தரம் - 08 செயன்முறைத் தொழில்நுட்பம்
முதலாந் தவணை பயிற்சி செயலட்டை
Prepared by : M.Yasodharadevi ( MT/ Kandenuwara Tamil Maha Vidyalayam )
Sign in to Google to save your progress. Learn more
01. எமது உடலின் நிறையில் காணப்படும் நீரின் சதவீதமாவது ( % )
5 points
02. மழைவீழ்ச்சினால் போசிக்கப்படும் நிலக்கீழ் நீர் எவ்வாறு அழைக்கப்படும்?
5 points
03. பின்வருவனவற்றில் மருத்துவ குணமுள்ள மூலிகை
5 points
04. கீழுள்ளவற்றுள் உவர்நீர் சதுப்பு நிலமாகக் காணப்படுவது
5 points
05. முட்டுக்காலிகள் காணப்படும் தொகுதியைத் தெரிவுசெய்க
5 points
06. ஒட்சிசனுடன் தாக்கமடைந்து கபில நிறத்தைத் தோற்றுவிக்கும் பழங்களின் தொகுதி
5 points
07. ஆழ்குளிரூட்டலில் (freezing) உணவுப்பொருட்கள் களஞ்சியப்படுத்தப்படும் வெப்பநிலையின் அளவு
5 points
08. உணவிலுள்ள அனைத்து நுண்ணங்கிகளையும் அழிக்கப்பயன்படுத்தப்படும் அழிப்பு உபகரணத்தில் பிரபல்யமானது
5 points
09. பின்வருவனவற்றுள் குறுகிய கால பயிரினங்களாவன
5 points
10. துர்நாற்றத்தை ஏற்படுத்தி வளியை மாசடையச் செய்யும் வாயுக்கள்
5 points
11. விலங்கு வளர்க்கப்படும் முறைகளில் உள்ளடங்காத முறை
5 points
12. உணவு பழுதடைதலில் செல்வாக்கு செலுத்தும் காரணிகளில் பிழையானது
5 points
13. புவியின் மேற்பரப்பில் காணப்படும் நீரின் சதவீதம்
5 points
14. இவற்றுள் பல்லாண்டுப் பயிராக அமைவது
5 points
15. பண்ணைக் கழிவுகளின் விளைபொருட்களால் சூழல் வெப்பநிலை அதிகரிக்கின்றது இதனை ஏற்படுத்தும் காரணி
5 points
16. நீர் முதலைச் சார்ந்த நகருருயிர்களாக விளங்குவது
5 points
17. வலைமோடிகளை (  web browser ) மாத்திரம் கொண்ட தொகுதி
5 points
18. கிருமியழித்தலில் பயன்படும் உயர் வெப்பநிலையின் அளவு
5 points
19. பின்வருவனவற்றுள் ஆக்கிரமிப்புத் தாவரமாக அமைவது
5 points
20. விலங்கின் கழிவுடன் வெளியேற்றப்படும் நுண்ணங்கி எது?
5 points
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. - Terms of Service - Privacy Policy

Does this form look suspicious? Report