காயகல்பப் பயிற்சி (Kayakalpa Yoga Course)
நாள்: ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 26, 2022
நேரம்: பிற்பகல் 2.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை
இடம்: தமிழர் பேரவை, 2-வது மாடி, 546A சிராங்கூன் சாலை, சிங்கப்பூர் 218168

* காயகல்பப் பயிற்சி தமிழில் நடத்தப்படும்.
* காயகல்பம் பற்றிய விளக்கவுரையைத் தொடர்ந்து காயகல்பப் பயிற்சி நடைபெறும்.
* பங்கேற்பாளர்கள் 14 வயதிற்கு மேல் இருக்க வேண்டும்.
* பதிவு செய்து கட்டணம் செலுத்திய முதல் 10 பங்கேற்பாளர்கள் மட்டுமே பயிற்சியில் கலந்துகொள்ள இயலும்.
* பயிற்சி நிறைவுபெற்றதும் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் சான்றிதழ் மற்றும் கையேடு வழங்கப்படும்.
* பங்கேற்பாளர்கள் அனைவரும் முழுமையாகத் தடுப்பூசி போட்டிருக்கவேண்டும்.
* பங்கேற்பாளர்கள் அனைவரும் பயிற்சி நேரத்தைத் தவிர்த்து, மற்ற எல்லா நேரங்களிலும் முகக் கவசம் அணிந்திருக்கவேண்டும்.

Date: Sunday, 26 June 2022
Time: 2.00 p.m. to 6.00 p.m.
Venue: Tamils Representative Council, 2nd Floor, 546A Serangoon Road, Singapore 218168

* Kayakalpa Yoga course will be conducted in Tamil.
* Course includes presentation and followed by physical session.
* Participants must be above 14 years old.
* Only limited to first 10 participants who have registered and made online payment prior to the course.
* Course certificate and booklet will be issued to all participants upon completion of the course.
* All participants must be fully vaccinated.
* All participants must wear mask at all times expect during the physical session.

பயிற்சிக் கட்டணம் / Course Fee:
-------------------------------------------------------
பெரியவர்கள் / Adults $50
மாணவர்கள் / Students  $30
60 வயதுக்கு மேற்பட்ட மூத்தோர் / Seniors 60 years & above $30

Payment by Bank Transfer / PayNow:
----------------------------------------------------------
UOB Account Number: 364-301-703-0
PayNow UEN number: S92SS0047L
To indicate as "your name-KKY”

Scan/Capture payment transaction, WhatsApp to 96255145 or email to info@skysociety.org.sg.

Sign in to Google to save your progress. Learn more
Email *
Name *
FULL NAME as in NRIC/FIN/Passport.
Mobile No. *
Provide only 8 digits of your Singapore mobile number. DO NOT include country code +65.
Nationality *
Address *
Postal Code *
Category *
Student (14 years old and above) / Seniors (60 years old & above)
Declaration *
Required
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This form was created inside of Simplified Kundalini Yoga Society. Report Abuse