JavaScript isn't enabled in your browser, so this file can't be opened. Enable and reload.
13. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்
Sign in to Google
to save your progress.
Learn more
* Indicates required question
Name
*
Your answer
Mobile Number
*
Your answer
1. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
1 point
A) நீதிக்குப் போராடாதவன் நடை பிணம்
B) நடை பிணம் நீதிக்குப் போராடாதவன்
C) நடை நீதிக்கு போராடாதவன் பிணம்
D) போராடாதவன் நடைபிணம் நீதிக்கு
E) விடை தெரியவில்லை
Clear selection
2. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
1 point
2. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
A) விளக்கு மேல் எரியும் குன்று
B) குன்றின் மேல் எரியும் விளக்கு
C) மேல் எரியும் விளக்கு குன்றின்
D) குன்றின் எரியும் விளக்கு மேல்
E) விடை தெரியவில்லை
Clear selection
3. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
1 point
3. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
A) கை போல இழந்தவன் உடுக்கை
B) உடுக்கை போல கை இழந்தவன்
C) இழந்தவன் கை போல உடுக்கை
D) உடுக்கை இழந்தவன் கை போல
E) விடை தெரியவில்லை
Clear selection
4. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
1 point
4. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
A) நுணலும் வாயால் கெடும் தன்
B) கெடும் தன் வாயால் நுணலும்
C) நுணலும் தன் வாயால் கெடும்
D) கெடும் நுணலும் வாயால் தன்
E) விடை தெரியவில்லை
Clear selection
5. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
1 point
5. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
A) அன்பினால் குகனைத் தழுவினார் இராமன்
B) குகனை இராமன் தழுவினார் அன்பினால்
C) இராமன் அன்பினால் குகனைத் தழுவினார்
D) தழுவினார் இராமன் குகனை அன்பினால்
E) விடை தெரியவில்லை
Clear selection
6. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
1 point
6. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
A) அவன் இங்கு வருவான் நாளை
B) நாளை வருவான் அவன் இங்கு
C) அவன் நாளை இங்கு வருவான்
D) வருவான் இங்கு நாளை அவன்
E) விடை தெரியவில்லை
Clear selection
7. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
1 point
7. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
A) மலை ஏறின மேல் மாடுகள் ஆறு
B) ஆறு மேல் மாடுகள் ஏறின மலை
C) மாடுகள் ஏறின மேல் ஆறு மலை
D) மாடுகள் ஆறு மலை மேல் ஏறின
E) விடை தெரியவில்லை
Clear selection
8. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
1 point
8. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
A) செய்யுள் நன்கு ஆசிரியர் புரியம்படி கற்பித்தார்
B) நன்கு ஆசிரியர் செய்யுள் கற்பித்தார் புரியும்படி
C) ஆசிரியர் செய்யுள் நன்கு புரியும்படி கற்பித்தார்
D) புரியும்படி செய்யுள் நன்கு கற்பித்தார் ஆசிரியர்
E) விடை தெரியவில்லை
Clear selection
9. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
1 point
9. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
A) அழைக்கப்படுகிறார் காந்தியடிகள் என்று உலக உத்தமர்
B) என்று அழைக்கப்படுகிறார் காந்தியடிகள் உலக உத்தமர்
C) காந்தியடிகள் உலக உத்தமர் என்று அழைக்கப்படுகிறார்
D) உலக உத்தமர் காந்தியடிகள் அழைக்கப்படுகிறார் என்று
E) விடை தெரியவில்லை
Clear selection
10. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
1 point
10. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
A) விளங்குகின்றனர் பெண்கள் சிறப்புற்று இக்காலத்தில்
B) சிறப்புற்று விளங்குகின்றனர் பெண்கள் இக்காலத்தில்
C) இக்காலத்தில் பெண்கள் சிறப்புற்று விளங்குகின்றனர்
D) இக்காலத்தில் சிறப்புற்று விளங்குகின்றனர் பெண்கள்
E) விடை தெரியவில்லை
Clear selection
11. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
1 point
11. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
A) உளவோ உழைப்பின் உறுதிகள் வாரா?
B) வாரா உளவோ உறுதிகள் உழைப்பின்?
C) உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ?
D) உறுதிகள் உளவோ உழைப்பின் வாரா?
