பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:1.ஆடம் ஸ்மித்தின் நால் வகையான வரி விதிப்பு கோட்பாடுகள் சமத்துவ விதி, உறுதிபாட்டு விதி, வசதி விதி, சிக்கன விதி என்பன ஆகும்.
2. இன்றைய காலகட்டத்தில் வரிகள் இருவகையாக பிரிக்கப்பட்டுள்ளன. அவை நேர்முக வரி, மறைமுக வரி என்பன ஆகும்.
3.மத்திய வருமானச் சட்டம் 1963 இன் கீழ் நேர்முக வரிகளுக்கான மத்திய வருவாய் வாரியம் எனும் பெயரில் தனி வாரியம் ஒன்று நிறுவப்பட்டது.