10 ஆம் வகுப்பு - இயல்-1 (செய்யுள், உரைநடை) ஒரு மதிப்பெண் வினாத்தேர்வு.
பொருள் தருக : "தோகை"
*
1 point
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக :     பூம்பிஞ்சு என்பது _______
*
1 point
இலக்கணக்குறிப்பு தருக :   "யாண்டும்"
*
1 point
இலக்கணக்குறிப்பு தருக :   "வாழ்த்துவம்"
*
1 point
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:   "நற்கணக்கு" என்பது _______நூலைக் குறிக்கும்.
*
1 point
எதிர்ச்சொல் தருக :  "பழமை"
*
1 point
பொருள் தருக :   "கனி"
*
1 point
இலக்கணக்குறிப்பு தருக :   "கன்னிக்குமரி"
*
1 point
இலக்கணக்குறிப்பு தருக :   "முகிழ்ந்த"
*
1 point
பொருள் தருக :   "மாண்பு"
*
1 point
கோடிட்ட இடங்களை சரியான சொற்களால் நிரப்புக:     பனையின் இளநிலையை _____ என அழைக்கிறோம்.
*
1 point
பகுபத உறுப்பிலக்கணம் தருக :  "வாழ்த்துவம்"
*
1 point
பொருள் தருக : "தாள்"
*
1 point
கோடிட்ட இடங்களை சரியான விடையால் நிரப்புக:  பெருஞ்சித்திரனார் "பாப்பத்தே" என்று வர்ணிக்கும் நூல் _______
*
1 point
எதிர்ச்சொல் தருக :  "பெருமை"
*
1 point
கோடிட்ட இடங்களை சரியான சொற்களால் நிரப்புக:   சருகு என்பது ______
*
1 point
பிரித்து எழுதுக : "பற்றுணர்வு"
*
1 point
கோடிட்ட இடங்களை சரியான சொற்களால் நிரப்புக:    இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றலைக் கொண்டவர் ______
*
1 point
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக :   பெருஞ்சித்திரனார் பிறந்த மாவட்டம் _____
*
1 point
பிரித்து எழுதுக : "நற்கணக்கே" *
1 point
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:   "அன்னை மொழியே...."  எனத் தொடங்கும் பாடல் இடம்பெற்றுள்ள கவிதைத்  தொகுப்பின் பெயர் ________
*
1 point
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:   "எந்தமிழ்நா" என்பதைப் பிரித்தால் எவ்வாறு வரும்?
*
1 point
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:   "தென்னன் மகள்" என்பதன் பொருள் _______
*
1 point
இலக்கணக்குறிப்பு தருக :   "செந்தாமரை"
*
1 point
பொருள் தருக : "அரும்பு"
*
1 point
பொருள் தருக :   "தும்பி"
*
1 point
விடைக்கேற்ற வினா அமைக்க :   "தெலுங்கு, கன்னடம் முதலியவை திராவிட மொழிகளாகும்"
*
1 point
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக :   "காய்ந்த இலையும் காய்ந்த தோகையும்" நிலத்திற்கு நல்ல உரங்கள்.  இத்தொடரில் அடைப்புக் குறிக்குள் உள்ள சொற்றொடர் குறிப்பிடுவது ___________
*
1 point
கோடிட்ட இடங்களை சரியான விடையால் நிரப்புக:  _______, தமிழ்ச்சி இதழ்களின் வாயிலாகத் தமிழுணர்வை உலகெங்கும் பரப்பியவர் பெருஞ்சித்திரனார்.
*
1 point
கோடிட்ட இடங்களை சரியான விடையால் நிரப்புக:  "தும்பி" என்பதன் பொருள் ______
*
1 point
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google.