8 மணி இலவச தேர்வு தொகுப்பு-10 ஆம் வகுப்பு வேதியியல்-09-11
WWW.TAMILMADAL.COM
Sign in to Google to save your progress. Learn more
NAME *
DISTRICT *
கூற்று:01 திரவத்தின் வெப்பநிலை அதிகரிக்கும் போது வாயுவின் கரை திறன் அதிகரிக்கும்
கூற்று:02 கன அளவு சதவீதம் வெப்பநிலை அதிகரிக்கும் போது குறைகிறது
1 point
Clear selection
கூற்று:01 நீரற்ற கால்சியம் குளோரைடு ஈரம் உறிஞ்சும் சேர்மத்திற்கு எடுத்துக்காட்டாகும்
கூற்று:02 சோடியம் ஹைட்ராக்சைடு மற்றும் பொட்டாசியம் ஹைட்ராக்சைடு ஆகியவை ஈரம் உறிஞ்சி கரையும் சேர்மங்கள் ஆகும்
1 point
Clear selection
கூற்று:01 எப்சம் உப்பில் ஏழு நீர் மூலக்கூறுகள் உள்ளன
கூற்று:02 கால்சியம் சல்பேட் டை ஹைட்ரேட்டின் பொது பெயர் ஜிப்சம் ஆகும
1 point
Clear selection
கூற்று:01 நீரில் கரைக்கப்பட்ட காப்பர் சல்பேட் நீரற்ற கரைசலுக்கு எடுத்துக்காட்டு ஆகும்
கூற்று:02 கார்பன் டை சல்பைடில் கரைக்கப்பட்ட சல்பர் நீர் கரைசலுக்கு எடுத்துக்காட்டாகும்
1 point
Clear selection
கூற்று:01 ஒரே திசையில் மட்டுமே நிகழும் வினை மீளாவினையாகும்
கூற்று:02 மீள்வினைகள் மீண்டும் மீண்டும் நிகழக்கூடிய வினைகள் ஆகும்
1 point
Clear selection
கூற்று:01 அமிலங்களின் pH மதிப்பு 7ஐ விட அதிகம்
கூற்று:02 காரங்களின் pH மதிப்பு 7ஐ விட குறைவு
1 point
Clear selection
கூற்று:01 மழை நீரின் pH மதிப்பு 7ஐ விட குறையும் பொழுது அம்மழை அமில மழை எனப்படுகிறது
கூற்று:02 இரைப்பையில் உள்ள திரவத்தின் தோராயமான pH மதிப்பு 2.0 ஆகும்
1 point
Clear selection
கூற்று:01 ஒரு கரைசலின் pH மதிப்பினை பொது நிறம் காட்டி ஒன்றின் உதவியால் கண்டறிய முடியும்
கூற்று:02 ஒரு கடைசலில் ஹைட்ரஜன் அயனி சரிவை அளக்க உதவும் ஒரு அளவீடு pH அளவுகோல் ஆகும்
1 point
Clear selection
கூற்று:01 இயற்கையில் நிகழும் பெரும்பாலான செயற்கைவினைகள் வெப்ப கொள்வினைகள் ஆகும்
கூற்று:02 எல்லா ஒளிச் சிதைவு வினைகள் வெப்ப உமிழ் வினைகள் ஆகும்
1 point
Clear selection
கூற்று:01 அல்கேன்களின் முதல் உறுப்பு மீத்தேன்
கூற்று:02 அல்கீன்களின் முதல் உறுப்பு எத்திலின்
1 point
Clear selection
கூற்று:01 கரிம சேர்மங்கள் கனிம சேர்மங்களை விட குறைவான உருகுநிலை கொண்டுள்ளன
கூற்று:02 கரிம சேர்மங்கள் கனிம சேர்மங்களோடு ஒப்பிடும்போது குறைவாகவே வினைபுரிகின்றன
1 point
Clear selection
கூற்று:01 கரும்புச்சாறின் கழிவு பாகில் இருந்து நொதித்தல் முறையில் மெத்தனால் தயாரிக்கப்படுகிறது
கூற்று:02 கார்பன் எண்ணிக்கை அதிகரிக்கும் போது ஹைட்ரோ கார்பனின் கொதிநிலை அதிகரிக்கும்
1 point
Clear selection
கூற்று:01 எத்தனாலின் கொதிநிலை 78°C
கூற்று:02 எத்தனாலின மூலக்கூறு வாய்ப்பாடு C2 H5 COOH
1 point
Clear selection
25 விழுக்காடு (25%) எத்தனால் கரைசல் என்பது 

