TNPSC Group 2/2A Online Test Series 2019 - Test no - 13
* Required
Email address
*
Your email
ENTER PASSWORD FOR TEST NO - 13
*
Your answer
1.
1 point
A) (i) ம (ii) சரி
B) (i) ம (ii) தவறு
C) (i) சரி (ii) தவறு
D) (i) தவறு (ii) சரி
2. சௌகான் எனும் விளையாட்டின் போது நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்த அரசர் (தில்லி சுல்தான்)
1 point
A) இல்துமிஷ்
B) குத்புதீன் ஜபக்
C) பால்பன்
D) ரஸியா சுல்தானா
3. குதுப்மினார் எனும் வெற்றித் தூண் யாருடைய ஆட்சிக்காலத்தில் கட்டிமுடிக்கப்பட்டது
1 point
A) இல்துமிஷ்
B) குத்புதீன் ஜபக்
C) பால்பன்
D) ரஸியா சுல்தானா
4. படைவீரர்களுக்கு கொள்ளையில் பங்கு தராமல் பணமாக ஊதியம் வழங்கிய முதல் சுல்தான்
1 point
A) இல்துமிஷ்
B) பால்பன்
C) அலாவுதீன்
D) கியாசுதீன் துக்ளக்
5. தலைநகர் தில்லியில் இருந்து தௌலதாபாத்துக்கு மாற்றும் துணிவான முயற்சியை மேற்கொண்ட சுல்தான்
1 point
A) குத்புதீன் ஐபக்
B) முகமது பின் துக்ளக்
C) கியாசுதீன் துக்ளக்
D) ஃபெரோஸ் துக்ளக்
Next
Never submit passwords through Google Forms.
Forms
This content is neither created nor endorsed by Google.
Report Abuse
Terms of Service
Privacy Policy