TNPSCGURU.in - Crack TNPSC Group 2A 2017 [Tamil] Week 2
www.tnpscguru.in
* Required
Name
*
Your answer
Email
*
Your answer
Location
*
Your answer
1. வெறும் தோலால் மூடப்பட்ட எலும்பு' - குறளலிருந்து பொருத்தமான தொடரை எடுத்து எழுதுக
உடம்பு தோல் போர்த்த என்பது
எலும்பு போர்த்த தோல் உடம்பு
எலும்பு தோல் போர்த்த உடம்பு
இவை அனைத்தும்
2. திருக்குறளில் வாய்மை அதிகாரம் ________ அதிகாரமாய் _________ பாலில் உள்ளது
40 ஆவது, பொருட்
50 ஆவது பொருட்
60 ஆவது பொருட்
70 ஆவது பொருட்
3. பொருத்துக
அ. அறத்துப்பால் - 1. 25 அதிகாரங்கள்
ஆ. பொருட்பால் - 2. 38 அதிகாரங்கள்
இ. இன்பத்துப்பால் - 3. 70 அதிகாரங்கள்
(அ) (ஆ) (இ)
அ. 2 3 1
ஆ. 3 1 2
இ. 4 1 2
ஈ. 1 2 4
3.
a
b
c
d
4. அறத்துப்பாலில் அமைந்துள்ள இயல்கள்
அரசியல், அங்கவியல், ஒழிபியல்
களவியல், கற்பியல்
பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல்
நட்பியல், கற்பியல்
5. பொருட்பாலின் இயல்கள்
பாயிரம், இல்லறவியல், துறவறவியல், ஊழியல்
அரசியல், அங்கவியல், ஒளியியல்
களவியல், கற்பியல்
நட்பியல், களவியல்
Next
Never submit passwords through Google Forms.
Forms
This content is neither created nor endorsed by Google.
Terms of Service