10 ஆம் வகுப்பு - இயல்-1 - (செய்யுள், இலக்கணம்) ஒரு மதிப்பெண் வினாத்தேர்வு.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து  எழுதுக : வினையடியுடன் விகுதி சேர்வதால் உருவாகும் தொழிற்பெயர் ______  ஆகும்.
*
1 point
சரியான கலைச்சொல்லைக் கண்டறிக : "Vowel"
*
1 point
பிரித்து எழுதுக :  "முத்தமிழ்"
*
1 point
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக :  "முத்தமிழ் துய்ப்பதால்" - என்னும் பாடல் ________ நூலிலிருந்து இடம் பெற்றுள்ளது.
*
1 point
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து  எழுதுக : ஒரு வினைமுற்று வேற்றுமை உருபை ஏற்றும் ஏற்காமலும் வேறொரு பயனிலையைக் கொண்டு முடிவது ______ எனப்படும்.
*
1 point
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து  எழுதுக :  'பாடுதல்' என்ற சொல் குறிப்பது ______
*
1 point
பின்வரும் இலக்கியத் தொடர்களில் இடம் பெற்றுள்ள சரியான நயத்தை தேர்ந்தெடுத்து எழுதுக :  "பசுமரத்தாணி போல"
*
1 point
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக :  கடல் _______, அமிழ்தினையும் தருகிறது.
*
1 point
சரியான பொருள் தருக : "செறு"
*
1 point
சரியான கலைச்சொல்லைக் கண்டறிக : "Consonant"
*
1 point
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து  எழுதுக : மொழியைத் தெளிவுறப் பேசவும், எழுதவும் உதவுவது ________ ஆகும்.
*
1 point
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக :  "மெத்த வணிகலன்" என்னும் தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது ______________
*
1 point
பொருள் தருக :     "இணை"
*
1 point
பொருள் தருக :     "துய்ப்பது"
*
1 point
சரியான பொருள் தருக : "பழனம்"
*
1 point
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக :  கடல் தன் அலையால் _______ தடுத்து நிறுத்திக் காக்கிறது.
*
1 point
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக :  இரட்டுற மொழிதலின் வேறுபெயர் _______
*
1 point
சரியான இலக்கணக்குறிப்பு தருக : "கண்டதால்"
*
1 point
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து  எழுதுக : பொது மொழிக்கு ஒரு சான்று ________
*
1 point
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து  எழுதுக :  செய்யுளிசை அளபெடையின் வேறுபெயர் ________
*
1 point
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து  எழுதுக : ஒரு சொல் தனித்து நின்று ஒரு பொருளையும், அச்சொல்லே பிரிந்து நின்று வேறு பொருளையும் தருவது ________ எனப்படும்.
*
1 point
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து  எழுதுக : செய்யுளின் ஓசை குறையாத இடத்தில் இனிய ஓசைக்காக அளபெடுத்தலை ________ என்கிறோம்.
*
1 point
சரியான இலக்கணக்குறிப்பு தருக : "மேவலால்"
*
1 point
சரியான பொருள் தருக : "சுவல்"
*
1 point
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து  எழுதுக :  படித்தவர் என்பது _____ க்குச் சான்று.
*
1 point
சரியான கலைச்சொல்லைக் கண்டறிக : "Homograph"
*
1 point
தொகைச் சொற்கள் :  "இருதிணை"
*
1 point
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து  எழுதுக : ஒரு வினையைக் குறிக்கும் பெயரானது எண், இடம், காலம், பால் ஆகியவற்றைக் குறிப்பாகவோ, வெளிப்படையாகவோ உணர்த்தாமல் வருவது _________ எனப்படும்.
*
1 point
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து  எழுதுக : ஓர் எழுத்து தனித்தோ பல எழுத்துக்கள் தொடர்ந்தோ பொருள் தருவது ________  எனப்படும்.
*
1 point
சரியான பொருள் தருக : "புறவு"
*
1 point
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து  எழுதுக : 'வந்தவர்' என்ற சொல் குறிப்பது ________
*
1 point
சரியான பொருள் தருக : "அவல்"
*
1 point
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து  எழுதுக : அளபெடுத்தல் என்பதன் பொருள் _________
*
1 point
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து  எழுதுக :  'கேடு' என்ற சொல் குறிப்பது ________
*
1 point
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து  எழுதுக : இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சொற்கள் தொடர்ந்து வந்து பொருளைத் தருவது ________  எனப்படும்.
*
1 point
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google.