1. ராபர்ட் பிரவுன் உட்கருவை கண்டறிந்த ஆண்டு
2. இழந்த செல்களை மீண்டும் உற்பத்தி செய்யும் திறன் பெற்றது
3. வைட்டமின் B2 உள்ள உணவுப் பொருள் எது
4. ஒட்டுண்ணி தாவரத்திற்கு எடுத்துக்காட்டு
5. செல் என்ற பெயரை வழங்கியவர் யார்
6. சிற்றினங்களின் தோற்றம் என்ற நூல் வெளியான ஆண்டு
7. பூச்சி உண்ணும் தாவரத்திற்கு எடுத்துக்காட்டு
8. கூட்டுயிர் தாவரத்திற்கு எடுத்துக்காட்டு
9. உணவு ஊட்டத்தில் எத்தனை படிநிலைகள் உள்ளன
10. நமது உடலில் உள்ள எலும்பு மண்டலத்தில் எத்தனை எலும்புகள் உள்ளன