தரம் - 07 - வரலாறு - புராதன நதிக்கரை நாகரிகங்கள் - i
Erz.
Sign in to Google to save your progress. Learn more
தரம்  7 இற்கான பரீட்சை வினாக்கள் மற்றும் பாட விளக்கங்களுக்கான Online Class நடைபெறும் Face Book Group இல் இணைந்துகொள்ளுங்கள்.
இதுவரை வௌியான Online Exams :   (அல்லது எமது Whatsapp இலக்கத்துடன் தொடர்புகொண்டு Google Form/Doc, Online Exam Paper களை பெற்றுக்கொள்ளவும்)
உங்கள் பெயர் ? *
உங்கள் பாடசாலை பெயர் ? *
உங்கள் மாவட்டம் ? *
1. ஒழுக்க நெறி, சிறந்த குணப்பண்புகள் என்பவற்றை வெளிப்படுத்தல் ____________________ ஆகும். *
கீறிட்ட இடத்தை நிரப்புக.
10 points
2. யூப்பிரதீஸ் தைகிரீஸ்நதிப் பள்ளத்தாக்கு, நைல்நதிப்பள்ளத்தாக்கு, சிந்துநதிப்பள்ளத்தாக்கு, ஹூவாங்கோ நதிப்பள்ளத்தாக்கு என்பன. *
10 points
3. விவசாயம் செய்தல், வியாபாரம்செய்தல், நகரங்களை நிர்மாணித்தல், நிரந்தரமான வீடுகளில் வசித்தல் என்பன, *
10 points
4. அழகியல் உணர்வு, பொழுது போக்குப் பண்புகள் என்பன, *
10 points
5. மொசப்பத்தேமியா நாகரிகம் எந்த நதிக்கரையில் உருவானது ? *
10 points
6. சீனா நாகரிகம் எந்த நதிக்கரையில் உருவானது ? *
10 points
7. நைல் நதி நாகரிகங்களுக்கு உட்படும் இன்றைய நாடு எது ? *
10 points
8. ஈராக் எந்த நதிக்கரையில் காணப்படுகின்றது ? *
10 points
9. மொசப்பத்தேமியாவின் இன்றைய பெயர் என்ன ? *
10 points
10. "நாகரீகத்தின் தொட்டில்" என அழைக்கப்பட்ட நாடு எது ? *
10 points
தரம்  7 இற்கான பரீட்சை வினாக்கள் மற்றும் பாட விளக்கங்களுக்கான Online Class நடைபெறும் Face Book Group இல் இணைந்துகொள்ளுங்கள்.
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google.