1. கார்பன் என்ற பெயரை சூட்டியவர் யார்
2. காரங்களின் pH மதிப்பு _________ ஐ விட அதிகம்
3. மனித உமிழ் நீரின் pH மதிப்பு
4. கார்போ என்ற சொல் எந்த மொழி சொல்
5. கார்போ என்ற சொல்லின் பொருள்
6. பூமியின் மேலடுக்கானது எத்தனை சதவீதம் கார்பன்களால் ஆனது
7. வளிமண்டலத்தில் காணப்படும் கார்பனின் அளவு
8. திராட்சையின் pH மதிப்பு
9. அமிலங்களின் pH மதிப்பு __________ ஐ விட குறைவு
10. ஆரஞ்சு பழத்தின் pH மதிப்பு