Trb Economics Model Question Paper - 1
SALEM COACHING CENTRE
PH : 9488908009; 8144760402
www.salemiasacademy.com
www.salemcoachingcentre.com

Sign in to Google to save your progress. Learn more

1. வாணிப சுழல் கோட்பாட்டிற்கு ஒரு பங்களிப்பு என்ற நூலை எழுதியவர் யார்

*
1 point

2. பிலிப்ஸ் வளைக்கோடு அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு

*
1 point

3. வாணிப சூழலை விளக்குவதற்கு மூலதனத்தின் இறுதி நிலை ஆக்கத்திறன் என்ற கருத்தை அறிமுகம் செய்தவர் யார்

*
1 point

4. பண வீக்கம் என்பது பணத்தின் மதிப்பு குறைவதாகும். அதாவது விலைகள் அதிகரிக்கும் ஒரு நிலையாகும் என்று கூறியவர் யார்

*
1 point

5. மிக அதிக அளவில் பண அளிப்பை உருவாக்குவதால் ஏற்படுவது பண வீக்கம் ஆகும் என்று கூறியவர் யார்

*
1 point
2023 TRB ECONOMICS TEST BATCH

6. அதிக அளவு பணத்தை கொண்டு சென்று குறைவான அளவே பொருட்களை வாங்கும் நிலை பணவீக்கம் ஆகும் என்று கூறியவர் யார்

*
1 point

7. சிலந்தி வலை கோட்பாட்டை அறிமுகம் செய்தவர்கள் யார்

*
1 point

8. சிலந்தி வலை கோட்பாடு எதனுடன் தொடர்புடையது

*
1 point

9. தட்பவெட்ப கோட்பாட்டை அறிமுகம் செய்தவர் யார்

*
1 point

10. பணம் சார்ந்த கோட்பாட்டை அறிமுகம் செய்தவர் யார்

*
1 point
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google.