கணிதம் - ONLINE பரீட்சை - 02 தரம் - 10,11
உள்ளடக்கம் - ELC - PART - I. 10 வினாக்களும்,கூட்டல் விருத்தியும்
**முக்கிய குறிப்பு**
வினாக்களுக்கான விடைகளை பிறிதொரு தாளில் செய்து விடைகளை கண்டறிந்து இறுதி விடையை அலகுகளைத் தவிர்த்து (space விடாமல்) எண் பெறுமானத்தை மட்டும் பதிவிடுக.
இப்பரீட்சைகள் தொடர்ந்து நடைபெற உள்ளதால் உங்கள் நண்பர்களும் நன்மையடைய பகிர்ந்து கொள்ளவும்