சமையல் போட்டி
இந்த வருட சித்திரைத் திருவிழாவை நியூசெர்சி தமிழ்ப் பேரவை வரும்  ஏப்ரல் 27  ஆம் தேதி சனிக்கிழமை மிக சிறப்பாக கொண்டாட உள்ளது. 

திருவிழாவின் ஒரு முக்கியப் பகுதியாக பாரம்பரிய உணவு சமைத்தல் போட்டியை நடத்த நியூசெர்சி தமிழ்ப் பேரவை முடிவு செய்துள்ளது.  பங்குபெற விரும்புபவர்கள் இந்த படிவத்தைப் பூர்த்திசெய்து  ஏப்ரல்  15 ஆம் தேதிக்குள் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம். 

போட்டியின் தலைப்பு :  "தமிழ் பாரம்பரிய உணவில் புதுமை"

நிகழ்ச்சி விதிமுறைகள்:
   
       போட்டி கட்டணம்: Members $10,  Non Members $15
  • தனிநபர் மட்டுமே பங்கேற்க முடியும். குழுக்களுக்கு அனுமதி இல்லை.
  • நிகழ்ச்சியில் பங்குபெற குறைந்தபட்ச வயது 10.
  • பாரம்பரிய பொருட்களை உபயோகித்து  உங்கள் சமையல் மற்றும் கற்பனை திறன் கொண்டு  புதுமையான உணவை சமைக்க வேண்டும் e.g. Ragi cake, Millets pasta etc...
  • நீங்கள் சமைக்கும் உணவு போட்டியின் தலைப்பை  ஒட்டியதாக இருக்க வேண்டும்.
  • ஒரு உணவு மட்டுமே போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
  • போட்டியாளர்கள் கண்டிப்பாக அவர்கள் சமைத்த உணவை மட்டுமே கொண்டுவர வேண்டும். கடையில் வாங்கி வரக்கூடாது.
  • உணவை சமைக்கும் போது எடுக்கப்பட்ட காணொளியை போட்டிக்கு கொண்டு வர வேண்டும்.
  • நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.
  • உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால்,  events@njtamilperavai.org என்ற முகவரிக்கு மின் அஞ்சல் செய்யவும்.

New Jersey Tamil Peravai (NJTaP) is organizing Chithirai Thiruvizha on 27-April-2024. As part of the celebration we are conducting special event "Tamil Traditional cooking competition”. Interested participants please fill this form by 20-April-2024.

Competition Title: "Innovation In Traditional Tamil Food"

Rules & Regulations:

       Participation Fee:  Members $10, Non Members $15
  • Only individuals can participate. No groups allowed.
  • Participants should be at least 10 years old.
  • Using the traditional ingredients, prepare a modern dish to display your creativity and cooking skills e.g. Ragi cake, Millets pasta etc...
  • Participant should show innovation in cooking the Tamil Traditional Food.
  • Only one dish will be considered for the competition.
  • Participants are not allowed to buy the food and present. Bring the food you cooked for displaying and tasting on April 27.
  • Video taken while cooking the food should be brought to the competition.
  • Judges decisions are final.
  • If you have any questions, please email us at events@njtamilperavai.org
Google にログインすると作業内容を保存できます。詳細
メールアドレス *
Participant Full Name
*
Contact Phone Number *
Preferably WhatsApp Mobile number
Your food title and description *
Are you a NJTaP member? *
回答のコピーが指定したアドレスにメールで送信されます。
送信
フォームをクリア
Google フォームでパスワードを送信しないでください。
このコンテンツは Google が作成または承認したものではありません。