9th அறிவியல் 1. அளவீட்டியல்
ஒளிச்செறிவின் SI அலகு …………………………..
1 point
Clear selection
_____________ ன் அலகு மீட்டர் ஆகும்.
1 point
Clear selection
கூற்று (A) : இரண்டு வான் பொருட்களுக்கு இடையே உள்ள தொலைவு ஒளி ஆண்டு என்ற அலகினால் அளக்கப்படுகிறது.        காரணம் (R) : ஒளியானது தொடர்ந்து ஒரு ஆண்டு செல்லக்கூடிய தொலைவு ஓர் ஒளி ஆண்டு எனப்படும்.
1 point
Clear selection
ஒரு ஆட்டோமஸ் = ……………………………. வினாடி
1 point
Clear selection
அழுத்தம்: பாஸ்கல்; ஆற்றல் : __________________
1 point
Clear selection
பொருத்துக
1 point
Captionless Image
Clear selection
கழுதைத்திறன் என்பது குதிரைத்திறனில் ……………………….. மடங்கு
1 point
Clear selection
கூற்று (A) : பழங்கால அளவீட்டு முறைகளில் பெரும்பாலானவை மனித உடல் பரிமானங்களின் அடிப்படையிலேயே அமைந்திருந்தன.           காரணம் (R) : இதன் விளைவாக, அளவீடுகளின் மதிப்பு நபருக்கு நபர் மாறுபட்டன.
1 point
Clear selection
புரோட்டான் : அணு நிறை அலகு, வானியல் பொருட்கள் : __________________
1 point
Clear selection
கீழ்க்கண்டவற்றுள் எது நிறையை அளவிடும் கருவியல்ல ?
1 point
Clear selection
மனித உடலில் இரத்தக் குழாய்களின் மொத்த நீளம் ………………………….
1 point
Clear selection
Quilgo Submission ID (do not edit) *
⚠️  DO NOT EDIT this field or your time will not be recorded.
ஒரு மெட்ரிக் டன் என்பது
1 point
Clear selection
திருகு அளவியின் மீச்சிற்றளவு
1 point
Clear selection
இயற்பியல் தராசைப் பயன்படுத்தி அளவிடக் கூடிய துல்லியமான நிறை _____________ ஆகும்.
1 point
Clear selection
ஒரு கழுதைத் திறன் = ……………………………….. வாட்
1 point
Clear selection
300 கெல்வின் : 27° செல்சியஸ் :: 104 பாரன்ஹீட் : ______ செல்சியஸ்
1 point
Clear selection
ஃபோர்ட் நைட் என்பது ……………………………. நாட்கள்
1 point
Clear selection
கூற்று (A) : வேறு எந்தவொரு அளவினாலும் குறிப்பிட முடியாத அளவுகளை அடிப்படை அளவுகள் என்கிறோம்.         காரணம் (R) : பரப்பளவு, கன அளவு மற்றும் அடர்த்தி போன்றவை அடிப்படை அளவு ஆகும்.
1 point
Clear selection
வழி  அளவுகளின் எண்ணிக்ககை
1 point
Clear selection
பச்சோந்தியின் நாக்கின் நீளம் அதன் உடம்பின் நீளத்தை விட …………………………. மடங்கு அதிகம்
1 point
Clear selection
பொருத்துக
1 point
Captionless Image
Clear selection
ஒளி வெற்றிடத்தில் ஓராண்டு பயணம் செய்யும் தொலைவு. …………………………… ஆகும்
1 point
Clear selection
மின் தடையின் அலகு ……………
1 point
Clear selection
ஒரு குதிரை  திறன் = ……………………………….. வாட்
1 point
Clear selection
நமக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரம் ……………………………..
1 point
Clear selection
பொருத்துக
1 point
Captionless Image
Clear selection
ஆற்றலின் SI அலகு ……………………………..
1 point
Clear selection
நமக்கு சூரியனுக்கு அடுத்து மிக அருகில் உள்ள நட்சத்திரம் ……………………………..
1 point
Clear selection
1 point
Captionless Image
Clear selection
சரியான ஒன்றைத் தேர்ந்தெடு.
1 point
Clear selection
ஒரு விண்ணியல் ஆரம் = ………………………………
1 point
Clear selection
விசையின் SI அலகு …………………………….
1 point
Clear selection
மெல்லிய கம்பியின் ஆரத்தை அளவிட _____________ பயன்படுகிறது
1 point
Clear selection
கூற்று (A) : ஒரு பையின் நிறை 10கி.கி என்பது அறிவியல் பூர்வமாக சரியான வெளிப்படுத்துதல் ஆகும்.    காரணம்(R) : அன்றாட வாழ்வில் நாம் நிறை என்ற வார்த்தைக்குப் பதிலாக எடை என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறோம்.
1 point
Clear selection
கூற்று(A) : 0°c = 273.16 K நாம் அதை முழு எண்ணாக 273 K என எடுத்துக் கொள்கிறோம்.காரணம்(R) : செல்சியஸ் அளவை கெல்வின் அளவிற்கு மாற்றும் போது 273 ஐக் கூட்டினால் போதுமானது
1 point
Clear selection
புவியின் மையத்திற்கும் சூரியனின் மையத்திற்கும் உள்ள சராசரித் தொலைவு …………..
1 point
Clear selection
கிரிக்கெட் பந்தின் தடிமனை அளவிடப் பயன்படுவது _____________ கருவியாகும்.
1 point
Clear selection
அடிப்படை அலகுகளின் எண்ணிக்கை …………………………………
1 point
Clear selection
அளவுகோல், அளவிடும் நாடா மற்றும் மீட்டர் அளவுகோல் ஆகியவை கீழ்க்கண்ட எந்த அளவை அளவிடப் பயன்படுகின்றன?
1 point
Clear selection
வெர்னியர் அளவி : 0.01 செ.மீ :: திருகு அளவி : __________________
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google.