10 ஆம் வகுப்பு - இயல்-9(செய்யுள்) - ஒரு மதிப்பெண் வினாத்தேர்வு.
பிரித்து எழுதுக:  "நீராகி"
*
1 point
சரியான இலக்கணக்குறிப்பு தருக:  "உவம்"
*
1 point
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:   துயரத்தைத் தாங்கிக் கொள்ளும் மனங்கள் மனிதத்தின் __________
*
1 point
பிரித்து எழுதுக:  "துளியிலது"
*
1 point
சரியான பொருள் தருக:  "துளியிலது"
*
1 point
சரியான பகுபத உறுப்பிலக்கணம் தருக:  "குவித்து"
*
1 point
சரியான பொருள் தருக:  "வடக்க"
*
1 point
சரியான இலக்கணக்குறிப்பு தருக:  "உய்முறை"
*
1 point
சரியான பொருள் தருக:  "உவமணி"
*
1 point
சரியான பொருள் தருக:  "அசும்பு"
*
1 point
பிரித்து எழுதுக:  "கடிந்தெனை"
*
1 point
பிரித்து எழுதுக:  "தன்னிசைக்கு"
*
1 point
சரியான பொருள் தருக:  "மெய்முறை"
*
1 point
சரியான பொருள் தருக:  "யாக்கை"
*
1 point
சரியான பொருள் தருக:  "ஓர்ந்து"
*
1 point
சரியான பொருள் தருக:  "காய்மணி"
*
1 point
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:   தேம்பாவணி ________ ஆம் நூற்றாண்டில் படைக்கப்பட்டது.
*
1 point
சரியான பொருள் தருக:  "தேம்ப"
*
1 point
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:   துணையைப் பிரிந்த ஒரு ________ போல நான் இக்காட்டில் அழுது இரங்கி வாடுகிறேன்.
*
1 point
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:  திருமுழுக்கு யோவானின் தாய் _______
*
1 point
சரியான இலக்கணக்குறிப்பு தருக:  "நுதிநச்சு"
*
1 point
சரியான பொருள் தருக:  "நோக"
*
1 point
சரியான இலக்கணக்குறிப்பு தருக:  "இளங்கூழ்"
*
1 point
பிரித்து எழுதுக:  "வாய்மணி"
*
1 point
பிரித்து எழுதுக:  "அம்புண்டு"
*
1 point
சரியான பொருள் தருக:  "தடவிலா"
*
1 point
சரியான பொருள் தருக:  "புழை"
*
1 point
சரியான பகுபத உறுப்பிலக்கணம் தருக:  "அறியேன்"
*
1 point
சரியான பொருள் தருக:  "சுனை"
*
1 point
சரியான பகுபத உறுப்பிலக்கணம் தருக:  "எரிந்தன"
*
1 point
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:  பூக்கையைக் குவித்துப் பூவே புரிவொடு காக்க என்று கருணையன் ________ வேண்டினான்.
*
1 point
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:  தீயையும் நஞ்சையும் முனையில் கொண்டது ______
*
1 point
சரியான பொருள் தருக:  "மெய்யுணர்வு"
*
1 point
சரியான பொருள் தருக:  "இளங்கூழ்"
*
1 point
பிரித்து எழுதுக:  "பிணித்தென்று"
*
1 point
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:  வீரமாமுனிவர், இரண்டே மாதங்களில் கற்றுக்கொண்ட மொழி ______
*
1 point
பிரித்து எழுதுக:  "உணர்வினொத்து"
*
1 point
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:   தமிழின் முதல் அகராதி _________
*
1 point
பிரித்து எழுதுக:  "பெரிதழுது"
*
1 point
பிரித்து எழுதுக:  "பூக்கை"
*
1 point
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:   தொன்னூல் விளக்கம் என்பது _______ நூல்.
*
1 point
சரியான இலக்கணக்குறிப்பு தருக:  "பூக்கை"
*
1 point
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:  இஸ்மத் சன்னியாசி என்ற பாரசீகச் சொல்லுக்குத் _______என்று பொருள்.
*
1 point
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:   கிறிஸ்துவின் வளர்ப்புத் தந்தை ________
*
1 point
சரியான இலக்கணக்குறிப்பு தருக:  "இரங்கி"
*
1 point
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google.