8 மணித் தேர்வு - ஆறாம் வகுப்பு அறிவியல் முதல் பருவம் முழுவதும்
Name: *
District *
கூற்று 1 : தாங்கள் வாழிடங்களுக்கேற்ப தாவரங்கள் சில சிறப்புப்பண்புகளைப் பெற்றுக் காணப்படுகின்றன இதற்கு தகவமைப்புகள் என்று பெயர். 
கூற்று 2 : பற்றுக் கம்பி, ஏறு கொடி, முட்கள் போன்றவை சில தகவமைப்புகள்.
1 point
Clear selection
கூற்று 1 : பூவின் அடிப்படையில், தாவரங்களை  இரு வகைகளாகப் பிரிக்கலாம்.
கூற்று 2 : விதை அமைந்திருக்கும்  அடிப்படையில் தாவரங்களை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.
1 point
Clear selection
சரியா தவறா?
உடல் நலம் என்பது நமது சுற்றுச்சூழலில் ஏற்படும் அழுத்தங்களுக்கும், மாற்றங்களுக்கும் ஏற்ற வகையில் உடல் தன்னைத் தகவமைத்துக் கொள்வதன் மூலம், உடலினுள் சமநிலையைப் பேணுகின்ற சிறப்பான நிலையாகும். இந்நிலை ஹோமியோஸ்டானிஸ் எனப்படுகிறது.
1 point
Clear selection
கூற்று 1 : உலகளவில் 80% முருங்கைக் கீரை உற்பத்தி  இந்தியாவில்தான் உள்ளது.
கூற்று 2 : முருங்கைக் கீரையை சீனா,
அமெரிக்கா, ஜெர்மனி, கனடா, தென் கொரியா
மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஏற்றுமதி
செய்கின்றன.
1 point
Clear selection
கூற்று 1 : உடல் வளர்ச்சிக்கும், மேம்பாட்டிற்கும், ஊட்டச்சத்து எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு ஓய்வும் முக்கியம் ஆகும்.
கூற்று 2 : உடல் வளர்ச்சிக்கும், மேம்பாட்டிற்கும், ஊட்டச்சத்து எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு தன் சுத்தம் முக்கியம் ஆகும்.
1 point
Clear selection
கூற்று 1: காலரா, டைபாய்டு, நிமோனியா ஆகியவை வைரஸ்  நோய்களாகும்.
கூற்று 2: இன்புளுயன்சா, சாதாரணசளி, சின்னம்மை ஆகியவை பாக்டீரியா நோய்கள்.
1 point
Clear selection
கூற்று 1 :  ஒரே மாதிரியான அளவீட்டு முறைக்காக, உலகம் முழுவதும் உள்ள அறிவியல் அறிஞர்கள் அளவுகளை அளப்பதற்கு பொதுவான அலகுகளை ஏற்றுக்கொண்டனர்.
கூற்று 2 : இந்த முறையானது பன்னாட்டு அலகு முறை (International System of Units) அல்லது SI அலகு முறை எனப்படுகிறது.
1 point
Clear selection
கூற்று 1 :  எப்போதும் பொருளை, அளவுகோலுக்கு இணையாக வைத்துக் கணக்கிடவும்.
கூற்று 2 : அளவீட்டை ஒன்றில் இருந்து ஆரம்பிக்கவும்.
1 point
Clear selection
கூற்று 1 :   நிறை என்பது ஒரு பொருளில் உள்ள பருப்பொருளின் அளவு ஆகும்.
கூற்று 2 : நிறையின் மேல் செயல்படும் புவிஈர்ப்பு விசையே எடை ஆகும்.
1 point
Clear selection
பேருந்தினுள் நாம் பயணம் செய்யும்போது நமக்கு அருகில் உள்ள பொருள்கள் ஓய்வு நிலையில் இருப்பதாகவும், வெளியில் உள்ள மரங்கள் மற்றும் கம்பங்கள் ...... நகர்வதாகவும் நாம் உணர்கிறோம்.
1 point
Clear selection
கூற்று 1:  விசைகள் பொதுவாக இரண்டாக
வகைப்படுத்தப்படுகின்றன. அவை: தொடுவிசை மற்றும் தொடாவிசை.  
கூற்று 2:  காற்றினால் கொடி அசைந்தாடுவதும், மாடு வண்டியை இழுப்பதும் தொடுவிசைகளாகும். காந்தவிசை மற்றும் புவி ஈர்ப்பு விசை ஆகியவை தொடாவிசைகளாகும்.
1 point
Clear selection
கூற்று 1: ஒரு பொருளின் மீது விசை செயல்படும் போது அப்பொருள் விரிவடைகிறது அல்லது சுருங்குகிறது. 
கூற்று 2: விசையானது பொருள் நகரும் திசைக்கு எதிர்த்திசையில் 
செயல்படுத்தப்படும்போது அது பொருளின்
வேகத்தினைக் குறைக்கிறது அல்லது
பொருளின் இயக்கத்தினை நிறுத்துகிறது.
1 point
Clear selection
பருப்பொருளின் சிறப்புப் பண்புகள்:
கூற்று 1 : பருப்பொருளின் துகள்களுக்கு இடையே அதிக இடைவெளி உள்ளது. அது ஒவ்வொரு பருப்பொருளிலும் வேறுபட்டிருக்கும்.
கூற்று 2 : பருப்பொருளின் துகள்களுக்கு இடையே ஈர்ப்பு விசை உள்ளது.
1 point
Clear selection
SI அலகுமுறையில் மின்னோட்டத்தின் அலகு.
1 point
Clear selection
ஒழுங்கற்ற பொருள்களின் பருமனை அளந்தறிய _____________ முறை பயன்படுகிறது.
1 point
Clear selection
சரியா தவறா? 
மெட்ரிக் முறை அலகுகள் 1790 ஆம் ஆண்டு போர்த்துகீசியர்களால்  உருவாக்கப்பட்டது.
1 point
Clear selection
கோதுமை மாவுடன் கலப்படம் செய்யப்பட்ட ரவையைப் பிரித்தெடுக்க பயன்படும் முறை
1 point
Clear selection
சரியா தவறா?
திண்மங்களை விட பிளாஸ்மா துகள்களில்  மூலக்கூறுகளுக்கிடையேயான கவர்ச்சி விசையை அதிகபட்சம் உள்ளது.
1 point
Clear selection
பின்வருவனவற்றுள் எவை ஒருபடித்தானவை ?
i) பனிக்கட்டி
ii) மரக்கட்டை
iii) மணல்
iv) காற்று
1 point
Clear selection
 ‘உலகின் முதல் கணினி நிரலர்’ (Programmer) யார்?
1 point
Clear selection
கணினியின்  மையச் செயலகம் என்பது?
1 point
Clear selection
அமீபாவின் இடப்பெயர்ச்சி உறுப்பு

