பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:
1. கடல் நீர் ஆவியாகி மேகமாகும். பின்னர் மேகம் குளிர்ந்து மழையாக பொழியும்.பழந்தமிழ் இலக்கியங்களான முல்லைப்பாட்டு, பரிபாடல்,திருக்குறள்,கார் நாற்பது, திருப்பாவை முதலிய நூல்களில் இந்த அறிவியல் செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது.
2. போர்க்களத்தில் மார்பில் புண்படுவது இயல்பு. வீரர் ஒருவரின் காயத்தை வெண்ணிற ஊசியால் தைத்து செய்தி புறநானூறு என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.
3. சுறா மீன் தாக்கியதால் ஏற்பட்ட உன்னை புண்ணை நரம்பினால் தைத்த செய்தி நற்றிணை எனும் நூலில் காணப்படுகிறது. *