காலக்கணிதம் - பலவுள் தெரிக
பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 8 கவிதைப்பேழை இயங்கலைத் தேர்வு
Accedi a Google per salvare i risultati raggiunti. Scopri di più
செ.பாலமுருகன்,
தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம்.
கண்ணதாசன் பிறந்த மாவட்டம் ...................................... *
1 punto
காலக்கணிதம் கவிதையில் இடம்பெற்ற தொடர் ................... *
1 punto
கண்ணதாசனின் இயற்பெயர் ........................................ *
1 punto
........... மட்டுமே அட்சய பாத்திரம் – என்கிறது காலக்கணிதம் கவிதை. *
1 punto
கண்ணதாசன் கலங்காதிரு மனமே – பாடல் எழுதிய ஆண்டு..... *
1 punto
உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது என்ற வரியின் ஆசிரியர் ......................... *
1 punto
பண்டோர் கம்பன், பாரதி, தாசன் சொல்லா தனசில சொல்லிட முனைவேன் – என்றவர் ................ *
1 punto
கண்ணதாசன் எழுதிய சேரமான்காதலி என்பது .............................. *
1 punto
கண்ணதாசனின் சாகித்திய அகாதமி விருது பெற்ற புதினம் ...... *
1 punto
கண்ணதாசன் பிறந்த ஊர் ................................... *
1 punto
Invia
Cancella modulo
Questi contenuti non sono creati né avallati da Google.