1 point
Clear selection
கரைசல்களின் கன அளவு சதவீதம் வெப்பநிலை அதிகரிக்கும்போது குறைவதற்கான காரணம் 

1 point
Clear selection
100 கி நீரில் சோடியம் குளோரைடின் கரைதிறன் 36 கி. 25 கி சோடியம் குளோரைடு 100 மி.லி. நீரில் கரைத்த பிறகு மேலும் எவ்வளவு உப்பை சேர்த்தால் தெவிட்டிய கரைசல் உருவாகும்?

1 point
Clear selection
கீழ்கண்டவற்றுள் எது நீர் உறிஞ்சும் தன்மையுடையது ………….

1 point
Clear selection
வேதிச் சமநிலை பற்றிய பின்வரும் கூற்றுகளில் எவை சரியானவை?
(i) இயக்கத்தன்மை உடையது.
(ii) சமநிலையில் முன்னோக்கு மற்றும் பின்னோக்கு வினைகளில் வினைவேகம் சமம்.
(iii) மீளா வினைகள் வேதிச் சமநிலையை அடைவதில்லை.
(iv) வினைபடு பொருள் மற்றும் வினைவிளை பொருள்களில் செறிவு வேறுபடலாம்.

1 point
Clear selection
தூளாக்கப்பட்ட CaCO, கட்டியான CaCO, விட தீவிரமாக வினைபுரிகிறது. காரணம்
1 point
Clear selection
ஓர் எரிதல் வினையில் 

1 point
Clear selection
ஒரு திறந்த சங்கிலித் தொடர் கரிம சேர்மத்தின் மூலக்கூறு வாய்பாடு C,H, அந்தச் சேர்மத்தின் வகை

1 point
Clear selection
IUPAC பெயரிடுதலின்படி ஆல்டிஹைடுக்காக சேர்க்கப்படும் இரண்டாம் நிலை பின்னொட்டு …….

1 point
Clear selection
எரி சாராயம் என்பது ஒரு நீர்ம கரைசல். இதிலுள்ள எத்தனாலின் சதவீதம் …………

