பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் முற்றோதல் பயிற்சி - Registration
வலைத்தமிழ், வள்ளுவர் குரல் குடும்பம், S2S அமைப்புகள் இணைந்து தொடங்கியுள்ள உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம் தமிழ்நாட்டின் மாணவர்களுக்கு 1330 திருக்குறளையும் எளிதாகக் கற்கும் முற்றோதல் பயிற்சியை வழங்குகிறது. திருக்குறளை 13 வயதிற்குள் மனனம் செய்யவும், கல்லூரி செல்வதற்குள் திருக்குறள் விளக்கங்களை உள்வாங்கி மேம்பட்ட வாழ்வை வாழ்வதற்கு வழி செய்யவும் அறிஞர் குழு ஏற்படுத்தப்பட்டு பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

பயிற்சியில் சேர இன்றே பதிவுசெய்வீர். உங்கள் பகுதியைப் பொறுத்து பயிற்சியாளர் தொடர்புகொண்டு பயிற்சிக்கு உதவுவார்.
Sign in to Google to save your progress. Learn more
Untitled title
Your Name *
Email
Phone number *
Country *
State *
Location
Student Type *
Comments
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. - Terms of Service - Privacy Policy

Does this form look suspicious? Report