தரம் 11விஞ்ஞானம் அலகு 6.1 (online quizzes)         16.05.2021,  8.30.p.m to 9.30.p.m
Mrs.M.Dharmapriya(sci tcr) R/St John's National College, Rakwana.
Sign in to Google to save your progress. Learn more
Name *
School *
class 10/11 *
District *
1.உணவுச்சமிபாடு என்றால் என்ன? *
4 points
2.உணவுச்சமிபாட்டின் படிமுறைகள் எத்தனை? *
4 points
3.இலிப்பிட்டு சமிபாட்டின் இறுதி விளைவுகள்அகத்துறிஞ்சப்படுவது. *
4 points
4.சமிபாட்டுத்தொகுதி தொகுதி தொடர்பான நோய்நிலைமை எது? *
4 points
5.மனிதனின் சமிபாடு எங்கு ஆரம்பிக்கிறது? *
4 points
6.வாய்க்குழியில் சுரக்கும் நொதிம் எது? *
4 points
7.மேற்குறிப்பிட்ட நொதியத்தினால் வாய்க்குழியில் மாப்பொருள் மாற்றப்படும் வடிவம் *
4 points
8.உணவு பாதைக்கும்,சுவாச பாதைக்கும் பொதுவான இடம் எது? *
4 points
9.உணவுப் பாதையில் செல்லும் உணவு சுவாசப் பாதையினுள் செல்லாமல் தடுக்கும் பகுதி எது? *
4 points
10.களத்தின்  தொழிற்பாடு யாது? *
4 points
11.இறைப்பை யில் சுரக்கும் நொதியம் எது? *
4 points
12.இறைப்பை யில் உணவு எத்தனை மணித்தியாலம் தங்கி யிருக்கும்? *
4 points
13.இறைப்பையில் சுரக்கும்  சுரப்புக்கள் எவ்வாறு அழைக்கப்படும்? *
4 points
14.புரத உணவானது பெப்சின் மூலம் என்னவாக மாற்றப்படுகிறது? *
4 points
15.பசி தோன்றுவதற்கான  காரணமாக அமையாதது. *
4 points
16.உணவு சமிபாடு பிரதானமாக எங்கு நடைபெறும்? *
4 points
17.சிறுகுடலின் நீளம் யாது? *
4 points
18.சதையக்கரனும் ,பித்தக்கானும் எங்கு திறக்கப்படுகின்றன? *
4 points
19.சதையச்சாற்றில் அடங்காத நொதியம் எது? *
4 points
20.பித்தம் எங்கு சுரக்கப்படும்? *
4 points
21 பித்தத்தில் அடங்கியுள்ள கூறுகள் எவை *
4 points
22.சடைமுளையிலுள்ள குருதி மயிர்த்துளைக்குழாய்களினால் அகத்துறிஞ்சப்படும் ஈற்று விளைவாக அமையாதது எது? *
4 points
23.உணவுக்கால்வாயில் உராய்வு நீக்கியாக தொழிற்படுவது. *
4 points
24.சமிபாட்டிற்கு உற்படாத உடலில் நேரடியாக அகத்துறிஞ்சப்படும் போசணைப்பதார்த்தம் அல்லாதது. *
4 points
25.குருதியில் மேலதிகமாகக் காணப்படும் குளுக்கோசானது கிளைக்கோஜனாக மாற்றப்பட்டு எங்கு சேமிக்கப்படும்? *
4 points
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google.