E) விடை தெரியவில்லை
Clear selection
12. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
1 point
12. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
A) குமணனை புலவர் கண்டு பேசினார்
B) குமணனைப் புலவர் பேசினார் கண்டு
C) புலவர் கண்டு பேசினார் குமணனை
D) புலவர் குமணணைக் கண்டு பேசினார்
E) விடை தெரியவில்லை
Clear selection
13. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
1 point
13. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
A) கபிலர் மகளிரை சென்றார் அழைத்துப் பாரி
B) கபிலர் பாரி மகளிரை அழைத்துச் சென்றார்
C) அழைத்துச் சென்றார் பாரி கபிலர் மகளிரை
D) சென்றார் கபிலர் பாரி மகளிரை அழைத்து
E) விடை தெரியவில்லை
Clear selection
14. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
1 point
14. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
A) கண்ணகி மதுரையை எரித்தாள் கோவலன் மனைவி
B) கோவலன் மனைவி கண்ணகி மதுரையை எரித்தாள்
C) மனைவி கோவலன் கண்ணகி எரித்தாள் மதுரையை
D) மதுரையை கண்ணகி கோவலன் எரித்தாள் மனைவி
E) விடை தெரியவில்லை
Clear selection
15. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
1 point
15. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
A) விடுதி பிறப்பட்ட மாணவர் பத்து அனுமதி கட்ட
B) பத்து பிற்பட்ட மாணவர் விடுதி அனுமதி கட்ட
C) மாணவர் பிற்பட்ட விடுதி பத்து கட்ட அனுமதி
D) பிற்பட்ட மாணவர் விடுதி பத்து கட்ட அனுமதி
E) விடை தெரியவில்லை
Clear selection
16. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
1 point
16. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
A) மிகவும் தாய்மொழி வழிக் கல்வி முக்கியம்
B) முக்கியம் மிகவும் தாய்மொழி வழிக் கல்வி
C) மிகவும் கல்வி தாய்மொழி வழி முக்கியம்
D) தாய்மொழி வழிக் கல்வி மிகவும் முக்கியம்
E) விடை தெரியவில்லை
Clear selection
17. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
1 point
17. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
A) உயிரினும் ஓம்பப்படும் ஒழுக்கம்
B) ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்
C) ஓம்பப்படும் உயிரினும் ஒழுக்கம்
D) படும் ஒழுக்கம் ஓம்ப உயிரினும்
E) விடை தெரியவில்லை
Clear selection
18. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
1 point
18. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
A) எல்லாரும் பெற வேண்டும் எல்லாரும்
B) பெற வேண்டும் எல்லாமும் எல்லாரும்
C) எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்
D) வேண்டும் எல்லாமும் எல்லாரும் பெற
E) விடை தெரியவில்லை
Clear selection
19. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
1 point
19. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
A) தோகை விரித்து ஆடியது தோட்டத்தில் மயில்
B) தோட்டத்தில் தோகை விரித்து மயில் ஆடியது
C) ஆடியது தோட்டத்தில் மயில் தோகை விரித்து
D) மயில் தோட்டத்தில் தோகை விரித்து ஆடியது
E) விடை தெரியவில்லை
Clear selection
20. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
1 point
20. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
A) நேற்று மாடுகள் மேய்ந்தன வயலில்
B) வயலில் நேற்று மாடுகள் மேய்ந்தன
C) மேய்ந்தன மாடுகள் வயலில் நேற்று
D) நேற்று மேய்ந்தன மாடுகள் வயலில்
E) விடை தெரியவில்லை
Clear selection
21. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
1 point
21. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
A) தமிழ்நாட்டின் ஒற்றுமைக்குக் கால்கோள் இட்டனர்
B) கால்கோள் தமிழ்நாட்டின் இட்டனர் ஒற்றுமைக்குக்
C) இட்டனர் கால்கோள் ஒற்றுமைக்குக் தமிழ்நாட்டின்
D) ஒற்றுமைக்குக் இட்டனர் தமிழ் நாட்டினர் கால்கோள்
E) விடை தெரியவில்லை
Clear selection
22. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
1 point
22. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
A) சங்க காலத்தில் திகழ்ந்தது இசைத்தமிழ் சிறப்புடன்
B) திகழ்ந்தது சங்க காலத்தில் சிறப்புடன் இசைத்தமிழ்
C) சங்க காலத்தில் இசைத்தமிழ் சிறப்புடன் திகழ்ந்தது
D) சிறப்புடன் இசைத்தமிழ் சங்க காலத்தில் திகழ்ந்தது
E) விடை தெரியவில்லை
Clear selection
23. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