1 point
Clear selection
தாது உப்புகள் இவ்வாறு அழைக்கப்படுகிறது.
1 point
Clear selection
மூலக்கூறுகளுக்கிடையேயான கவர்ச்சி விசையை அதிகபட்சம் கொண்டது? 
1 point
Clear selection
காக்டஸ்- தாவரம் பற்றிய கூற்றுகளில் தவறானது எது? 
1 point
Clear selection
பாலைவனத் தாவரத்தினை அடையாளம் காண்க
1 point
Clear selection
பாக்டீரியாக்களினால் தாக்கப்பட்ட காயங்கள் மூலமாக பரவும் நோய்?
1 point
Clear selection
ஓர் அறையில் அங்கும் இங்குமாக நகரும் ‘ஈ’ -யின் பாதை

1 point
Clear selection
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க.

1. வளரும் பருவ நிலையில் அதிவேகமாக வளரக்கூடிய தாவரம் மூங்கில் ஆகும்.

2. அகேவ் வகை கற்றாழையில் இலையின் நுனிப்பகுதி மற்றும் விளிம்புகள் முட்களாக மாறுபாடு அடைந்துள்ளன.

3.போகன்வில்லியா என்ற தாவரத்தின் தண்டில் கூர்மையான முட்கள் காணப்படுகின்றன.
*
1 point
சமீபத்தில் இந்தியாவில் நடத்தப்பட்ட ஆய்வின்படி ________  மில்லியன் குழந்தைகள் உடல் பருமனாக இருக்கிறார்கள்.  இந்த வகையில் இந்தியா உலக அளவில் _________  இடத்தில் உள்ளது. *
1 point
_________     என்பது ஆற்றல் தரும் ஒரு உணவு ஆகும். இது கார்போஹைட்ரேட்டை விட அதிக ஆற்றலை தரக்கூடியது ஆகும். இது நமது உடலுக்கு ஆற்றல் தருவது மட்டும் இல்லாது, நமது உடலை பாதுகாத்து நம் செல்களையும் பாதுகாக்கின்றது. *
1 point
____________  போன்ற விலங்குகள் அதிகப்படியான குளிரை தவிர்க்க, அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்திவிட்டு உறக்கத்தில் ஈடுபடுகின்றன.  இந்த நிலைக்கு குளிர்கால உறக்கம் என்ற பெயர். *
1 point
பல்லிகள் பற்றிய கூற்றுக்களை ஆராய்க.

1. பெரும்பாலும் வெப்பமண்டல பகுதிகளில் வாழக்கூடியவை.

2. சில பல்லிகளுக்கு கால்களில் விரல் இடை சவ்வுகள் உள்ளன.

3. பல்லிகள் தோல்  மூலம் சுவாசிக்கின்றன.
*
1 point
பாரமீசியம் நீரில் வாழும் ஒரு செல் உயிரி ஆகும். இது தன்னுடைய ______________  மூலம் இடப்பெயர்ச்சி செய்கிறது. *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க.

