Vikatan Weekly Quiz (16-02-2025 to 22-02-2025)
ஒவ்வொரு வாரமும், அந்த வாரத்தில் நடைபெற்ற முக்கிய சம்பவங்களின் அடிப்படையில் Weekly Quiz நடத்தப்படும். ஜாலியாக கலந்து கொண்டு, உங்கள் மதிப்பெண்ணை தெரிந்து கொள்ளுங்கள்..!
Sign in to Google to save your progress. Learn more
டெல்லியில் புதிய முதல்வராகப் பதவியேற்றிருக்கும் பாஜக-வைச் சேர்ந்த ரேகா குத்பா, டெல்லியின் எத்தனையாவது பெண் முதல்வர்?
1 point
Clear selection
தேசிய கல்விக் கொள்கையை ஏற்று பி.எம் ஸ்ரீ திட்டத்தை செயல்படுத்தாத காரணத்தால் தமிழ்நாடு அரசு எத்தனையாயிரம் கோடி நிதி இழப்பதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருக்கிறார்?
1 point
Clear selection
அடுத்த 5 ஆண்டுகளில், கேரளாவில் எத்தனையாயிரம் கோடி முதலீடு செய்ய அதானி குழுமம் திட்டமிட்டிருக்கிறது?
1 point
Clear selection
எந்த நாட்டில், கார்ப்பரேட் நிறுவனமொன்று, தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் 2 நிமிடங்களுக்குள் கழிவறைக்குச் சென்றுவிட்டு மீண்டும் பணியைத் தொடங்க வேண்டும் கட்டுப்பாடு கொண்டுவந்திருக்கிறது?
1 point
Clear selection
நாடு முழுவதும் இயக்கப்படும் ரயில்களில் முன்பதிவில்லாத ரயில் பெட்டிகளை 4-லிருந்து எத்தனைப் பெட்டிகளாக ரயில்வே நிர்வாகம் குறைத்திருக்கிறது?
1 point
Clear selection
இந்தியாவில் கடந்த 2020 முதல் காணாமல் போன 3 லட்சம் குழந்தைகளில் எத்தனையாயிரம் குழந்தைகள் கண்டுபிடிக்கப்படவில்லை என சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டி நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்?
1 point
Clear selection
எந்த விவகாரத்தில் பிரதமர் மோடியை விமர்சித்து கார்ட்டூன் வெளியிட்டதற்காக விகடனின் இணையதளப் பக்கம் மத்திய அரசால் முடக்கப்பட்டிருக்கிறது?
1 point
Clear selection
கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கி எத்தனை ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது?
1 point
Clear selection
எந்த நாட்டிலுள்ள கிராமத்தில், கொசுக்களை உயிருடனோ அல்லது கொன்றோ பிடித்துக்கொடுத்தால் சன்மானம் வழங்கப்படும் என்று உள்ளூர் நிர்வாகம் அறிவித்திருக்கிறது?
1 point
Clear selection
ஆப்பிள் நிறுவனம் புதிதாக என்ன மாடல் ஐபோனை தற்போது அறிமுகம் செய்திருக்கிறது?
1 point
Clear selection
பாகிஸ்தானில் கிட்டத்தட்ட எத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு ஐ.சி.சி தொடர் நடைபெறுகிறது?
1 point
Clear selection
74 ஆண்டுகால ரஞ்சி டிராபி வரலாற்றில் எத்தனையாவது முறையாக கேரளா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கிறது?
1 point
Clear selection
பிபிசி நிறுவனம், 2024-ம் ஆண்டின் சிறந்த இந்திய வீராங்கனையாக யாரைத் தேர்வு செய்து விருது வழங்கியிருக்கிறது?
1 point
Clear selection
திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் டிராகன் திரைப்படத்தின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, எக்ஸ் தளத்தில் ரசிகரின் கேள்விக்கு, தான் எந்த ஐ.பி.எல் அணியின் ரசிகன் என்று தெரிவித்திருக்கிறார்?
1 point
Clear selection
ஈகுவேடாரில் புதிதாகக் கண்டறியப்பட்டிருக்கும் தவளை இனத்துக்கு எந்த ஹாலிவுட் நடிகரின் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது?
1 point
Clear selection
Submit
Clear form
This form was created inside of Vasan Publications Ltd.