G.C.E (A/L) Media (G 12)
M.M. Ramzan (BA,PGDE,M.Ed) (Teacher)
Sign in to Google to save your progress. Learn more
மானுடத் தொடர்புகளை உருவாக்கும், கொண்டு செல்லும் மற்றும் அதனை விருத்தி செய்யும் கருவி தொடர்பாடலாகும் எனக் குறிப்பிடுபவர் *
2 points
தொழில்சார் தொடர்பாடுநர்கள் இயந்திர ஊடகங்களின் துணையோடு பரந்த அளவிலும் உடனடியாகவும் தொடர்ச்சியாகவும் விசாலமான பல்வேறு விதமான பெறுநர் கூட்டத்திற்குத் தகவல் அனுப்பி யாதேனும் தாக்கத்தினை ஏற்படுத்தும் செயற்பாடு வெகுசனத் தொடர்பாடல் என வரையறை செய்த அறிஞர்கள் *
2 points
தொடர்பாடல் செயலொழுங்கில் குறிமுறையாக்கம் குறிமுறையவிழ்ப்பு தொடர்பாக முதன்முதலில் கருத்தியலை உருவாக்கிய அறிஞர்கள். *
2 points
ஊடகக் கற்கைகளில் மதிநுட்பம் என்பதன் சரியான கருத்து. *
2 points
தொலைக்காட்சி ஊடகம் சிறுவர்களிடையே ஏற்படுத்தும் தாக்கம் தொடர்பிலான ஆய்வினை மேற்கொண்டவர். *
2 points
தொடர்பாடுநர் தகவலை வழங்கிய பின் அதனைப் பெறுபவர் அது தொடர்பாக அவதானிக்க கூடியவாறான ஒரு எதிர்வினையை வெளிப்படுத்தி கொள்ளும் செயன்முறையை அடையாளப்படுத்துவது. *
2 points
பின்வருவனவற்றுள் செய்தி ஒன்றில் பிரதான இயல்பாகக் காணப்பட வேண்டியது. *
2 points
கொரோனா தொடர்பாக நாட்டின் வெவ்வேறு பகுதிகளிலும்  உள்ள மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியில் வைத்தியர் நடாத்தினார். இங்கு இடம்பெற்றிருக்கக் கூடியது *
2 points
சுய எண்ணக்கரு, சுயமதிப்பு, சுய பிரதிமை ஆகியன மிக நெருக்கமாயிருப்பது. *
2 points
பின்வரும் அம்சங்களுள் தொடர்பாடல் செயன்முறை ஒன்றில் அடிப்படை அம்சமாககாணப்படாதது. *
2 points
தொடர்பாடல் வகைப்பிரிப்புக்கள் பாகுபடுத்தப்படுவதில் பங்குபெறுவது *
2 points
வெகுசன தொடர்பாடல் ஏனைய தொடர்பாடல் வகைகளிலிருந்து வேறுபடுதற்காண காரணமாக கருதக்கூடியது *
2 points
மானுட அறிவின் தோற்றம் பற்றிய தேடலில் பயன்படுத்தப்படும் நுட்பமுறை *
2 points
இலங்கையில் தமிழில் ஊடககற்கை துறைசார்ந்த பட்டப்படிப்புக்களினை வழங்கும்பல்கலைக்கழகம் *
2 points
அன்றாட வாழ்விற்குத் தேவையான தகவல்கள் அடங்கிய குறிக்கபப்ட்ட காலப்பகுதியில் தொடர்ந்து வெளிவரும் ஒன்றிணைந்து கட்டபப்ட்ட வெளியடு என யுனஸ்கோ வரையறை செய்யும் வெகுசன ஊடகம். *
2 points
பின்வருவனவற்றுள் தொடர்பாடல் வகைக்குள் உள்ளடங்கப்படாதவை. *
2 points
கரப்பந்து  விளையாடிக்கொண்டிருந்த நண்பர்களுள் ஒருவன் திடீரென மயக்கமுற்று விழவே உடன் அவனுக்கு முதலுதவி அளித்த நண்பன் தான் வாசித்த புத்தகங்கள் முதலுதவி பற்றி தான் அவதானித்த விடயங்கள் ஆகியன இதற்கு உதவின எனக் கூறினான். இவ்விடயம் அடங்கிய தொடர்பாடல் மூலக்கூறாவது *
2 points
சுற்றாடலில் உள்ள பல்வேறு உயிருள்ள, உயிரற்ற ஒலிகளை ஒன்றிலிருந்து ஒன்நு வேறுபிரித்து இனங்காண இயலுமாயிருப்பது *
2 points
பினவ்ரும் கருத்தியல்களில் சமூகமயமாக்கம் எனும் எண்ணக்கருவுடன் தொடர்புபடாத கூற்று. *
2 points
தொலைபேசித் தொடர்பாடல் ஒன்றின்போது இருதரப்பினராலும் விளங்கிக்கொள்ளக்கூடிய வகையில் பயன்படுத்தக்கூடிய வாய்மொழியற்ற தொடர்பாடல் முறைகள் அடங்கிய தொகுதி *
2 points
வெகுசன ஊடக நிறுவனங்கள் ஒரு சில விடயங்கள் தொடர்பில் அதிக அதிகாரத்தைப் பயன்படுத்தும். இது HUB மாதிரியில் குறிப்பிடப்படுவது *
2 points
தொடரப்பாடல்  ஊடக கற்கை துறையில் மிக அண்மைய காலத்தில் கலைவடிவமாக அங்கீகரிக்கபப்ட்ட ஊடக வழிமுறை *
2 points
நாட்டாரியல் என்பது அடிப்படை அல்லது சிக்கலான நிலமைக்குபப்ட்ட நவீன அல்லது மக்கள் சமூகத்திற்கு இடையில் நீணட் காலமாக வாய்மாழி வழியாக விருத்தியடைந்த ஒரு வளம்மிக்க செலவ்மாகும் என வரையறை செய்த அறிஞரும் நூலும் முறையே. *
2 points
அன்றாட தொடர்பாடலில் அதிகளவு கொள்திறன் கொண்ட தொடர்பாடல் வடிவம் *
2 points
ஏதாவது ஊடகப்படையொன்றின் தரம் தொடர்பில் அய்வுகளினை மேற்கொள்ளும் செயற்பாடு அழைக்கப்படுவது. *
2 points
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. - Terms of Service - Privacy Policy

Does this form look suspicious? Report