1. 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கணித பேராசிரியர் சார்லஸ் பாபேஜ் அவர்கள் பகுப்பாய்வு பொறியை வடிவமைத்தார்.

2. சார்லஸ் பாபேஜ் கணினியின் தந்தை என அழைக்கப்படுகிறார்.

3. ஒரு கணினி செய்யும் பெரும்பாலான வேலைகளை திறன் பேசியிலும் செய்ய இயலும்.
*
1 point
பொருத்துக.

1. கால்சியம்- a ரிக்கட்ஸ்

2. பாஸ்பரஸ் - b.ஆஸ்டியோ மலேரியா

3.அயோடின்- c. க்ரிட்டினிசம்

4 இரும்புச்சத்து - d.ரத்தசோகை 
*
1 point
ஒரு பெருந்தானது மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் பயணம் செய்து 300 கிலோ மீட்டர் தொலைவினைக் கடந்தால் அப்பேருந்து பயணம் செய்ய எடுத்துக் கொண்ட நேரம்  *
1 point
துணி துவைக்கும் இயந்திரத்தில் இந்த தத்துவத்தினை பயன்படுத்தி ஈர உடைகளில் இருந்து நீரினை வெளியேற்றும் முறைக்கு __________  என்ற பெயர். *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க.

1. குடைராட்டினத்தின் இயக்கம் வட்ட இயக்கமாகும்.

2. மின்விசிறியின் இயக்கம் சுழற்சி இயக்கம் ஆகும்.

3. மின்விசிறியின் இறக்கைகளில் ஏதேனும் ஒரு இடத்தில் குறிக்கப்படும் புள்ளியின் இயக்கம் பட்டயக்கமாகும்.
*
1 point
தரையில் வாழும் விலங்குகளில் சிறுத்தை யானது சராசரியாக _________  km/hr என்ற வேகத்தில் ஓடும் மிக வேகமான விலங்காகும். *
1 point
நீர் என்பது மிகச் சிறிய நீர் துகளால் ஆனவை. ஒரு துளி நீரில் ஏறக்குறைய  _________  நீர் துகள்கள் அடங்கியுள்ளது. பேனாவால் வைக்கும் ஒரு புள்ளியில் 2 லட்சத்திற்கும் அதிகமான மூலக்கூறுகள் உள்ளன. *
1 point
_____________  வகையான பிழைகளை தவிர்ப்பதன் மூலம் அளவுகோலை பயன்படுத்தும் போதும் துல்லியமான அளவுகளை அளவிடலாம். *
1 point
பொருத்துக.

1. நீளம் - a. கிலோகிராம் 

2. நிறை- b. மீட்டர்

3. காலம் - c. லிட்டர் அல்லது cm^3

4.திரவத்தின் பருமன் - d. வினாடி
*
1 point
சரியான அளவீட்டின் தேர்வு செய்க.

A. Km > mm < cm < m

B. Km < mm < cm < m

C. Km < m < cm < mm

D. mm < cm < m <  km 
*
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க.

1. தெரிந்த ஒரு அளவைக் கொண்டு தெரியாத அளவை ஒப்பிடுவது அளவீடு எனப்படும்.

2. அளவீடு என்பது எண் மதிப்பு, திசை மற்றும் அலகு  என மூன்று  பகுதிகளை கொண்டது.

3. ஏதேனும் இரு புள்ளிகளுக்கு இடையே உள்ள தொலைவு  நீளம் எனப்படும்.
*
1 point
திரவத்தின் பருமனானது லிட்டரில் அளவிடப்படுகிறது. அதேபோல் திடப்பொருளின் பருமன் SI முறையில்  _________  ஆகும்.  *
1 point
__________  என்பது தானியங்கி வாகனங்கள் கடக்கும் தொலைவை கணக்கிடுவதற்கு பயன்படுத்தப்படும் ஒரு கருவியாகும். *
1 point
ஒன்றுக்கு மேற்பட்ட இயக்கங்களை தன்னகத்தை கொண்டுள்ள பொருளைத் தேர்வு செய்க. *
1 point
ஒரு பொருளின் இயக்க நிலையையோ அல்லது ஓய்வு நிலையையோ மாற்றவல்லதும் பொருள் வேகத்தினை அதிகரிக்கவோ அல்லது குறைக்க செய்யவல்லதும் இயக்கத்தினை நிறுத்தவும் திசையை மாற்றவும் மற்றும் பொருளின் வடிவத்தை அதிகரிக்கவும் அல்லது குறைக்கவும் செய்ய இயலும் காரணி என  _________ அழைக்கப்படுகிறது. *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க.

1. புவியைச் சுற்றிய நிலவின் இயக்கம் கால் ஒழுங்கற்ற இயக்கம் ஆகும்.

2. அலைவு இயக்கம் அனைத்துமே கால ஒழுங்கு இயக்கம் ஆகும்.

3. அனைத்து கால ஒழுங்கு இயக்கங்களும் அலைவு இயக்கமாக காணப்படாது.
*
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google.