JavaScript isn't enabled in your browser, so this file can't be opened. Enable and reload.
செயற்கூறு 4: மதிப்பாய்வு
மன அழுத்தத்தை அனுபவிப்பவர்களுக்கு உதவுதல்
மதிப்பாய்வு
நீங்கள் இப்போது செயற்கூறு 4ஐ முழுமையாக நிறைவேற்றியுள்ளீர்கள். நீங்கள் பெரும்பாலான பாடநெறியை முடித்துவிட்டீர்கள்! உங்கள் கற்றலை பிரதிபலிக்க முயற்சிப்போம். நீங்கள் இதுவரை கற்றுக்கொண்டவற்றை நினைவுபடுத்த உதவும் சில வினாக்கள் கீழே உள்ளன. உங்கள் திறனுக்கு ஏற்ப பதிலளித்துவிட்டு செயற்கூறு 5க்குச் செல்லுங்கள்!
Sign in to Google
to save your progress.
Learn more
* Indicates required question
சரி அல்லது தவறைத் தேர்ந்தெடுங்கள்
மன அழுத்தத்தைத் அனுபவிக்கும் நபர்களை ஆதரிக்க உதவித் தொடர்பாடல் திறன்களைப் பயன்படுத்தலாம்
*
10 points
சரி
தவறு
எனக்குத் தெரியவில்லை
மனநிறைவு பெறுவதற்கு மக்களால் செய்யக்கூடிய ஏதேனும் காரியம் இருந்தால் அது பற்றிச் சிந்திக்கும்படி கூறி மற்றும் அவர்களை அவ் நடவடிக்கைகளில் ஈடுபட பரிந்துரைப்பதன் முலம் அவர்களுக்கு உதவலாம்.
*
10 points
சரி
தவறு
எனக்குத் தெரியவில்லை
நீங்கள் ஆரோக்கியமான செயற்பாடுகளில் ஈடுபட மக்களை ஊக்குவிப்பது மற்றும் மக்களை தீங்கு விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுவதிலிருந்து அவர்களை ஊக்கம் கெடுப்பதும் முக்கியமானதாகும்
*
10 points
சரி
தவறு
எனக்குத் தெரியவில்லை
ஒரு நபர் தீவிர மன அழுத்த எதிர்விளைவுகளைக் காட்டினாலும் கூடிய விரைவில் மேலதிக தனித்திறனான உதவியை அணுக அவருக்கு உதவ வேண்டிய அவசியமில்லை
*
10 points
சரி
தவறு
எனக்குத் தெரியவில்லை
மனவேதனையில் இருக்கும் ஒருவருக்கு உதவுவது ஒருபோதும் உதவியாளருக்கு மன அழுத்தத்தை உருவாக்காது
*
10 points
சரி
தவறு
எனக்குத் தெரியவில்லை
மனவோதனையிலிருக்கும் ஒருவருக்கு உதவிய பின்னர் ஓய்வு எடுப்பது, நடத்தல், ஒரு கோப்பை தேநீர் அருந்துவது அல்லது ஒரு கோப்பை தண்ணீர் குடிப்பது போன்றவை விரைவில் செய்யக்கூடிய ஓய்வெடுக்கும் சில வழிகள்
*
10 points
சரி
தவறு
எனக்குத் தெரியவில்லை
கீழே உள்ள கேள்விகளுக்குச் சிறந்த பதிலை(களை) தேர்ந்தெடுக்கவும்.
இவற்றில் எவை பொதுவான மன அழுத்த எதிர்விளைவுகள்? (பொருத்தமானவற்றை தேர்ந்தெடுங்கள்)
*
10 points
மறதி
தூக்கமின்மை
கோபம்
அதிகப்படியான யோசனை
கவனம் செலுத்த இயலாமை
Required
மன அழுத்தின் போது பின்வருவனவற்றில் நீங்கள் ஒரு நபருக்கு மனநிறைவு பெற பரிந்துரைக்கக்கூடிய விடயங்கள் என்ன? (பொருத்தமானவற்றை தேர்ந்தெடுங்கள்)
*
10 points
அவர்கள் மகிழ்ச்சிகொள்ளும் செயலொன்றை அல்லது பயனடையும் செயலொன்றை கண்டுபிடித்து தினமும் ஈடுபட முயலுங்கள்.
அவர்கள் நன்றியுடன் நினைவுகூரும் சம்பவங்களைப் பட்டியலிடுங்கள்
ஆக்கப் பணியில் ஈடுபடுதல் (நடனமாடுதல், கலை, பாடல்)
அவர்களுடன் உடன்படாத நபர்களுடன் வாக்குவாதம் செய்தல்
ஒரு நம்பிக்கைக்குரிய நண்பருடன் அல்லது குடும்ப உறுப்பினருடன் உரையாடுங்கள்
Required
பின்வருவனவற்றில் எவை தீவிர மன அழுத்த எதிர்விளைவுகள்? (பொருத்தமானவற்றை தேர்ந்தெடுங்கள்)
*
10 points
ஒரு வாரம் அல்லது அதற்கு மேலாக தூக்கமின்மை
கணிக்கமுடியாத அல்லது அழிவுகரமான நடத்தை
தங்களுக்கு அல்லது மற்றவர்களுக்குத் தீங்குவிளைவிக்கும் அச்சுறுத்தல்கள்
அதிகப்படியான யோசனை
மக்களைத் தவிர்ப்பது
வினோதமான அல்லது அசாதாரணமான எண்ணங்களைக் காட்டுதல் அல்லது இல்லாத விடயங்களை கேட்பது அல்லது பார்ப்பது
Required
மனவேதனையிலிருக்கும் ஒருவரை நீங்கள் சந்திக்கும் போது முதலில் செய்யவேண்டியது என்ன?
*
10 points
நீங்கள் யார் என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்
நபரின் மற்றும் தங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்
நடைமுறை ஆதரவை வழங்குதல்
நபருடன் இருங்கள்
கட்டுப்பாட்டை மீண்டும் பெற நபருக்கு உதவுதல்
Required
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. -
Terms of Service
-
Privacy Policy
Does this form look suspicious?
Report
Forms
Help and feedback
Contact form owner
Help Forms improve
Report