1 point
23. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
A) வள்ளுவர் இயற்றிக் குறளைத் தந்தார்
B) வள்ளுவர் குறளை தந்தார் இயற்றி
C) வள்ளுவர் குறளை இயற்றித் தந்தார்
D) குறளை இயற்றி தந்தார் வள்ளுவர்
E) விடை தெரியவில்லை
Clear selection
24. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
1 point
24. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
A) கோயிலும் சிறந்த தாயிற் இல்லை
B) சிறந்த தாயிற் கோயிலும் இல்லை
C) இல்லை கோயிலும் சிறந்த தாயிற்
D) தாயிற் சிறந்த கோயிலும் இல்லை
E) விடை தெரியவில்லை
Clear selection
25. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
1 point
25. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
A) தந்தை மகனுக்கு அறிவுரை வழங்கினார்
B) மகனுக்கு அறிவுரை வழங்கினார் தந்தை
C) அறிவுரை தந்தை மகனுக்கு வழங்கினார்
D) வழங்கினார் மகனுக்கு அறிவுரை தந்தை
E) விடை தெரியவில்லை
Clear selection
26. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
1 point
26. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
A) வேண்டும் சீர்பெற நாடு
B) நாடு சீர்பெற வேண்டும்
C) நாடு வேண்டும் சீர்பெற
D) சீர்பெற நாடு வேண்டும்
E) விடை தெரியவில்லை
Clear selection
27. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
1 point
27. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
A) முரசு ஆகட்டும் உமது தமிழ்
B) ஆகட்டும் முரசு தமிழ் உமது
C) உமது தமிழ் முரசு ஆகட்டும்
D) தமிழ் உமது முரசு ஆகட்டும்
E) விடை தெரியவில்லை
Clear selection
28. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
1 point
28. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
A) சாலவும் நன்று ஆலயம் தொழுவது
B) நன்று சாலவும் ஆலயம் தொழுவது
C) ஆலயம் தொழுவது சாலவும் நன்று
D) ஆலயம் தொழுவது நன்று சாலவும்
E) விடை தெரியவில்லை
Clear selection
29. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
1 point
29. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
A) வீடு சொந்தமாக வாங்கப்பட்டது இராமனுக்கு
B) இராமனுக்கு சொந்தமாக வீடு வாங்கப்பட்டது
C) சொந்தமாக வாங்கப்பட்டது வீடு இராமனுக்கு
D) சொந்தமாக வீடு வாங்கப்பட்டது இராமனுக்கு
E) விடை தெரியவில்லை
Clear selection
30. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
1 point
30. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
A) பின்னே யானை வரும் மணியோசை வரும் முன்னே
B) யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே
C) மணியோசை வரும் முன்பே யானை வரும் பின்னே
D) வரும் மணியோசை முன்னே பின்னே வரும் யானை
E) விடை தெரியவில்லை
Clear selection
31. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
1 point
31. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
A) நோயற்ற வாழ்வே குறைவற்ற வாழ்வு
B) நோயற்ற செல்வம் குறைவற்ற வாழ்வு
C) நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
D) குறைவற்ற செல்வம் நோயற்ற வாழ்வு
E) விடை தெரியவில்லை
Clear selection
32. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
1 point
32. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
A) ஒருபோதும் தீமை தராது நல்லவை
B) நல்லவை தராது தீமை ஒரு போதும்
C) தீமை தராது ஒருபோதும் நல்லவை
D) நல்லவை ஒருபோதும் தீமை தராது
E) விடை தெரியவில்லை
Clear selection
33. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
1 point
33. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
A) பணி செய்து கிடப்பதே என் கடன்
B) என் கடன் செய்து கிடப்பதே பணி
C) செய்து பணி கிடப்பதே என் கடன்
D) என் கடன் பணி செய்து கிடப்பதே
E) விடை தெரியவில்லை
Clear selection
34. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
1 point
34. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
A) கண்ணன் பாடத்தை எழுதி முடித்தான்
B) பாடத்தை கண்ணன் முடித்தான் எழுதி
C) கண்ணன் எழுதி முடித்தான் பாடத்தை
D) எழுதி முடித்தான் கண்ணன் பாடத்தை
E) விடை தெரியவில்லை
Clear selection
35. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
1 point
35. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