1 point
Clear selection
கூற்று A: கடின நீரில் சோப்பை விட டிடர்ஜெண்ட்க ள் சிறப்பாக செயல் புரிகின்றன. (PTA-4)
காரணம் R: டிடர்ஜெண்ட்கள் கால்சியம் மற்றும் மெக்னீசியம் உப்புகளை வீழ்படிய செய்வதில்லை.
1 point
Clear selection
கூற்று A: அல்கேன்கள் நிறைவுற்ற ஹைட்ரோ கார்பன்கள்.
காரணம் R: ஹைட்ரோ கார்பன்கள் சகபிணைப்பை பெற்றுள்ளன
1 point
Clear selection
. கரைப்பானில் உள்ள கரைபொருளின்
அளவைப் பொருத்து கரைசல்களை ..................
வகைப்படுத்தலாம்.
1 point
Clear selection
298 K வெப்ப நிலையில் 15 கி நீரில், 1.5 கி
கரைபொருளை கரைத்து ஒரு தெவிட்டிய கரைசல் தயாரிக்கப்படுகிறது. அதே வெப்ப நிலையில் கரைபொருளின் கரைதிறனைக் கண்டறிக.
1 point
Clear selection
சமன்பாட்டில்  விடுபட்டதை கண்டறிக:-
1 point
Captionless Image
Clear selection
. திண்ம பொட்டாசியம், நீருடன் வினை புரிந்து
பொட்டாசியம் ஹைட்ராக்சைடு, மற்றும் _________
வாயுவை தருகிறது.
1 point
Clear selection
சுண்ணாம்புக்கல்லின்  வேதி வாய்ப்பாடு ____________
1 point
Clear selection
துத்தநாக உலோகத்தை ஹைட்ரோகுளோரிக்
அமிலத்தில் வைக்கும் பொழுது வெளிவரும் வாயு  __________
1 point
Clear selection
“மெட்டாதிஸிஸ் வினை” என்பது?
1 point
Clear selection
 நீரில் உள்ள ஹைட்ரோனியம் அயனி மற்றும்  ஹைட்ராக்சில் அயனி  இணைந்து _______ தருகிறது.
1 point
Clear selection
 மனித உமிழ்நீரின் pH மதிப்பு ________ வரை
உள்ளது.
1 point
Clear selection
ஒரு நீர்க்கரைசலின் pH மற்றும் pOH இரண்டின் கூட்டுத்தொகை?
1 point
Clear selection
0.001 M செறிவுள்ள ஹைட்ரோ குளோரிக் அமிலத்தின் கரைசலின் pH மதிப்பை காண்க.
1 point
Clear selection
. CH4 என்பது ஒரு ____________
1 point
Clear selection
 கீழ்காண்பவற்றுள் R-COOR  என்ற பொதுவான வாய்பாடு கொண்ட கரிம சேர்மம் ?
1 point
Clear selection
"பென்டனேல்" என்பதில் உள்ள கார்பனின் எண்ணிக்கை? 
1 point
Clear selection
பெயரிடுக:-
1 point
Captionless Image
Clear selection
.  செறிவு மிகுந்த கரும்புச் சர்க்கரை கரைசலிலிருந்து
சர்க்கரையை படிகமாக்கும் பொழுது மீதமுள்ளஆழ்ந்த
நிறமுள்ள கூழ் போன்ற திரவம் ____________
1 point
Clear selection
எத்தனால், எத்தனாயிக் அமிலத்துடன் அடர் H2SO4
முன்னிலையில் _______________ என்ற
எஸ்டரைத் தருகிறது.
1 point
Clear selection
 எத்தனால் எளிதில் எரியக்கூடிய திரவம் என்பதால்
ஆக்சிஜனுடன் எரிந்து கார்பன் டை ஆக்சைடையும்
________ யும்  தருகிறது.
1 point
Clear selection
கீழ் காண்பவற்றுள் மயக்கமூட்டியாக பயன்படுவது?
1 point
Clear selection
டிடர்ஜெண்ட் தயாரிப்பில் சேர்க்கப்படும் சோடியம் சல்பேட்டின் பயன் என்ன?
1 point
Clear selection
. உயர்ந்த TFM பெற்றுள்ள சோப்புகள் _______  பயன்படுகிறது.
1 point
Clear selection
 எதை குளிர வைக்கும் போது பனிக்கட்டி போன்ற படிகங்களான  (கிளேசியல்) தூய அசிட்டிக் அமிலம்  கிடைக்கின்றது?
1 point
Clear selection
. 35 மி.லி மெத்தனால் 65 மி.லி நீருடன்
சேர்க்கப்பட்டு ஒரு கரைசல் தயாரிக்கப்படுகிறது. கரைசலின் கனஅளவு சதவீதத்தைக் காண்க.
1 point
Clear selection
. 200 மி.லி, 20% (v/v) எத்தனால்-நீர்க்கரைசலில்
உள்ள எத்தனாலின் கனஅளவைக் கணக்கிடுக.
1 point
Clear selection
   46 கி சோடியத்தின் மோல்களைக் காண்க.
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google.