செயின்ட். ஜோசப் கல்லூரி (கலை & அறிவியல்) கோவூர், சென்னை- 128
ஆசிரியர் மாணவர் இணைய வழி தமிழ் இலக்கியத் திறனறித் தேர்வு- 1
அன்புடையீர், அனைவருக்கும் வணக்கம்.
நம் செயின்ட்.ஜோசப் கல்லூரியில் (கலை & அறிவியல்) தமிழ்த்துறை & IQAC இனைந்து நடத்தும் இணையவழி தமிழ் இலக்கிய திறனறித்தேர்வு – 1.
நாள் : 20. 05 . 2020 லிருந்து 24.05.2020
இத்தேர்வில் பல்கலைக்கழகங்களில், கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள், முன்முனைவர் பட்ட ஆய்வாளர்கள், முதுகலை இளங்கலை மாணவர்கள் தமிழார்வலர்கள் அனைவரும் கலந்துகொள்ளலாம்.
தங்களின் மேலான ஒத்துழைப்பிற்கு நன்றி! தேர்வில் பங்கேற்று பயனுற வாழ்த்துகள்!

நன்றி! வணக்கம்.

குறிப்பு: 50% மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றவர்களுக்கு மின்சான்றிதழ் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சலுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படும்.
Email address *
பெயர் (தமிழில்) *
பதவி *
பணிபுரியும் நிறுவனம் *
புலன எண் *
வசிக்கும் ஊர் *
Next
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. - Terms of Service - Privacy Policy