8 மணி இலவச தேர்வு தொகுப்பு-8 ஆம் வகுப்பு தமிழ் இயல்-08
WWW.TAMILMADAL.COM
Sign in to Google to save your progress. Learn more
 பெயர் *
மாவட்டம் *
திருமந்திரம் எத்தனை பாடல்களைக் கொண்டது?

1 point
Clear selection
மக்களையும் மழையையும் தொடர்புபடுத்தி கருத்து கூறியவர் யார்?

1 point
Clear selection
காத்தவராயன் என்ற இயற்பெயரைக் கொண்டவர் யார்?

1 point
Clear selection
பொருத்துக.
அ. நம்பர் – 1. கூசாமல்
ஆ. நாணாமே – 2. அடியார்
இ. ஈயில் – 3. உள்ளம்
ஈ. சித்தம் – 4. வழங்கினால்

1 point
Clear selection
படமாடக் கோயில் பகவற்குஒன்ற ஈயில் நடமாடக் கோயில் நம்பர்க்குஅங்கு ஆகா – இதில் பகவர் என்று குறிப்பிடப்படுபவர்?

1 point
Clear selection
நமன் என்னும் சொல்லின் பொருள் …………….
1 point
Clear selection
அயோத்திதாசர் …………….. சமூகச் சீர்திருத்தத்தின் தந்தை என்று போற்றப்படுகிறார்.
1 point
Clear selection
அயோத்திதாசர் நடத்திய இதழ் 
1 point
Clear selection
மக்களின் ஒழுக்கத்துடன் தொடர்புடையது …
1 point
Clear selection
திராவிட மகாஜன சங்கம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு …
1 point
Clear selection
அயோத்திதாச பண்டிதர் மருத்துவமனை உள்ள இடம் சென்னையில் உள்ள …
1 point
Clear selection
கீழ்க்கண்டவற்றுள் புதுமைப்பித்தன் எழுதாத நூல் எது?

1 point
Clear selection
அயோத்திதாசர் அறிந்திராத மொழி
1 point
Clear selection
அயோத்திதாசர் ____ஆம் ஆண்டு சென்னையில் “ஒரு பைசாத் தமிழன்” என்னும் வார இதழை காலணா விலையில் தொடங்கினார்.
1 point
Clear selection
அயோத்திதாசர் ஒரு ஆண்டுக்கு பின்னர் “ஒரு பைசாத் தமிழன்” என்னும் வார இதழின் பெயரை ___என மாற்றினார்
1 point
Clear selection
விடும் என்பது ……………… சீர்.
1 point
Clear selection
வஞ்சிப்பா ……………… ஓசை உடையது.
1 point
Clear selection
வெண்பா ……………… ஓசை உடையது.
1 point
Clear selection
 கலிப்பா……………… ஓசை உடையது.
1 point
Clear selection
 ஆசிரியப்பா……………… ஓசை உடையது.
1 point
Clear selection
1.தளை ………… வகைப்படும்.
2.தொடை …………. வகைப்படும்.
1 point
Clear selection
தமிழ் மூவாயிரம் என அழைக்கப்படும் நூல்
1 point
Clear selection
பன்னிரு திருமுறைகளுள் பத்தாம் திருமுறை ………
1 point
Clear selection
திருமந்திரத்தை இயற்றியவர் 
1 point
Clear selection
அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராகவும் பதினெண் சித்தர்களுள் ஒருவராகவும் கருதப்படுபவர்.
1 point
Clear selection
சதுரகிரி, புறாமலை, நாகமலை முதலிய மலைப்பகுதிகளில் தவம் இயற்றி ஞானம் பெற்றவர்
1 point
Clear selection
எக்காளக் கண்ணி, மனோன்மணிக் கண்ணி, நந்தீசுவரக்கண்ணி உள்ளிட்ட நூல்களை இயற்றியவர்
1 point
Clear selection
உய்ம்மின்-என்பதன் பொருள்
1 point
Clear selection
குணங்குடியாரின் இயற்பெயர் 
1 point
Clear selection
நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடை யாளர் தொடர்பு – இக்குறட்பாவில் பயில்தொறும் என்ற சொல்லின் பொருள்?

1 point
Clear selection
நகுதல் பொருட்டுஅன்று நட்டல் மிகுதிக்கண் மேற்சென்று இடித்தல் பொருட்டு – இக்குறட்பாவில் நட்டல் என்ற சொல்லின் பொருள்?

1 point
Clear selection
கீழ்க்கண்டவற்றில் எது அயோத்திதாசர் எழுதாத நூல்?

1 point
Clear selection
தவறாக பொருந்தியுள்ளதை தேர்க.

1 point
Clear selection
நீலகிரிக்குச் சென்று அங்கு வாழ்ந்த அயோத்திதாசர், திருமணத்திற்குப் பிறகு எந்த நாட்டிற்கு சென்றார்?

1 point
Clear selection
ஓர் அசையோ ஒன்றுக்கு மேற்பட்ட அசைகளோ சேர்ந்து அமைவது__________எனப்படும்.

1 point
Clear selection
மரபு கவிதை எழுதுவதற்கான இலக்கணம்?

1 point
Clear selection
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற தொடர் இடம்பெற்றுள்ள நூல்?

1 point
Clear selection
சிறுகதைகளில் புதிய உத்திகளைக் கையாண்டவர் என திறனாய்வாளர்களால் பாராட்டப்படுபவர் யார்?

1 point
Clear selection
யாப்பு இலக்கணத்தின் படி செய்யுளுக்கு உரிய உறுப்புகள் எத்தனை?

1 point
Clear selection
புத்தர் சரித்திரப்பா என்ற நூலை எழுதியவர் யார்?

1 point
Clear selection
கூற்றுகளை ஆராய்க.

1.இரண்டு குறில் எழுத்துக்கள் அல்லது குறில், நெடில் எழுத்துக்கள் இணைந்து வந்தாலும் அவற்றுடன் ஒற்றெழுத்து சேர்ந்து வந்தாலும் நேரசையாகும்.
2.குறில் அல்லது நெடில் எழுத்து, தனித்து வந்தாலும் ஒற்றுடன் சேர்ந்து வந்தாலும் நிரையசையாகும்.

1 point
Clear selection
சங்க இலக்கியங்கள் பலவும் எந்த பாவகையால் அமைந்துள்ளது?

1 point
Clear selection
கீழ்க்கண்டவற்றில் எது நிரையசை அல்ல?

1 point
Clear selection
திருமூலர் பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1.63 நாயன்மார்களில் ஒருவர்

2.18 சித்தர்களில் ஒருவர்

3.இயற்றிய நூல் திருமந்திரம்

4.திருமந்திரம் 2000 பாடல்களைக் கொண்டது

1 point
Clear selection
கீழ்க்கண்டவற்றில் எது நேரசை அல்ல?

1 point
Clear selection
யாப்பிலக்கத்தின்படி ஒற்று எழுத்தின் மாத்திரை எவ்வளவு?

1 point
Clear selection
ஒரு பைசாத் தமிழன் இதழின் நோக்கம் என்ன?

1 point
Clear selection
Rational என்ற சொல்லின் தமிழாக்கம் என்ன?

1 point
Clear selection
கேட்டினும் உண்டுஓர் உறுதி கிளைஞரை நீட்டி அளப்பதோர் கோல் – இக்குறட்பாவில் கிளைஞரை என்ற சொல்லின் பொருள்?

1 point
Clear selection
யாப்பிலக்கணத்தின்படி எழுத்துக்களை எத்தனை வகையாகப் பிரிப்பர்?

1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google.