின் கூட்டு வட்டி மற்றும் தனிவட்டிகளுக்கு இடையே உள்ள வித்தியாகம் ரூ.240 எனில் அந்த தொகையின் மதிப்பு என்ன?
1 point
Clear selection
2. ரூ.1600 ஆனது 5 %  ஆண்டு கூட்டு வட்டி வீதம் கொண்டு எத்தனை ஆண்டுகளில் ரூ.1852.20 ஆகும்?
1 point
Clear selection
3.  இரு வருடங்களில் ரூ.18,000 மீதான கூட்டு வட்டி, தனி வட்டி ஆகியவற்றின் வித்தியாசம் ரூ.405 எனில் வருட வட்டி வீதம் என்ன?
1 point
Clear selection
4.  4%  ஆண்டு வட்டி வீதப்படி 2 ஆண்டுகளில் ரூ.1,632 கூட்டு வட்டி தரும் என்றால் அசலைக் கணக்கிடவும்.
1 point
Clear selection
5. ரூ.5,000-த்தை ஆண்டுக்கு 12% வட்டி வீதத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு குத்தகை விடப்பட்டால் தனிவட்டி மற்றும் கூட்டு வட்டி இவைகளுக்கு உள்ள வேறுபாடு என்ன?
1 point
Clear selection
6. ஆண்டு கூட்டு வட்டியில் என்ன சதவீதத்தில் ரூ.640 ஆனது இரண்டு ஆண்டுகளில் ரூ. 774.40 ஆகும்?
1 point
Clear selection
7.  அசல் ரூ.3,000 மற்றும் வட்டிவீதம் 4 %  க்கு இரண்டு ஆண்டுகளுக்கு தனிவட்டிக்கும் கூட்டு வட்டிக்கும் இடையே கிடைக்கும் வித்தியாசம் என்ன?
1 point
Clear selection
8. ரூ.12,000-க்கு 10%  வட்டிவீதம் எனில் இரண்டு ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டு வட்டிக்கும் தனிவட்டிக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
1 point
Clear selection
9.  5% வருட வட்டி விகிதத்தில் ரூபாய் 7200-க்கு இரண்டு வருடத்தில் கிடைக்கும் கூட்டு வட்டி எவ்வளவு?
1 point
Clear selection
10. ஒரு தொகைக்கு அடுத்தடுத்த ஆண்டுகளுக்கு முறையே 10%  மற்றும் 12%  வட்டி வீதத்தில் ரூ.9000-க்கு 2 ஆண்டுகளுக்கு தொடர் வட்டி எவ்வளவு?
1 point
Clear selection
11. கூட்டு வட்டிமுறையில் ரூ.8000, 3 ஆண்டுகளில் 5 %  வருட வட்டிவீதப்படி கிடைக்கும்  வட்டி எவ்வளவு?
1 point
Clear selection
12. அரையாண்டிற்கு ஒரு முறை வட்டி கூட்டும் முறையில் ரூ.24,000-க்கு ஆண்டிடொன்றுக்கு  10% வட்டி வீதம் 1½  ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டு வட்டி என்ன?
1 point
Clear selection
13. ரூ.8,000-க்கு ஆண்டிற்கு 15% வட்டி விகிதத்தில் 2 ஆண்டு மற்றும் 4 மாதத்திற்கான கூட்டு  வட்டியை காண்க.
1 point
Clear selection
14. வருட கூட்டு வட்டி 20%  ஆக இருக்கும்போது காலாண்டுக்கு வட்டி கணக்கிடப்படுகிறது  எனில் ரூபாய் 16,000-க்கு 9 மாதங்களுக்கு கிடைக்கும் கூட்டு வட்டி என்ன?
1 point
Clear selection
15.  ரூ.15625ஐ 9 மாதங்களுக்கு 16% ஆண்டு வட்டிவீதத்தில் முதலீடு செய்தால், வட்டி     காலாண்டுக்கு ஒரு முறை சேர்க்கப்பட்டால், கூட்டு வட்டியைக் காண்க
1 point
Clear selection
16. ரூ.30,000-க்கு 7% ஆண்டுக்கு கிடைக்கும் தொகை கூட்டு வட்டியில் ரூ.4347 என்றால் மொத்த ஆண்டு எவ்வளவு?
1 point
Clear selection
17. ரூ.1,000 ஆனது 10% ஆண்டு கூட்டு வட்டிவீதத்தில் எத்தனை ஆண்டுகளில் ரூ.1,331 ஆகும்?
1 point
Clear selection
18. காயத்திரி என்பவர் ரூ.12,000 ஐ 5%  ஆண்டு கூட்டு வட்டி தரும் ஒரு வங்கியில் ‘n’    ஆண்டுகளுக்கு முதலீடு செய்தார்.  அவர் முடிவில் தொகை ரூ.13,230 பெற்றார் எனில் n ன் மதிப்பு என்ன?
1 point
Clear selection
19. கூட்டு வட்டியில் ரூ.20,000-ற்கு 10% ஆண்டு வட்டிக்கு கூடுதல் ரூ.26,620 கிடைக்க          எத்தனை ஆண்டுகள் தேவை?
1 point
Clear selection
20. ஒருவர் அசல் ரூ.25,000 ரூபாயை ஆண்டுக்கு கூட்டு வட்டி 4% வீதம் முதலீடு        செய்து n  ஆண்டுகள் கழித்து ரூ.27,040-ஐ தொகையாகப் பெறுகிறார் எனில் n–ன்        மதிப்பு யாது?
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google.