BEO FREE TEST-28-புவியியல்-பேரண்டம் + தமிழ் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் 
WWW.TAMILMADAL.COM
Sign in to Google to save your progress. Learn more
Name: *
District: *
முதுமொழிக்காஞ்சியின் பாடல்கள் _______  எனும் யாப்பு அணிகளால் பாடம் பாடப்பெற்றவை. *
1 point
பொருத்துக.

 1.கண்ணுக்கு அழகு - a.பிறரிடம் இரந்து செல்லாமை 

2.காலுக்கு அழகு- b. இரக்கம் கொள்ளுதல்

3. ஆராய்ச்சிக்கு அழகு - c.கேட்போர்  நன்றென புகழ்தல்

4.இசைக்கு அழகு -d.தமது முடிவை துணிந்துரைத்தல்

5.அரசனுக்கு அழகு - e.குடிமக்களை வருந்தாமல் காப்பவன் என்று உரைத்தல் 
*
1 point
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் மருந்தால் பெயர் பெற்ற நூல்களின் எண்ணிக்கை _________  *
1 point
வாழ்க்கையின் எளிமையான பொருட்களை உவமையாக கையாண்டு நீதி புகட்டுகிற நூல் ______  *
1 point
நீதி நூல்களில் திருக்குறள், நாலடியாருக்கு அடுத்து புகழ்பெற்ற நூல் _______  *
1 point
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் காணப்படும் ஒரே புறநூல்  _________ ஆகும். *
1 point
விக்டோரியா மகாராணியார் காலையில் கண்விழித்ததும் முதலில் படித்த நூல் _______  *
1 point
பின்வரும் நாலடியார் பாடலுக்கு பொருத்தமான திருக்குறளை கண்டறிக.

" நல்லார் நயவர் இருப்ப நயம் இலாக்
கல்லார்க் கொன்றாகிய காரணம் - தொல்லை
வினைப்பயன் அல்லது வேல்நெடுங் கண்ணாய்
நினைப்ப வருவதொன் றில் ".

A. இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளியர் ஆதலின் வேறு


B. நல்லவை எல்லாம் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு.


C. ஊழில் பெருவலி யாஉள மற்றுஒன்று
குழினும் தான்முந்து உறும்.

D. நகையும் உவகையும் கொள்ளும் சினத்தின்
 பகையும் உளவோ பிற.
*
1 point
தொல்காப்பியத்தில் உள்ள மொத்த எல்களின் எண்ணிக்கை  *
1 point
குறள் என்பது குறட்பாவை உணர்த்தாமல் அப்பாக்களால் ஆகிய நூலை உணர்த்துவதால் ________ ஆகும். *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க.

1.பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் அதிக அறங்களைச் சொல்லும் நூல் திருக்குறள் ஆகும்.

2. திருக்குறள் ஆனதும் ஆங்கிலம் லத்தின் கிரேக்கம் போன்ற 107 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

3. உலகத்தோர் விரும்பி படிக்கும் தமிழ் நூலாக திருக்குறள் விளங்குகிறது.
*
1 point
" திருக்குறள் ஒரு வகுப்பா இருக்கோ ஒரு மதத்தற்கோ ஒரு நிறத்தோ ஒரு மொழியாற்கோ ஒரு நாட்டார்க்கோ உரியது அன்று அது மன்பதைக்கு -உலகிற்கு பொது " என்று கூறியவர் *
1 point
" திணை அளவு போதாச்சிறுபுல் நீர் நீண்ட " எனும் வரி திருவள்ளுவ மாலையில்  _______ வது  பாடலாக அமைந்துள்ளது. *
1 point
பதினெண் கீழ்க்கணக்கில் உள்ள ஒரே தொகை நூல் ________ ஆகும். *
1 point
நான்மணிக் கடிகை என்ற நூல் ________ எனும் வனப்பு வகையைச் சார்ந்தது. *
1 point
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் வரலாற்றை மிகுதியாக கூறும் நூல் _______ ஆகும். *
1 point
கீழ்க்கணக்கு நூல்களில் _________  எழுதிய பாடல்கள் கிடைக்கப்பெறமையால் கிடைத்த 18 நூல்களைக் கொண்டு பதினெண் கீழ்க்கணக்கு  என்ற நூலை வடிவத்தினர். *
1 point
நூல்கள் மற்றும் ஆசிரியரின் பெயர்களை பொருத்துக.