A) ஒலிப்போடு படிக்கும் சரியான திறன் வேண்டும்
B) சரியான ஒலிப்போடு படிக்கும் திறன் வேண்டும்
C) படிக்கும் திறன் சரியான ஒலிப்போடு வேண்டும்
D) வேண்டும் திறன் சரியான ஒலிப்போடு படிக்கும்
E) விடை தெரியவில்லை
Clear selection
36. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
1 point
36. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
A) மாநகரம் சால சிறந்தது சென்னை
B) சிறந்தது மாநகரம் சென்னை சால
C) சென்னை மாநகரம் சாலச் சிறந்தது
D) சால மாநகரம் சிறந்தது சென்னை
E) விடை தெரியவில்லை
Clear selection
37. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
1 point
37. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
A) அவள் பெரிய வாள் வீரர்
B) அவர் வீரர் வாள் பெரிய
C) பெரிய அவர் வீரர் வாள்
D) வாள் பெரிய வீரர் அவர்
E) விடை தெரியவில்லை
Clear selection
38. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
1 point
38. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
A) கூடிப் படித்தல் வேண்டும்
B) வேண்டும் கூடிப் படித்தல்
C) படித்தல் கூடி வேண்டும்
D) வேண்டும் படித்தல் கூடி
E) விடை தெரியவில்லை
Clear selection
39. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
1 point
39. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
A) போக வேண்டும் வழக்கம் கண் மூடி மண் மூடி
B) வழக்கம் கண் மூடி போக வேண்டும் மண் மூடி
C) மண் மூடி வழக்கம் கண் மூடி போக வேண்டும்
D) கண் மூடி வழக்கம் மண் மூடி போக வேண்டும்
E) விடை தெரியவில்லை
Clear selection
40. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
1 point
40. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
A) நலமாக வாழ உடற்பயிற்சி செய்க
B) வாழ உடற்பயிற்சி நலமாக செய்க
C) செய்க உடற்பயிற்சி வாழ நலமாக
D) உடற்பயிற்சி நலமாக செய்க வாழ
E) விடை தெரியவில்லை
Clear selection
41. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
1 point
41. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
A) தொண்டு தூயவராக செய்பவர் இருக்க வேண்டும்
B) செய்பவர் தொண்டு தூயவராக இருக்க வேண்டும்
C) தொண்டு செய்பவர் தூயவராக இருக்க வேண்டும்
D) இருக்க வேண்டும் தொண்டு செய்பவர் தூயவராக
E) விடை தெரியவில்லை
Clear selection
42. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
1 point
42. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
A) எப்படை வெல்லும் இப்படை தோற்கின்
B) தோற்கின் இப்படை வெல்லும் எப்படை
C) இப்படை தோற்கின் எப்படை வெல்லும்
D) எப்படை தோற்கின் இப்படை வெல்லும்
E) விடை தெரியவில்லை
Clear selection
43. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
1 point
43. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
A) கொள் தூற்றிக் காற்றுள்ள போதே
B) தூற்றிக் கொள் காற்றுள்ள போதே
C) காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
D) காற்றுள்ள போதே கொள் தூற்றி
E) விடை தெரியவில்லை
Clear selection
44. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
1 point
44. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
A) தீதும் நன்றும் பிறர்தர வாரா
B) வாரா நன்றும் தீதும் பிறர்தர
C) நன்றும் தீதும் வாரா பிறர்தர
D) பிறர்தர நன்றும் வாரா தீதும்
E) விடை தெரியவில்லை
Clear selection
45. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
1 point
45. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
A) சொத்து தன்னம்பிக்கையே தலை சிறந்த
B) தன்னம்பிக்கையே தலைசிறந்த சொத்து
C) சிறந்த தலை சொத்து தன்னம்பிக்கையே
D) சொத்து சிறந்த தன்னம்பிக்கையே தலை
E) விடை தெரியவில்லை
Clear selection
46. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
1 point
46. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
A) பசுமையாக வளர்ந்து கதிர்கள் முற்றி இருந்தன
B) வளர்ந்து பசுமையாக முற்றி இருந்தன கதிர்கள்
C) கதிர்கள் முற்றி பசுமையாக வளர்ந்து இருந்தன
D) முற்றி வளர்ந்து பசுமையாக இருந்தன கதிர்கள்
E) விடை தெரியவில்லை
Clear selection
47. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
1 point
47. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
