பொது மாறுதலில் / கூடுதல் பணியிடம் / புதிய பணியிடம் மூலம் பணியேற்ற ஆசிரியர்களின் சம்பள பிரச்சனை
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பொதுமாறுதலில் கூடுதல் பணியிடம் புதிய பணியிடம் பணியேற்ற ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சனையை விரைந்து தீர்க்க உரிய நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித் துறை மேற்கொள்ள தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. நன்றி - ரமேஷ் TNTA State Tech 7010902500