1. இன்னிலை - a. பொய்கையார்

2. சிறுபஞ்சமூலம்- b.  காரியாசனார்

3. நான்மணிக்கடிகை - c.விளம்பிநாகனார் 

4. முதுமொழிக்காஞ்சி- d. கூடலூர்க்கிழார் 
*
1 point
திருக்குறளின் சிறப்பை எடுத்துக் கூறும் நூல் திருவள்ளுவமாலை.இதில் ___ பாடல்கள் ___ புலவர்களால் பாடப்பப்பட்டுள்ளது. *
1 point
திருக்குறளை 40 ஆண்டுகள் படித்து சுவைத்த ஜி யு போப். இதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ________ ஆம் ஆண்டு வெளியிட்டார். *
1 point
நாலடியார் பாடல்களை பால் இனம் மற்றும் அதிகாரமாக வகுத்தவர் _________. இவரே இதற்கு உரையும் எழுதியுள்ளார் என்பவர். *
1 point
ஒருவருக்கு சிறந்த அணி________ என்கிறது திருக்குறள். *
1 point
துன்பப்படுபவர் _____________ *
1 point
அன்பிலார் __________ தமக்குரியர் அன்புடையார் ___________ உரியர் பிறர்க்கு. *
1 point
" ஆற்றவும் கற்றார் அறிவுடையார் அதுடையார் "... என்ற அடிகள் இடம் பெற்றுள்ள நூல்  *
1 point
சிங்காரவேலு முதலியார் எழுதி வெளியிட்டுள்ள "அபிதான சிந்தாமணியில் "  ________ ஆம்  பக்கத்தில் கீழ்க்கணக்கு நூல்களில் 18  நூல்களையும் குறிப்பிட்டு விட்டு திணையைப் பற்றி மற்றொரு நூல் இருத்தல் வேண்டும். அதன் பெயர் தெரியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். *
1 point
__________ என்ற விகிதத்தில் கலக்கப்பட்ட ஏலம் இலவங்கம் சிறுநவர்பு மிளகு திப்பிலி சுக்கு என்ற ஆறு வகை பொருட்களால் ஆன மருந்து ஏலாதி. *
1 point
சிறுபஞ்ச மூலத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை _______ *
1 point
நீதி நூல்களுள் மிகப்பெரிய நூல் _________ ஆகும். *
1 point
திணைமொழி ஐம்பது  என்ற நூலின் ஆசிரியர் __________ *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க :

1. சமண முனிவர்கள் 400 பேர் பாடிய 400 வெண்பாக்களை கொண்ட நூல் நாலடியார் ஆகும்.

2. நாலடியார் திருக்குறளோடு ஒப்புமைப்படுத்தி பாராட்டு பெரும் சிறப்புடையது.