A) உழைப்பே உயர்வு தரும் என்பர்
B) தரும் உழைப்பே உயர்வு என்பர்
C) உயர்வு தரும் உழைப்பே என்பர்
D) உழைப்பே தரும் என்பர் உயர்வு
E) விடை தெரியவில்லை
Clear selection
48. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
1 point
48. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
A) மரம் தோப்பு ஒரு ஆகாது
B) ஆகாது தோப்பு மரம் ஒரு
C) ஒரு மரம் தோப்பு ஆகாது
D) தோப்பு ஒரு மரம் ஆகாது
E) விடை தெரியவில்லை
Clear selection
49. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
1 point
49. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
A) சீதை என்பவள் இராமனின் மனைவி
B) இராமனின் சீதை என்பவள் மனைவி
C) மனைவி என்பவள் இராமனின் சீதை
D) சீதை இராமனின் மனைவி என்பவள்
E) விடை தெரியவில்லை
Clear selection
50. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
1 point
50. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
A) சென்னையில் கோட்டம் வள்ளுவர் உள்ளது
B) வள்ளுவர் கோட்டம் சென்னையில் உள்ளது
C) கோட்டம் வள்ளுவர் உள்ளது சென்னையில்
D) உள்ளது சென்னையில் வள்ளுவர் கோட்டம்
E) விடை தெரியவில்லை
Clear selection
51. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
1 point
51. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
A) கல்வியில் பெரியவன் கம்பன்
B) பெரியவன் கம்பன் கல்வியில்
C) கம்பன் பெரியவன் கல்வியில்
D) பெரியவன் கல்வியில் கம்பன்
E) விடை தெரியவில்லை
Clear selection
52. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
1 point
52. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
A) ஒன்றே தேவன் ஒருவனே குலம்
B) குலம் ஒருவன் தேவன் ஒன்றே
C) ஒன்றே குலம் ஒருவனே தேவன்
D) குலம் தேவன் ஒன்றே ஒருவனே
E) விடை தெரியவில்லை
Clear selection
53. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
1 point
53. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
A) பிதா, தெய்வம், குரு, மாதா
B) குரு, மாதா, தெய்வம், பிதா
C) மாதா, பிதா, குரு, தெய்வம்
D) தெய்வம், குரு, பிதா, மாதா
E) விடை தெரியவில்லை
Clear selection
54. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
1 point
54. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
A) இன்புற்றிருக்க உயிரும் எல்லா வேண்டும்
B) எல்லா இன்புற்றிருக்க உயிரும் வேண்டும்
C) எல்லா உயிரும் இன்புற்றிருக்க வேண்டும்
D) உயிரும் இன்புற்றிருக்க வேண்டும் எல்லா
E) விடை தெரியவில்லை
Clear selection
55. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
1 point
55. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
A) ஐம்பதில் ஐந்தில் வளையாதது வளையுமா
B) ஐந்தில் ஐம்பதில் வளையுமாக வளையாதது
C) ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா
D) ஐம்பதில் வளையாதது ஐந்தில் வளையுமா
E) விடை தெரியவில்லை
Clear selection
56. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
1 point
56. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
A) அறியலாம் ஆபத்தில் நண்பனை நல்ல
B) நல்ல நண்பனை ஆபத்தில் அறியலாம்
C) நண்பனை நல்ல ஆபத்தில் அறியலாம்
D) நல்ல ஆபத்தில் அறியலாம் நண்பனை
E) விடை தெரியவில்லை
Clear selection
57. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
1 point
57. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
A) ஆரவாரத்தைக் காட்டிலும் சிறந்தது அமைதி
B) அமைதி ஆரவாரத்தைக் காட்டிலும் சிறந்தது
C) சிறந்தது அமைதி ஆரவாரத்தைக் காட்டிலும்
D) அமைதி சிறந்தது ஆரவாரத்தைக் காட்டிலும்
E) விடை தெரியவில்லை
Clear selection
58. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
1 point
58. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
A) கற்றுக் கொள் கைத்தொழில் ஒன்றை
B) கற்றுக்கொள் ஒன்றை கைத்தொழில்
C) ஒன்றை கைத்தொழில் கற்றுக் கொள்
D) கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள்
E) விடை தெரியவில்லை
Clear selection
Submit
Page 1 of 1
Clear form
Never submit passwords through Google Forms.
Forms
This content is neither created nor endorsed by Google.
Report Abuse
Terms of Service
Privacy Policy
Help and feedback
Contact form owner
Help Forms improve
Report