1. தூய தங்கம் எத்தனை காரட் உடையது
2. கடல் நீரை குடிநீராக்க பயன்படும் முறை எது
3. நீளத்தை அளக்க தற்காலத்தில் பயன்படும் அளவுகோலை உருவாக்கியவர் யார்
4. ஒழுங்கற்ற பொருளின் பருமனை அளக்க பயன்படுவது
5. விசை எத்தனை வகைப்படும்
6. தவறான இணைய காண்க
7. அணுக்களின் அமைப்பை கண்டறிய பயன்படுவது
8. நீளத்தை அளக்க தற்காலத்தில் பயன்படும் அளவுகோல் எந்த நூற்றாண்டில் அறிமுகம் செய்யப்பட்டது
9. மெட்ரிக் முறை அலகுகள் அல்லது திட்ட அலகு முறையை அறிமுகம் செய்தவர்கள் யார்
10. டெமாக்ரட்டிஸ் எந்த நாட்டைச் சேர்ந்தவர்