3. திருக்குறளைப் போலவே நாலடியாரும் அறத்துப்பால் பொருட்பால் காமத்துப்பால் என மூன்று பிரிவுகளாக உள்ளது.
*
1 point
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் வேளாண் வேதம் என்று சிறப்பாக அழைக்கப்படும் நூல் ____________  ஆகும். *
1 point
________ ஐ படிக்காதவர்கள் செந்தமிழ் இன்பத்தை நுகராதவர் என்று நூற்பாயிரம் கூறுகிறது. *
1 point
அளகம், வகுளம்,பாலிகை, சாலிகை, சுவர்க்கம் போன்ற வடமொழிச் சொற்கள் ________  நூலில் இடம்பெற்றுள்ளன. *
1 point
அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால், வீடு பேறு பால் என நான்கு பகுதிகளாக உள்ள நூல் _______  *
1 point
" நாய்க்கால் சிறுவிரல் போல் நன்கணிய ராயினும் " எனும் வரிகள் இடம்பெற்றுள்ள நூல்  *
1 point
" ஆர்கலி உலகத்து மக்கட்கெல்லாம் ஓதலில் சிறந்தன்று ஒழுக்கமுடைமை " என்ற பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர்  *
1 point
" உலகினில் நாகரிகம் முற்றும் அழிந்து விட்டாலும் திருக்குறளும் கம்பன் காவியமும் இருந்தால் போதும் மீண்டும் அதனை புதுப்பித்து விடலாம் " என்று கூறியவர்  *
1 point
பற்று நீங்கியவனுக்கு உண்டாவது-  பற்றற்றவனைப் பற்றுவதால் உண்டாவது.


A. பற்றுகள் பெருகும் - பொருள்களின் இன்பம் பெருகும்

B.பற்றுகள் அகலும்-  பொருள்களின் துன்பம் அகலும்

C. பொருள்களின் துன்பம் அகலும் -பற்றுகள் அகலும்

D. பொருட்களின் இன்பம் பெருகும் - பற்றுகள் பெருகும் 
*
1 point
எய்துவர் எய்தாப் பழி - இக்குறளடிக்கு பொருந்தும் வாய்ப்பாடு எது. *
1 point
பொருத்துக.

1. தொல்காப்பியம்- a. சங்க நூல்

2.திருக்குறள்- b. பக்தி நூல்

3.புறநானூறு - c.அறநூல்

4.திருவாசகம் - d.இலக்கண நூல் 
*
1 point
" நன்றியறைகள் பொறையுடைமை இன்சொல்லோடு இன்னாத எவ்வுயிற்கும்  செய்யாமை" என்ற அடிகள் இடம் பெற்றுள்ள நூல் _______  *
1 point
பதினெண் கீழ்க்கணக்கு என்னும் வழக்கை கொண்டு வந்தவர்கள் _______  *
1 point
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ______ நீதி நூல்கள் மற்றும் _______அகத்திணை நூல்கள் ஆகும். *
1 point
நூலின் பெயர் மற்றும் பாடல்களின் எண்ணிக்கையை பொருத்துக :

1. திரிகடுகம் - a.80

2.ஏலாதி - b. 100

3. சிறுபஞ்சமூலம் - c.97

4. கைநிலை -d. 40

5.கார்நாற்பது - e. 60
*
1 point
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் _________ சிறிய நீதிநூல் ஆகும். *
1 point
" கண் வனப்பு கண்ணோட்டம் கால் வனப்பு செல்லாமை என் வனப்பு இத்துணையாம் என்று உரைத்தல் " என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல்  *
1 point
ஒப்புரவு என்பதன் பொருள் ______  *
1 point
பொருத்துக.

1.வாழ்பவன் - a.காத்திருப்பவன்

2.வாழாதவன் - b.மருந்தாகும் மரப்பானவன்

3.தோன்றுபவன் - c.ஒத்ததறிபவன்

4.வெல்ல நினைப்பவன் -d.புகழ் தரும் பண்புடையவன்

5.பெரும் பண்புடையவன் - e.இசையொழித்தவன்  
*
1 point
விரைந்து கெடுப்பவன் யார்?

A. பிறருடன் ஒத்துப்போனவன், தன் வலிமை அறிந்தவன்,  தன்னை உயர்வாக நினைப்பவன்.

B. பிறருடன் ஒத்துப் போகாதவன், தன் வலிமை அறியாதவன், தன்னை உயர்வாக நினைக்காதவன்.

C. பிறருடன் ஒத்துப் போனவன், தன் வலிமை அறிந்தவன், தன்னை உயர்வாக நினைக்காதவன்.

D. பிறருடன் ஒத்துப் போகாதவன், தன் வலிமை அறியாதவன், தன்னை உயர்வாக நினைப்பவன்.
*
1 point
Next
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google.