Exploring Relationships and Emotions Through the Arts (Saturday, June 27, 2020)
Magdalene Jeyarathnam (East-West Center for Counselling and Training) and Orinam invite you to am online workshop for LGBTIQA+ persons on exploring relationships and emotions through the arts. The event will be held on Saturday, June 27, 2020 from 11am to 1pm via the Jitsi app.
Please bring with you some pencils (colour pencils ideal) and blank A4 paper.
மாக்தலீன் ஜெயரத்னம் (ஈஸ்ட்- வெஸ்ட் பயிற்சி மற்றும் ஆலோசனை மையம்) மற்றும் ஓரினம் ஆகியவை மாற்றுப்பாலீர்ப்பு மற்றும் மாற்றுப்பாலின நபர்களுக்கான "கலைகள் மூலம் உறவுகள் மற்றும் உணர்ச்சிகளை ஆராய்தல்" ஆன்லைன் பயிற்சிக்கு உங்களை அழைக்கிறது. இந்த நிகழ்வு 27 ஜூன் 2020, சனிக்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை ஜிட்சி செயலி/ பயன்பாடு வழியாக நடைபெறும்.
தயவுசெய்து சில பென்சில்கள் (வண்ண பென்சில்கள் சிறந்தவை) மற்றும் வெற்று A4 காகிதத்தை உங்களுடன் கொண்டு வாருங்கள்.
Please fill in the below details:
கீழே உள்ள விவரங்களை நிரப்பவும்: